மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டேன்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எனது சமீபத்திய தொலைக்காட���சி நேர்காணலை கண்டதாகவும்,
அதில் SOFA MODEL ஆட்சிக்கு (Social Justice - Organised Action - Freedom - Anti-Caste/Corruption) கொடுத்த விளக்கத்தை மிகவும் ரசித்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து துறை ரீதியான பணிகளில் சிறப்பாக செயல்படுமாறு வாழ்த்தினார்.
@CMOTamilnadu
I have always been a mad fan of Thalapathy Vijay.
FDFS , screaming yelling level.
NEVER missed wishing him on his birthday.
Now for the first time , Wont be wishing actor vijay.....
.......
.......
........
Wishing CM C Joseph Vijay , a wonderful 52nd birthday , and many years of service to Tamizh and TamizhNadu.
@CMOTamilnadu@actorvijay@TVKVijayHQ@TVKHQITWingOffl
தமிழக அரசியல் வரலாற்றில் சரித்திரம் படைத்த, கோடிக்கணக்கான இதயங்கள் கொண்டாடும், தமிழக வெற்றி கழகத் தலைவர், மாண்புமிகு தமிழக முதல்வர் @TVKVijayHQ அவர்களு��்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் நாயகனாக, தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சராகப் பொறுப்பேற்று, தொலைநோக்கு சிந்தனையோடு மாநிலத்தை வெற்றிப் பாதையில் வழிநடத்தி வரும் தங்களின் மக்கள் பணி மென் மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.
Warm birthday wishes to Tamil Nadu CM, Thiru Joseph Vijay.
May your efforts continue to advance the progress and welfare of the people of Tamil Nadu.
I wish you good health, happiness and a bright future in public life.
@CMOTamilnadu
Warm wishes to the Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay on his birthday. May he be blessed with good health, a long life and the strength to serve the nation. @TVKVijayHQ
Wishing the Chief Minister of Tamil Nadu, Thiru Joseph Vijay, a very happy birthday.
I wish you good health and success in all your efforts. I stand with you in defending the rights, dignity, and aspirations of the Tamil people, and in working together for the state’s progress.
Wishing our Honourable Tamil Nadu Chief Minister @TVKVijayHQ Anna a wonderful birthday.
Dear @actorvijay Anna, we truly miss the movie announcements, first looks, first singles, and movie trailer launches that usually happen on this day. But seeing the progress of the state in hardly a month and a half under your governance, and the dedication and passion with which you handle issues, we are truly blessed to have a Chief Minister like you.
May this year be filled with good health, happiness, and success, and may all your dreams come true! 😊❤️
@CMOTamilnadu
#HBDCMJosephVijay
Every year, I wish my Nanba a happy birthday. But this year it’s extra special and I’m happy to say, Happy Birthday to Honorable Chief Minister of Tamilnadu! @TVKVijayHQ
I pray for your good health and continued success. May all your dreams come true ✨
தமிழக முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களுக்கு உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்... தாங்கள்அனைத்து நலனும் பெற்று தமிழக மக்கள் அனைத்து நலனும் பெற பணியாற்ற வாழ்த்துகிறேன்...