அமரன் திரைப்படம் !
இது அந்த திரைப்படம் பற்றிய பதிவு அல்ல. அது ���ாட்டி நமக்குள் நடக்கும் சின்ன சலசலப்பு குறித்த பதிவு !
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அருமையான ஆத்மார்த்தமான தேச பக்தி படம் தமிழில் வந்திருக்கிறது. அதை தமிழ் சமூகம் கொண்டாடித்தீர்த்திருக்கிறது.
இதுபோன்ற நல்ல திரைப்படங்கள் இன��� அதிகமான அளவில் வெளிவர இது தூண்டும்.
நான் இன்னும் அந்தப் படத்தை பார்க்கவில்லை. என் மகனை அழைத்து செல்வதாய் வாக்கு கொடுத்திருக்கிறேன். நிற்க.
இந்திய தேசத்தின் முதல் சுதந்திரப்பிரகடமான ஜம்பு தீவு பிரகடனம் தொடங்கி, நம் தேசத்தின் முதல் சுதேசி இயக்கம் வ உ சி யில் தடம் பதித்து , வெள்ளையர் மீதான முதல் துப்பாக்கி சூடு வீரன் வாஞ்சியில் நீண்டு, நம் தேசத்தின் முதல் ஆயுதம் ஏந்திய சுதந்த��ர குழு நீலகண்ட பிரம்மச்சாரி, சுதந்திர அக்னியை ஏற்றி வைத்த பாரதி என
இந்திய சுதந்திர தாகத்துக்கு வித்திட்ட தமிழக மண்ணின் தேச பக்தி இன்னும் செத்துவிடவில்லை என இந்த கொண்டாட்டங்கள் காட்டுகின்றன.
அதில் என்ன சலசலப்பு , அதுவும் சங்கிகளுக்குள் !
தேச பக்தி என வந்துவிட்டால் கொண்டாடி தீர்ப்பவர்கள் தானே சங்கிகள் !
ஒப்பற்ற மாவீரன் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்கள் ஒரு ��ிராமணர் என்பதை பதிவு செய்யவில்லையே என்கிறது ஒரு தரப்பு !
சாதி கடந்து இந்துவாய் இணைவோம் என்பதுதானே இந்துத்துவத்தின் அடிநாதம்!
அதில் இதென்ன இடைச்செருகல் ! என்கிறது ஒரு தரப்பு.
இரண்டுமே ஒரு வகையில் நியாம்தான் என்றாலும் இரு தரப்பும் சிந்திக்க வேண்டிய சில இருக்கிறது.
தன் சமூகம் அடையாளப்படுத்தப்படவில்லை என்பதல்ல அந்த தரப்பின் ஆதங்கம். மாறாக, இரண்டு தலைமுறைகளாக வன்மம் தன் த��ையில் கொட்டப்பட்ட வலியே அதன் காரணம்! “பார்ப்பான் விவசாயம் செய்வதில்லை , பார்ப்பான் ராணுவத்திற்கு போவதில்லை” என திராவிட கொடுக்குகளால் கொத்தப்பட்ட அவதூறு விஷத்திற்கு விடையாய் இருந்திருக்குமே என்பதே அவர்கள் ஆதங்கம். ‘சூரைரை போற்று’ போன்ற கயவானித்தனங்களினால் ஏற்பட்ட வலி அது.
அதேபோல மறுதரப்பின் நோக்கமும் அறவோர் என்று வள்ளுவனால் அழைக்கப்பட்ட அந்தணர் சமூகத்தை அவமானப்படுத்துவதல்ல, நீண்ட நாள் திராவிட இருளால் இருண்டு கிடந்த தமிழ் திரையுலகம் ‘தேசியம்’ எனும் தெய்வீக ஒளியால் புகழ்பெரும் நேரம் சங்கடம் எதற்கு? என்பதுவே காரணம் .
இரு தரப்பும் மறுதரப்பின் நியாயம் பற்றி சிந்தித்தால் நன்மை பிறக்கும்.
மேஜர் முகுந்த் வரதராஜன் போன்ற மாவீரனை சொந்தம் கொண்டாடி மனம் மகிழும் அந்த பெரும்சமூகம் , கமலஹாசன் போன்றோரை சொந்தம் கொண்டாடி மகிழவில்லையே!
தேசம்தான் தெய்வம் என��ற புரிதலே இதற்கு காரணம் ! தேச பக்தி பாதையில் சென்ற மகாத்மாக்கள் அந்தந்த சமூகத்தின் பெருமையாய் இருப்பது அருமை தானே?!
தேவர் சமூகம் பசும்பொன் தேவரை கொண்டாடுவது போல , அஞ்சலை அம்மாளையும் அர்த்தநாரீச வர்மா ஐயாவையும் வன்னியர் சமூகம் கொண்டாடுவதை போல ,
வ உ சி் அவர்களை பிள்ளை சமூகம் கொண்டாடுவது போல , அண்ணலை பட்டியல் சமூகம் கொண்டாடுவது போல ,
தேசம் காத்தவர்கள் தான் தெய்வம்! எல்லாரும் கொ��்டாடுவோம் !
@NarayananKR777@JKalyanaraman@Kumari_Jeyan
திரு அஸ்வத்தாமன் அவர்களின் இந்த பதிவை அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டும்
யார் மீது தவறு, யார் பிரச்சனை துவக்கினார்கள் என்ற ஆராய்ச்சிகளை விட்டுவிட்டு இனிநடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் என்ற எண்ணத்துடன் தேசப்பணி தொடர்வோம்
🙏🙏🙏🙏🙏
இவர்தான் முன்னாள் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். முக்கியமான அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது ஹவாய் செப்பல் & சாதாரண பால்பாயிண்ட் பேனா சட்டையில் சொருகிவருவார்! அவ்வளவு எளிமை என்று தன்னை காட்டிக் கொள்ளும் இவரது அரண்மனை/ இவர் ராஜபோக வாழ்க்கை பற்றி அறிந்து கொள்வோம்👇
ஊழலை ஒழிக்கிறேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரவிந்த் கேஜரிவால் அரண்மனை கட்டி ராஜபோகம் வாழ்ந்தார் என்று இப்போது தெரியவந்துள்ளது
வார்த்தை ஜாலங்களில் மயங்கி வாக்களிக்கும் மக்கள் விழிப்படைய வேண்டும்
மத அடிப்படையில் வாக்களிப்பது ஜனநாயகத்திற்கு விரோதம்
இஸ்லாமியர் அல்லாதவருக்குகூட தங்களது மத நம்பிக்கைப்படி வழிபட உரிமை உண்டு என்று கூறிய காரணத்தினால் பாகிஸ்த���ன் உச்சநீதிமன்றத்தின்மீது அமைதியானவர்கள் தாக்குதல்
இது போன்ற காட்சிகள் விரைவில் உலகில் பல நாடுகளிலும்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் சாவு
பெட்ரோலுடன் தாவரஎரிபொருளான எத்தனால் கலந்து விற்பனை செய்ததன் மூலம் இந்தியா 99000 கோடி அந்நிய செலாவணி மிச்சப்படுத்தியுள்ளது.
இந்தப் பணம் அரபு நாடுகளுக்கு பதிலாக இந்திய விவசாயிகளுக்கு சென்று வருமானத்தை அதிகப்படுத்தியுள்ளது.
இது மோதி அரசின் சாதனை
@narendramodi@nitin_gadkari.