Official Twitter Account of Thoothukudi South District Bharathiya Janata Party.
தூத்துக்குடி தெற்குமாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு.
மக்களுக்கு குறைவான விலையில் தரமான மருந்துகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடி அவர்கள் மக்கள் நல மருந்தகங்களை தொடங்கியுள்ளார்.
#Vanakkam_Modi
மக்கள் நல மருந்தகங்கள் ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட மருந்துகளை பிரபல நிறுவனங்களை விட 40 முதல் 50 சதவீதம் குறைவான விலையில் மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
#Vanakkam_Modi
18 முதல் 50 வயதுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆயுள் காப்பீடு வருடம் 330 பிரீமியத்���ில் ரூ 2 லட்சம் காப்பீடு தந்த பிரதமரின் அனைவருக்கும் ஆயுள் காப்பீடு திட்டம்..
#Vanakkam_Modi
பிரதமரின் இளையோர் பயிற்சி திட்டம்
7 லட்சம் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கும் திட்டம்.
499.94 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
#Vanakkam_Modi