ஈழத்தின் மீதும் தலைவர் மேதகு மீதும் தீராத காதல்!
புலிக்கொடி மீது பித்தன்! நாம் தமிழர் மீது நம்பிக்கை!
தமிழர்களின் பெருமை. மண்ணின் மைந்தன்!
இளைப்பாறுங்கள் அப்பா! #RIPBhrathiraja 👏🏻
இந்திய சினிமாவின் ஒப்பற்ற இயக்குநர்களில் ஒருவரான தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டம் அல்லி நகரத்தில் பிறந்த பெருந்தமிழர் ஐயா பாரதிராஜா இன்று காலை தனது 84வது வயதில் வயது மூப்பு காரணமாக மறைவு எய்தியுள்ளார்.
ஸ்டுடியோக்களில் இயங்கிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை அசலான கிராமங்களுக்கு அழைத்து சென்றவர்.
மிகச் சிறந்த படைப்புகளை உண்மையான கிராமத்து மக்களின் மொழி நடையில் படைத்து பெரும் வெற்றி பெற்றவர். அது மட்டுமல்ல, நகரத்தை மையமாக வைத்து இரண்டு திரில்லர் வெற்றிப் படங்களையும் கொடுத்து சாதனை படைத்தவர்.
பத்மஶ்ரீ போன்ற உயரிய பல விருதுகளைப் பெற்றிருந்தாலும் ‘இயக்குநர் இமயம்’ என்பது அவருக்கு தமிழ் மக்கள் அளித்த விருது.
2009 தமிழ் ஈழ இனப்படுகொலையில் உள்ளபடியே தமிழ் உணர்வோடு இனப்படுகொலைக்குத் துணைபோன அன்றைய கேடுகெட்ட இந்திய அரசாங்கத்தை எதிர்த்து மனக்குமறலோடும் ஆற்றாமையோடும் பேசியவர். தமிழ்த்தேசிய இயக்கத் தலைவராம் ‘மேதகு’ அண்ணன் பிரபாகரன் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர். மேதகுவை நேரில் ஈழம் வரை சென்று சந்தித்து அளவளாவியவர். தமிழ்த்தேசியம் மீது உள்ளார்ந்த பற்று கொண்டவர்.
ஐயா பாரதிராஜாவிற்கு எமது கண்ணீர் புகழ் அஞ்சலிகள் 🌺 🌺 !
@TamilGuardian@tamilsforum
#BharathiRaaja
@andhagan இப்பதான்யா நீ சரியான பாயிண்ட்ட புடிச்சிருக்க தமிழர் தலைமையில் மிகப்பெரிய அளவில் இருக்கக்கூடிய இரண்டு கட்சி ஒன்று நாம் தமிழர் கட்சி இன்னும் அதிமுக இந்த இரண்டு கட்சியை பற்றியும் அதிக அளவில் மக்கள் மத்தியில் நம்பிக்கை இல்லாத வண்ணம் பிம்பத்தை உருவாக்கப்படுகிறது புரிஞ்சவன் பிஸ்தா 🤣
மக்களுக்கு எதிரி திமுக'வா இருக்கலாம், 🫵🏻
ஆனா, தவெக'வுக்கு போட்டி அதிமுக தான். 🤗
அதனாலதான் தமிழர் தலைமையில் இருக்கும் அதிமுக'வை அழிக்கிறதுக்கு, தவெக கட்சியில் இருக்கும் தெலுங்கு லாபிகள் துடிக்கிறார்கள்! 😁😁