உயிருடன் இருக்கும் வரை மனிதன் உதவுவான்..இறந்த பின் அவன் போட்டோ வைத்து கும்பிட்டாலும் அவனால் உதவிக்கு வரமுடியாது.!
கண்ணுக்கு தெரியாத கடவுள்
பத்தியும் அப்படிதான்.!
மூடநம்பிக்கை என்பதை
விட்டால் நாம் அனைத்திலும்
உயரலாம் 👍👍
#மூடநம்பிக்கை
#கடவுள்யார்#hinduism
Warm wishes to the Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay on his birthday. May he be blessed with good health, a long life and the strength to serve the nation. @TVKVijayHQ
Warm birthday wishes to Tamil Nadu CM, Thiru Joseph Vijay.
May your efforts continue to advance the progress and welfare of the people of Tamil Nadu.
I wish you good health, happiness and a bright future in public life.
@CMOTamilnadu
Wishing our honorable CM @TVKVijayHQ anna a very happy birthday! God bless you with good health and strength to serve the people even better with the vision you have. Confidence and the calm shrewd nature is what makes you stand out. Lots of hope and love...❤️
#HBDCMJosephVijay
Happy Birthday, Vijay Anna. @TVKVijayHQ ❤️
Very few journeys transcend the screen and find a place in people’s lives. Yours is one of them. Wishing you happiness, good health, and continued success in everything you do. 🤗😎
#HBDCMJosephVijay#HBDThalapathyVijay
தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர் திரு விஜய் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, எல்லாம் வல்ல இற���வனை வேண்டிக் கொள்கிறேன்.
மாண்புமிகு @CMOTamilNadu திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்!
தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்.
@TVKVijayHQ
Wishing the Chief Minister of Tamil Nadu, Thiru Joseph Vijay, a very happy birthday.
I wish you good health and success in all your efforts. I stand with you in defending the rights, dignity, and aspirations of the Tamil people, and in working together for the state’s progress.
Your journey feels like a blockbuster film. the first half has been a huge hit, filled with entertainment and memorable moments. As you step into the second half, we know it will be with fewer dialogues and more action in serving the people. We are waiting with hope and expectation.
Happy Birthday, honourable CM @TVKVijayHQ Wishing you good health, success, and strength for the journey ahead.
Wishing you many many many more happy returns of the day dear @CMOTamilnadu ❤️❤️!! Wishing and praying for your good health, happiness and always success in everything you do thalaivaaa ❤️❤️ !! Loads of love always and forever ❤️❤️ @TVKVijayHQ#HBDCMJosephVijay
News Tamil 24x7 News Update | மக்கள் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் விஜய்க்கு, வெளியே வழிநெடுக காத்திருந்து தொண்டர்கள் பிறந்தநாள் வாழ்த்து
பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ‘ஹாய்’ சொல்லிய முதல்வர் விஜய்
CM Birthday | 22 June 2026
#HBDCMJosephVijay | #BirthdayWishes
தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் மண்ணிற்காகவு���், தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து பங்காற்றுகின்ற சமூக பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள அன்பு சகோதரர், தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தனது 52-வது பிறந்தநாளை இனிதே கொண்டாடும் இவ்வேளையில், நீண்ட ஆயுளோடும், நல்ல உடல்நலத்தோடும், என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ்ந்திட வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.
@CMOTamilnadu
@TVKVijayHQ
To my CM .@TVKVijayHQ .@CMOTamilnadu and fellow actor, and the best dancer.
I admire your determination, dedication, and self-belief. On your special day, I wish you a very happy birthday.
I pray that you achieve your goals of eradicating corruption, ensuring women's safety, and fostering the development and growth of Tamil Nadu. May you continue to help the poor and the needy and serve the people with sincerity and compassion.
Happy Birthday, Vijay! Wishing you good health, happiness, and great success in all your endeavors.
#HBDCMVijay