சவுதியில் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை விவாதிக்க 5 நாட்களாக வலியுறுத்தியும் அதனை இந்த தவெக அரசு கண்டுகொள்ளாமல் சட்டப்பேரவையில் பாட்டு பாடிக்கொண்டிருக்கின்றனர்.
அதிமுக, திமுக என எந்த அரசாங்க��் இருந்தாலும் உடனடியாக கவன ஈர்ப்பை கொண்டு வருவார்கள்..
ஆனால் இந்த அரசுக்கு தமிழ் உணர்வு என்பதே இல்லை.
பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை தவெக அரசு உணரவில்லை..
வெறும் ரீல்ஸ் அரசாகவே தவெக அரசு செயல்படுகிறது..
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்கள்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
Nosecut -க்கு ஒரு நோபல் பரிசு கொடுத்தால் அதை இந்த ஆச்சரியக்குறி அரசின் அத்தனை அமைச்சர்களுக்கும் கொடுக்கலாம்.
இப்படி பேரவையில் சபாநாயகரிடம் ஆளுங்கட்சி அசிங்கப்பட்டுக்கொண்டே இருக்கிறதே… சோகங்கள் @CMOTamilNadu !
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
இத்தனை நாட்கள் வராத அமைச்சர்கள், சட்டசபை கூடுகிறது என்றதும் இரவோடு இரவாக வந்தால் மட்டும், ���க்களுக்கு தெரியாதா இவர்களின் நாடகம் இதுவென்று?
போதைப் புழக்கத்தை தட்டிக் கேட்ட தங்கள் பிள்ளையை இழந்த பெற்றோரின் மனது படும் வலி இந்த அமைச்சர்களுக்கு புரிந்திருந்தால் இப்படி பொறுப்பின்றி இருப்பார்களா?
அதனால் தான், அக்கறை இல்லாத ஆச்சரியக்குறி அரசின் அமைச்சர்களை விரட்டி அனுப்பி விட்டனர் மக்கள்!
#பொய்க்கால்_குதிரை_அரசு
#100DaysOfTVKReelRule
தவெக அரசின் ஆச்சரியக்குறி அமைச்சரே!
இத��� இன்றைய போராட்டத்தின் சின்ன sample தான்!
கட்சி மாறி மாறி வலம் வந்ததால் கண்களில் ஏதும் பிரச்சனை வந்து விட்டதா என்ன..
@CTR_Nirmalkumar !
பதவி வரும் போது பணிவு வர வேண்டும் என்பதை இனியாவது கரண்ட் கட் புகழ் அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
ஒரு கன்னத்தை அறைந்தால் மறு கன்னத்தை காட்ட இவர் இயேசு அல்ல...
செங்கோட்டையனுக்கு அவனுக்கு புரியுற மாதிரியே முரட்டு Reply கொடுத்திருக்கார் எடப்பாடியார் 📈🔥
சவுக்கு எனும் சில்லறையை பொளந்த சாட்டை @Saattaidurai உண்மை தான்.
அவனுக்கு அவ்வளவு செய்தும் அவன் ஈனப்புத்தியை காட்டிட்டான்.
இந்த தேர்தலில் அதிமுக வென்றிருந்தால் வேற மாதிரி நக்கியிருப்பான் @SavukkuOfficial
தேர்தல் ��ேரத்தில் ஓட்டு பிச்சைக்காக புரட்சித்தலைவரின் புகைப்படத்தை பயன்படுத்திக் கொண்ட தவெக கட்சியினர், இன்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததும் அதிகாரத் திமிரில் மூதாட்டியின் தோளில் இருந்த புரட்சித்தலைவரின் கட்சிக் துண்டைக் கழற்றி வீசுகிறார்கள்.
ஆட்சி அதிகாரம் கிடைத்த பின்பும் புரட்சித்தலைவரின் கட்சியின் துண்டைப் பார்த்து கூட அச்சப்படுகிறீர்கள் என்றால், அந்த அச்சம் இருக்கும் வ��ை புரட்சித்தலைவர் தான் இந்த ��ாட்டை ஆள்வார்!