Dravidian Model is for all. It empowers the oppressed; gives voice to the voiceless. Our government led by Hon. CM @mkstalin is taking an inclusive & holistic approach in its pursuit of social justice. My warmest wishes to the youngest Chennai Mayor candidate Mrs Priya Rajan.
எனது சகோதரர் திரு.கே.என்.ராமஜெயம் அவர்களின் மகன் திரு.விநீத்நந்தன் – அக்ஷயா ஆகியோரது திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்தி பேசிய திருநாவுக்கரசு எம்.பி, கொ.ம.தே.க. தலைவர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியாராஜன் ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
09.03.2022 அன்று சென்னை, திருவான்மியூர் ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற எங்களது இளைய மகள் டாக்டர்.நித்திலா சந்திரசேகர், கழக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் டாக்டர்.R.மகேந்திரனின் மகன் டாக்டர். கீர்த்தன் மகேந்திரன் ஆகியோரின் திருமண விழாவினை 1/4
இரவுநேர ரோந்துப் பணியில் விழிப்புடன் செயல்பட்டு, மோட்டார் சைக்கிள் திருடர்களை ஒரு கிலோ மீட்டர் தொலைவு விரட்டிச் சென்று பிடித்த சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மாதய்யன் அவர்களின் கடமையுணர்வுக்கும் துணிவுக்கும் எனது பாராட்டுகளை நேரில் தெரிவித்து வாழ்த்தினேன்.