நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வலிகளையும், தரவுகளையும் போதி ட்ரீ பவுண்டேசன் மூலம் சேகரித்துக் கொண்டிருக்கிறோம். மக்களின் நிலையையும் போதி ட்ரீ-யின் பணியையும் வெளியிட்ட நியூஸ்18 தமிழ்நாடு சேனலுக்கும், செய்தியாளர் சந்தானம் அவர்களுக்கும் நன்றி https://t.co/jT777JY89W
இன்னமும் கூட அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாமல் இருக்கின்றனர் சால��யர் தெரு வண்ணார்ப்பேட்டை மக்கள்.
தொடர்புக்கு:
+919600971913
இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத மக்களை தேடிய பயணத்தில் போதி ட்ரீ பவுண்டேசன் ❤️❤️