Annamalai avl is doing the right thing by interacting with youngsters in various engagements like today, it is the best way to get the pulse of youth!
Hope he plans this to do across TN.
@annamalai_k
अखिलेश जी, अपने चेले-चपाटों को भी थोड़ा उपदेश दे दो कि अपनी भाषा पर संयम कर लें...
नहीं समझा सकते तो हमारे हवाले कर दो, हम उनको अच्छी तरह समझा देंगे...
சென்னையில், மொத்தம் விற்பனையாகும் சுமார் 14.75 லட்சம் லிட்டர் ஆவின் பாலில், கிட்டத்தட்ட 50%, சுமார் 7.5 லட்சம் லிட்டர் ப��ல் விற்பனை, பச்சை நிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் ஆகும்.
இந்த நிலையில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்பட்டு, குறைந்த அளவே தற்போது விற்பனைக்கு வழங்கப்படுகிறது என்ற செய்தி அறிந்து, அது குறித்து விசாரித்ததில், ஏற்கன��ே சுமார் 50% விற்பனை குறைக்கப்பட்டிருப்பதாகவும், படிப்படியாக, கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை நிறுத்தப்படவுள்ளதாகவும், ஆவின் விற்பனை மையங்களிலேயே கூறுகின்றனர்.
ஆனால், தவெக அரசு தற்போது வெளியிட்டிருக்கும் செய்தி வெளியீட்டில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. அப்படியானால், ஏன் ஆவின் மையங்களில் முன்பு போல அது கிடைப்பதில்லை? கிரீன் மேஜிக�� வகை பால் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளதை பொதுமக்களே அறிவார்கள். யாரை ஏமாற்ற இந்த பொய்யான விளக்கத்தை அளிக்கிறது தவெக அரசு?
கடந்த 2023 ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலும் இதே போல, 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்த போது, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் அந்த முடிவை திமுக அரசு கைவிட்டது. ���னால், தற்போதைய தவெக அரசும் அதே முடிவை மக்களிடம் திணிப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை குறைப்புக்கு, நிதி இழப்பைக் க��ரணமாகக் கூறுகிறார்கள். நிதி இழப்பைச் சரி செய்ய, பால் உற்பத்தியையும், பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனையையும் அதிகரித்து, அதன் மூலம் நிதி இழப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமே தவிர, ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பால் வகை விற்பனையை நிறுத்தக் கூடாது.
உடனடியாக, மீண்டும் போதுமான அளவு, பச்சை நிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் விற்பனையைக் கொண்டு வர வேண்டும் என்றும், பால் உற்பத்தி, கொள்முதல் மற்றும் விற்பனை உள்ளிட்டவற்றை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
एक समय था जब स्कूल में एक लड़के को इतना परेशान किया जाता था कि उसे अस्पताल तक जाना पड़ा.
वह लड़का दक्षिण अफ्रीका में पैदा हुआ था। जेब में ज्यादा पैसे नहीं थे, लेकिन सपने बहुत बड़े थे. एक बैकपैक लेकर उत्तर अमेरिका पहुंचा और अपने भाई के साथ एक छोटी सी कंपनी शुरू की.
उस��ा नाम था एलन मस्क.
पहले Zip2 बनाई, फिर PayPal के जरिए ऑनलाइन पेमेंट की दुनिया बदल दी। जो पैसा मिला, उसे आराम से खर्च करने के बजाय उसने लगभग सब कुछ Tesla और SpaceX में लगा दिया. लोग हंसते थे.
कहते थे कि इलेक्ट्रिक कारें कभी नहीं चलेंगी.
कहते थे कि रॉकेट दोबार��� इस्तेमाल नहीं हो सकते.
कहते थे कि यह आदमी अपना सारा पैसा डुबो देगा.
2008 में हालात ऐसे हो गए कि Tesla और SpaceX दोनों बंद होने की कगार पर पहुंच गए लेकिन उसने हार नहीं मानी.
आज Tesla दुनिया की सबसे बड़ी ऑटो कंपनियों में गिनी जाती है. SpaceX ने अंतरिक्ष यात्रा के नियम ही बदल दिए. Starlink दुनिया भर के लाखों लोगों को इंटरनेट दे रहा है.
जब उसने Twitter खरीदा तो फिर उसका मज़ाक उड़ाया गया. कहा गया कि उसने 44 अरब डॉलर बर्बाद कर दिए. ���ेकिन उसने उसे 𝕏 बनाकर अपने तरीके से आगे बढ़ाया.
अब AI की दौड़ में xAI के जरिए भी वह बड़ी भूमिका निभा रहा है.
और आज वही आदमी दुनिया का सबसे अमीर व्यक्ति है. उसकी संपत्ति 1 ट्रिलियन डॉलर के आंकड़े को पार कर चुकी है, जो मानव इतिहास में पहली बार हुआ है.
एलन मस्क से आप सहमत हो सकते हैं, असहमत भी हो सकते हैं। उन्हें पसंद कर सकते हैं या नापसंद. लेकिन एक बात माननी पड़ेगी.
पेमेंट, कार, ऊर्जा, अंतरिक्ष, इंटरनेट, सोशल मीडिया और AI—एक ही इंसान ने इतने सारे क्षेत्रों को प्रभावित किया है कि आने वाली पीढ़ियां उसके बारे में पढ़ेंगी.
दुनिया जब हंस रही थी, तब वह काम कर रहा था और शायद यही वजह है कि आज दुनिया उसके बारे में बात कर रही है.
कितना बड़ा झूठ है ये 2013 के इंटरव्यू में ख़ुद अखिलेश यादव ने कहा था के मैं भगवान में नहीं मानता
जल्दी ही कुर्ते के ऊपर जनेऊ भी मिलेगा
आप सभी से निवेद�� है अखिलेश जी का वो वीडियो टैग कर दीजिए जिसमे वो ख़ुद कह रहे रहे के मैं भगवान में नही मानता
कालनेमि
மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. @PiyushGoyal அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அரசியலில் நிதானமும், சாதுர்யமும் கொண்டு பல வெற்றிக் கணக்குகளை நிலைநாட்டியவர். அரசு நிர்வாகத்தில் தொலைநோக்கு சிந்தனை, தெளிவான திட்டமிடல் கொண்டிருப்பவர். தங்களின் சேவைகள் நாட்டிற்கும், கட்சிக்கும் நீடித்த வளர்ச்சியைத் தரும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
@BJP4India@BJP4TamilNadu
Birthday greetings to Union Minister Shri Piyush Goyal Ji. He is making a great contribution in boosting trade and commerce, thereby strengthening our self-reliance and making India prosperous. Praying for his long and healthy life.
@PiyushGoyal
Honoured to have had the opportunity to attend the Graduation Day of Park Institutions, Coimbatore, today.
My heartfelt greetings to Chairman Thiru PV Ravi avl on 50 years of academic excellence, to CEO @DrAnusharavi avl, to the dedicated faculty, and to the proud parents of these brilliant graduates.
We are stepping into a profound new era. In 1982, TIME’s "Man of the Year" was a computer; in 2025, it was AI. Urged the youth not to fear AI taking away jobs, but to adapt and harness it to evolve. The future belongs to those who take bold risks to solve the world's biggest problems.
Students should dream big with a global vision, be lifelong learners, stay humble, and never forget their Alma Mater. (1/2)
#WATCH | Tamil Nadu | Fans and supporters swarm former BJP leader Annamalai as he arrives at the Coimbatore International Airport, showering him with garlands, ceremonial shawls, and blessings.