no special lighting for hero. no special costume for hero. no eye pleasing set or background.
natural and yet feels great to see all dancers in back dance with SK in same vibe
W maaveran anyday 🥳
Just remembering 2015 days.
The same airport, the same hero's fans.. But now as Producer of the hero attacked.
The thing changed is
The SIVAKARTHIKEYAN⚡💥
#Seyon
#JustNow | “சேயோன் படத்தின் தொடக்க விழாவுக்காக மதுரை வந்துள்ளேன்
மதுரைக்கு எப்போது வந்தாலும் அன்பு சூழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது”
-விமான நிலையத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் பேட்டி
#SunNews | #Seyon | #Kamalhaasan | #Madurai
After that one particular fanbase left to focus on cinema ,
There's no leaked footage of new film,
No negative reviews,
No one spread negativity,
No fan fights between two groups
Yeah.. Kollywood is finally back 🔥🙏
எனக்கு ஒண்ணு புரியவே மாட்டேங்குது. Vijay வெற்றி பெற்றுவிட்டார் ok. GenZ ஓட்டு போட்டார்கள், ok. 108 தொகுதியில் வெற்றி ok..
108 தொகுதிகளில் மட்டும் தான் GenZ இருக்கிறார்கள்? Vijay தோற்ற தொகுதிகளில் gen Z இல்லையா?
Tsunami என்றால் 200 kku மேல் தானே இருக்க வேண்டும். GenZ ஒரு பாக்கெட் la மட்டும் இருந்தா பரவாயில்லை?
உதாரணம்: விராலிமலையில் விஜயபாஸ்கர் 61,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் தவெக போட்டியிட்டது. இந்த தொகுதியில் gen Z ஓட்டுக்கள் இல்லையா?
விஜய் வெற்றியில் கூட சந்தேகம் உள்ளது.