DLP.11 வது மாவட்டமாக வருவதற்கு கடுமை உழைத்த மாவட்ட நிர்வாகி மண்டல தலைவர் மற்றும் உதவியா அனைத்து நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலா��ர்
M.K.ராமன் Weds வித்தியலதா திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய தருணம்.
BJP Tamilnadu Nainar Nagenthran Tamilisai Soundararajan Vanathi Srinivasan Vinoj Selvam
#சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட #பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் #அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் அதிமுக மாவட்ட செயலாளர் #திரு. ஆதி ராஜாராம் , #பகுதி செயலாளர் #கூட்டம் நடைபெற்றது.
BJP Tamilnadu Nainar
#பாரதிய ஜனதா கட்சியின் #தமிழ்நாட்டில் உள்ள 67 #மாவட்ட தலைவர்களுக்கு தேர்தல் #பயிலரங்கம் கோயம்புத்தூரில் உள்ள #மாவட்ட அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
BJP Tamilnadu Nainar Nagenthran Tamilisai Soundararajan Vanathi Srinivasan Vinoj P Selvam
#ஆன்மீக பிரிவு மாவட்ட செயலாளர் #வடிவேல் அவர்களின் மகள் #திருமணத்தின் கலந்து கொண்டு மணமக்களை #வாழ்த்திய தருணம்.
BJP Tamilnadu Nainar Nagenthran Tamilisai Soundararajan Vanathi Srinivasan Vinoj P Selvam
#விளையாட்டு மற்றும் திறன் மே��்பாட்டு பிரிவு மாநில அமைப்பாளர் அருமை சகோதரர்
#திரு.நயினார் பாலாஜி அவர்கள் விளையாட்டுப் போட்டியை துவக்கி வைக்க வந்திருந்தார் உடன் #தேசிய துணை தலைவர் #திரு.A.O.Chuba அவர்கள் வந்திருந்தார்கள்.
BJP Tamilnadu
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் உள்ள சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் #கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது .இந்த கூட்டத்தில் #அதிமுக மாவட்ட செயலாளர் அண்ணன் #ஆதி ராஜாராம் மற்றும் #பாஜக நிர்வாகிகள் மற்றும் #கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
பெட்ரோலியம் மற்றும் (கேஸ்) இயற்கை எரிவாயு #மத்திய அமைச்சர் #திரு.ஹர்தீப் சிங் பூரி அவரை இன்று #சென்னை விமான நிலையத்தின் வரவேற்று தருணம்.
BJP Tamilnadu Nainar Nagenthran Tamilisai Soundararajan Vanathi Srinivasan Vinoj P Selvam
ஆயிரம் விளக்கு கிழக்கு மண்டல் 111 வட்டத்தில் உள்ள திரு.விஜயகுமார் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் அவர் உடலுக்கு மலர் அஞ்ச��ி செலுத்தி அவர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறப்பட்டது.
#18ம் ஆண்டு சபரிமலை யாத்திரை
#பெரிய பாதையில் நடந்து #சபரிமலை#ஐயப்பனை தரிசனம் செய்ய சென்று கொண்டிருக்கிறோம்.
BJP Tamilnadu Nainar Nagenthran Tamilisai Soundararajan Vanathi Srinivasan Vinoj P Selvam
முன்னாள் முதலமை��்சர் #புரட்சித் தலைவர் #எம்ஜிஆர் அவர்களின் #நினைவு நாளில் முன்னாள் மாநிலத் தலைவர் , முன்னாள் தெலு��்கானா, பாண்டிச்சேரி #ஆளுநர் டாக்டர் #தமிழிசை சௌந்தராஜன் அவர்கள் எம்ஜிஆர் நினைவிடத்தில் #மலர் அஞ்சலி செய்த தருணம் .
BJP Tamilnadu Nainar Nagenthran.
11.12.2025 மகாகவி #பாரதியார் பிறந்த நாள்
பாரதிய ஜனதா ��ட்சியின் மாநிலத் தலைவர் #திரு.நயினார் நாகேந்திரன் மற்றும் மாநில துணைத்தலைவர் #திரு.ஜெய��ிரகாஷ் அவர்களும் , பாரதியார் வாழ்ந்த சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி இடத்திற்கு சென்று அவருக்கு மரியாதை செலுத்தினோம்.
#சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கார் அவர்களின் #70வது நினைவு தினம் இன்று.
BJP Tamilnadu Nainar Nagenthran Tamilisai Soundararajan Vanathi Srinivasan Vinoj P Selvam