232 தொகுதிகளை கடந்து விட்டோம்!
கடைசி இரண்டு தொகுதிகளை கடப்பதற்காக உங்களுக்காக காத்திருக்கின்றோம்.
பிப்ரவரி 27 ஆம் தேதி உங்களை பல்லடத்தில் சந்திப்போம்.
இதுதாங்க நேரம் - இனி எல்லாம் மாறும்!
We have crossed 232 constituencies
Waiting to cross the last two constituencies along with you on 27th Feb
Look forward to meeting all of you in Palladam.
#EnMannEnMakkal
கட்டப் பஞ��சாயத்து செய்து வசூல் செய்வதற்காகவே ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திருப்போரூர் தொகுதியில் இருக்கிறார். தேர்தலுக்கு முன்பாக, சட்டம் ஒழுங்கு, காவல்துறை தலைமை இயக்குனர் கையில் இல்லை, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் கையில் இல்லை, இங்கே இருக்கும் விசிகவினர் கையில் இருக்கிறது என்பது போன்ற பொறுப்பற்ற பேச்சுகளுக்கு பெயர் போன SS பாலாஜிதான் அவர். இவரால் தொகுதிக்கோ, மக்களுக்கோ எந்தப் பயனும் இல்லை.
தமிழகத்தின் வளர்ச்சி என்பது கோபாலபுரத்தின் வளர்ச்சி இல்லை. ஏழை மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் வளர்ச்சிதான் நமது வளர்ச்சி. நமது நாட்டின் வளர்ச்சி. ஐந்து ஆண்டுகளில் 3.50 லட்சம் அரசு வேலைகள் வழங்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, உதயநிதியை அமைச்சராக்குவதற்குத்தான் முழு கவனத்தையும் செலுத்தியதே தவிர, வெறும் 10,600 இளைஞர்களுக்குத்தான் 33 மாதங்களில் அரச��� வேலை கொடுத்திருக்கிறது. லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சித்திருக்கிறது. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும்போது, இதுவரை அரசு வேலை பெறாத குடும்பத்தில் இருந்து வரும் இளைஞர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என்பதைத் தேர்தல் வாக்குறுதியாகவே அறிவித்து நிறைவேற்றுவோம். (5/6)
இன்றைய பிற்பகல் #EnMannEnMakkal பயணம், அருள்மிகு கந்தசாமி பெருமான் எழுந்தருளியிருக்கும் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாது பெரும் திரளாகக் கூடி ஆதரவளித்த பொதுமக்கள் அன்பினால் சிறந்தது.
முருகப்பெருமான், நிலம், கடல், ஆகாயம் ஆகிய மூன்றிலும், சூரபத்மனை வெற்றிகொண்டார். திருப்பரங்குன்றத்தில் நிலத்தில் நின்றும், திருச்செந்தூரில் கடலில் நின்றும் போரிட்ட முருகப்பெருமான், அசுரர்களின் ஆணவத்தை ஆகாயத்தில் நின்று அடக்கி, ஒடுக்கிய இடமே திருப்போரூர் திருத்தலம் ஆகும். அதே போல, ஊழல் அசுரனை அழிக்கும் யாத்திரையாக, என் மண் என் மக்கள் யாத்திரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. (1/6)
தமிழகத்தில் ஒரு அரசுத் துறை நன்றாகச் செயல்படுகிறது என்று சொல்ல முடியாது. கல்வித் துறை, காவல் துறை, பொதுப்பணித் துறை, போக்குவரத்துத் துறை என எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், ஊழலும், குடும்ப அரசியலும் அந்தத் துறையையே சீரழித்து விட்டன. இந்த நிலை தமிழகத்தில் மாற வேண்டும். ஊழலையும், குடும்ப அரசியல��யும் மட்டுமே இத்தனை ஆண்டுகளாகச் செய்து வரும் பங்காளிக் கட்சிகள், முழுமையாக அகற்றப்பட வேண்டும்.
