🕯️💐 கரூர் நெரிசல் துயரச் சம்பவம் நினைவு நாள் – செப்டம்பர் 27
அப்பாவி உயிர்களுக்கு கண்ணீர் அஞ்சலி 🙏
நாம் மறக்காமல் நினைவுகூர்வோம், பாதுகாப்பான நாளை உருவாக்குவோம்.
#கரூர்#KarurTragedy#RemembranceDay#Tribute#NeverForget
சர்வதேச அணு ஆயுதங்கள் ஒழிப்பு தினம் 🌐
🕊️ ஆயுதங்கள் வேண்��ாம்… அமைதி நிறைந்த பூமி வேண்டும்!
📅 செப்டம்பர் 26
🙏 அமைதி தான் மனிதகுலத்தின் உண்மையான சக்தி.
G. பிரசாந்த்
We The Leaders உறுபினர்
#அமைதி #PeaceDay #NoNukes #GlobalPeace #TamilCaption
📢 ஆதார் eKYC சிறப்பு முகாம்
📅 தேதி: செப்டம்பர் 19
🕘 நேரம்: காலை 9 மணி – மாலை 5 மணி
📍 இடம்: நியாய விலை கடை (ரேஷன் கடை)
உங்கள் ஆதார் eKYC செய்வதற்கான வாய்ப்பு!
அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.
#ஆதார்#eKYC#ரேஷன்கடை#சமூகநலன்#TamilNadu