AI குறித்து ஒண்ணுமே தெரியாத ஆழி செந்தில்நாதன் உளறி வைத்து இருக்கிறார். கடைசி வரைக்கும் அந்த opportunities என்னவென்றே தெரியாமல் பேசி இருக்கார். எதுக்கு இந்த வேலை?? அவருக்கும் AI க்கும் என்ன சம்மந்தம். Reasoning குறித்து எல்லாம் detailed ஆக பேச வேண்டிய topic. ஆனா அதை குறித்து அடிப்படை புரிதல் இல்லாமல் பேசி இருக்கார்.
ஒரு ஆராய்ச்சியாளர், ஒரு CEO கூப்பிட்டு பேட்டி எடுத்த�� இருப்பார்களா?? தமிழ்நாடு முழுக்க ப்ரோக்கர்களின் ராஜ்யம்.
மூளையை டூப்ளிகேட் செய்வது தான் AI என்கிறார்.
எல்லாமே புரோகிராமிங் எழுதிட்டாங்க, புதுசா எழுத தேவையில்லை, டேட்டா மட்டும் போதும் - ஆழி.
அப்போ புதுசா algorithm ready பண்ணி டேட்டாவில் டெஸ்ட் பண்ற நாங்க என்ன லூசா? அவன் அவன் டேட்டா இருக்கு, அதுக்கு ஏற்ற algorithm ரெடி பண்ணிட்டு இருக்கான்.
AI குறித்து கொஞ்சம் கூட அறிவில்லாமல் உளறி கொண்டு இருக்���ிறார்