தமிழனின் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மாமல்லபுரம், இந்த திருப்போரூர் தொகுதியில்தான் அமைந்துள்ளது. 1300 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால சிற்பங்கள், கடற்கரை கோயில், பல்லவர் கால வரலாற்றுச் சிறப்புகள் ஆகியவற்றை காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், கடந்த அக்டோபர் 2019 ஆம் ஆண்டு மாமல்லபுரத்திற்கு சீன அதிபரை அழைத்து வந்து பேச்சுவார்த்தை மேற்கொண்டார். தலைநகர் டெல்லிக்கோ, தனது சொந்த மாநிலம் குஜராத்திற்கோ அல்லது தனது சொந்த நாடாளுமன்ற தொகுதி வாரணாசிக்கோ அழைத்துச் செல்லாமல், தமிழனின் பெருமையை உலகுக்கு பறைசாற்றுவதற்காக, மாமல்லபுரத்தை நமது பிரதமர் தேர்வு செய்தார். (3/6)
வணக்கம்
குடும்பத்த��னருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்,
சக்தி கேந்திரங்களை பலப்படுத்துவோம், பூத்துக்களை வலிமைப்படுத்துவோம், வாழ்த்துக்கள்
மாவட்ட குழு
உடன்
BG மோகனராஜா மாவட்ட காரியதரித்தா
காலையில்
மாநிலத் தலைவர் யாத்திரை நாயகன் உடன் பெருங்கோட்ட பொறுப்பாளர்
அவர்கள் கலந்து கொண்ட கொடியேற்று விழா நடந்த பிறகு
மதுராந்தகம் வடக்கு மண்டலில் கொடியேற்ற விழா சிறப்பு அழைப்பாளருடன்
@annamalai_k@VinojBJP
காலையில்
மாநிலத் தலைவர் யாத்திரை நாயகன் உடன் பெருங்கோட்ட பொறுப்பாளர்
அவர்கள் கலந்து கொண்ட கொடியேற்று விழா நடந்த பிறகு
திருப்போரூர் தெற்கு மண்டலில் கொடியேற்ற விழா சிறப்பு அழைப்பாளருடன்
@annamalai_k@VinojBJP
The formation of 1297 new booth committees in the Villupuram zone of @BJP4TamilNadu re-emphasises the trust people have placed in our Hon PM Thiru @narendramodi avl’s corruption-free good governance.
Our party flag is being hoisted today in all these 1297 booths, and happy to be part of the flag hoisting in Thiruporur East Mandal.
We want to take this opportunity to congratulate the District Presidents of @BJP4TamilNadu Villupuram Zone & Villupuram Zone Incharge Thiru @VinojBJP for this remarkable feat.
@JPNadda@blsanthosh@CTRavi_BJP@ReddySudhakar21
நமது செங்கல்பட்டு தெற்கு மாவட்டத்தில், ஆகஸ்ட் மாதம், அனைத்து மண்டல்களிலும் கொடியேற்றும் நிகழ்ச்சியானது நடைபெற உள்ளது ,
அதற்கான ஆலோசனை இன்று கேளம்பக்கதில் நடைபெற்றது. . @VinojBJP#EnMannEnMakkal@annamalai_k
வட மாவட்ட கிராமங்கள் தோறும் தாமரையை கொண்டு செல்லும் வகையில் ஆகஸ்ட் 25 அன்று ஒரே நாளில் மாநில தலைவர் திரு @annamalai_k அவர்களால் துவக்கப்பட்டு 1008 புதிய கிளைகளுடன், கட்சி கொடி கம்பம் நிறுவும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதையொட்டி திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி பணிகளை பார்வையிட்டேன் .
As part of Shri @narendramodi Ji’s idea of celebrating fighters who gave their lives to the cause of Indian independence, collected mud from where Ma Po Sivagnanam n family lived near Tiruporur and will be sent to Newdelhi. #MeriMaatiMeraDesh@blsanthosh@annamalai_k
பாரத மாதா பூங்கா அமைக்க, இந்தியா முழுவதும் உள்ள சுதந்திர போராட்ட வீரர்ககள் வாழ்ந்த இடங்களிலிருந்து, மண் சேகரித்து எடுத்து செல்கிறோம். அதன்படி திருப்போரூர் பகுதியில், திரு ம. பொ. சிவஞானம் வாழ்ந்த இடத்திலிருந்து. #EnMannEnMakkal@annamalai_k@VinojBJP@MSBalajiMSB
“எப்போதாவது உலகின் பழமையான மொழி எது என்ற விவாதம் வந்தால், எங்கள் நாட்டின் தமிழ் மொழி தான் உலகின் பழமையான மொழி என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்கள்” என்று நம் தமிழ் மொழியை உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை பெருமைப்படுத்தினார் பிரதமர் திரு
@narendramodi அவர்கள்
அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினரை சந்தித்து உரையாடிய நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், “எப்போதாவது உலகின் பழமையான மொழி எது என்ற விவாதம் வந்தால், எங்கள் நாட்டின் தமிழ் மொழி தான் உலகின் பழமையான மொழி என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்கள்” என்று நம் தமிழ் மொழியை உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை பெருமைப்படுத்தினார்.