மாமன்னர் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவான ராஜேந்திர சோழன் ஜெயந்தி, கங்கைகொண்ட சோழபுரம் கோயில் நிர்மாணம் மற்றும் தென்கிழக்கு ஆசிய கடற்படை வெற்றியின் 1000 ஆண்டுகள் நிறைவு என வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளில் கலந்து கொள்ள தமிழகத்திற்கு வருகைதரும் பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களை தமிழக மக்களின் சார்பில் அன்புடன் வரவேற்கிறோம்..!!
#TNWelcomesModi
சோழப் பேரரசின் தலைநகராக விளங்கிய, யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட கங்கை கொண்ட சோழபுரத்தின் பெருமைகளைப் போற்றுவோம். தமிழரின் கட்டிடக்கலை உலகிற்கே ஒரு வழிகாட்டி..!
#TNWelcomesModi
Welcoming Hon’ble PM Shri @narendramodi Ji to Tamil Nadu.
PM Modi will inaugurate & lay foundation stones for ₹4800+ Cr worth of projects in Tuticorin. These initiatives will significantly enhance regional connectivity, boost logistics efficiency, strengthen clean energy infrastructure, and improve the quality of life for citizens across Tamil Nadu.
Tomorrow, Modi ji will participate in the Rajendra Chola I’s birth anniversary celebration at Gangaikonda Cholapuram Temple.
#ViksitBharat #ModiInTN #TNWelcomesModi
@narendramodi_in@JPNadda@AmitShah@BJP4India@BJP4TamilNadu@NainarBJP@annamalai_k@DrLMurugan
விரிவாக்கப்பட்ட விமான நிலையத்தைத் துவக்கி வைக்க தூத்துக்குடி மண்ணிற்கு வரவிருக்கும் முன்னேற்றத்தின் நாயகன் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களை வருக வருக என தமிழக மக்கள் சார்பாக பெருமிதத்துடன் வரவேற்கிறேன்.
#TNWelcomesModi
தமிழகத்துக்கு கடந்த 11 ஆண்டில் 12 லட்சம் கோடி ரூபாயை பாரத பிரதமர் திரு.@narendramodi அவர்கள் வழங்கியுள்ளதாக மத்திய இணையமைச்சர் திரு.@DrLMurugan அவர்கள் பெருமிதம்..!
வ.உ.சிதரம்பரனார் அவர்களின் வழியில் நமது பிரதமர் திரு.@narendramodi அவர்கள் சுயசார்பு பாரதம் போன்ற சுதேசி திட்டங்களை செயல்படுத்துவதாக மத்திய இணையமைச்சர் திரு.@DrLMurugan அவர்கள் புகழாரம்..!
#TNWelcomesModi
புதிய விமான நிலைய முனைய கட்டிடம் உருவாக்கப்பட்டதற்காக, தூத்துக்குடியைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகள். இது உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன், சுற்றுலாவையும் ஊக்குவிக்கும்.
இங்கிலாந்துடன் ��ண்மையில் கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இளைஞர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏராளமான இதர துறையினர் பயனடைவார்கள்.
மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அயராது பணியாற்றுவதில் உறுதி பூண்டுள்ளது. எங்கள் கடந்தகால சாதனைகள் இதை பறைசாற்றுகின்றன.
Today, the Government is strongly focused on Make in India and the Mission Manufacturing initiative.
You all recently witnessed the power of Make in India during Operation Sindoor.
Made-in-India weapons played a crucial role in reducing terror hideouts to rubble.
Even today, arms manufactured in India continue to shake the sleep of those who shelter terrorism.
- PM @narendramodi
Today, a grand campaign for modern infrastructure development is underway across the country.
Recently, the Chenab Bridge — an engineering marvel — became a symbol of this progress.
For the first time, Jammu has been connected to Srinagar via railway.
From Atal Setu and Bogibeel Bridge to the Sonmarg Tunnel, several such transformative projects have been completed under the NDA Govt — creating thousands of employment opportunities along the way.
- PM @narendramodi
The development of Tamil Nadu is our core commitment. Policies related to the state’s progress have consistently been prioritised.
In the past decade, the Central Government has allocated over three times more funds to Tamil Nadu compared to what was provided during the previous UPA government.
- PM @narendramodi
பதினொரு ஆண்டுகளாக தமிழகத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி ஒட்டுமொத்த பாரதத்தை வளர்ச்சிப் ��ாதையில் இட்டுச் சென்று வருவது நமது பிரதமர் திரு. @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசு மட்டுமே!
இன்றைய தினம் தூத்துக்குடிக்கு வருகை தந்துள்ள நமது மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்கள், தூத்துக்குடி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய முனையம் மற்றும் வ.உ.சி துறைமுகத்தின் புதிய மூன்றாவது சரக்கு முனையத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
மேலும், சேத்தியாதோப்பு - சோழபுரம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் 50 கிமீ நீளத்திற்கு 4 வழிச்சாலை திட்டம் மற்றும் தூத்துக்குடி துறைமுக சாலை தேசிய நெடுஞ்சாலை 138ல் 5.16 கிமீ நீளத்திற்கு 6 வழிச்சாலை திட்டம் உ���்ளிட்ட ரூ.4,900 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைத்தார்.
இதன் மூலம் தமிழகத்தின் வர்த்தகம், கடல் வணிகம், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் மிகப்பெரும் வளர்ச்சி அடையும்.
#TNWelcomesModi
இன்று இங்கு ராமநாதசுவாமி மற்றும் திருச்செந்தூர் முருகனின் அருளால், தூத்துக்குடியில் வளர்ச்சிக்கான புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது. 2014ல் தமிழகத்தை வளர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்வதற்காக துவங்கிய பயணம் அதற்கு சாட்சி���ாக தூத்துக்குடி இன்று திகழ்கிறது - மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள்.
நமது தமிழ் மண்ணில் பிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீதும் தியாகிகளின் மீதும் பெருமதிப்பு கொண்டுள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள், "சுதந்திரமான வல்லரசு நாடு" என்ற அம்மாமனிதர்களின் வாழ்நாள் கனவினை இன்று நனவாக்கிக் கொண்டிருக்கிறார்.