திருப்பதியில் தமிழக அரசு வேளாண் பட்ஜெட்டை வைத்து பூஜித்த மறுநாளே,
காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது
இதெல்லாம் கம்யூனிஸ்ட் இந்துவிரோதிகளுக்கு எப்படி புரியும்!?
இன்று தஞ்சாவூரில் மேகதாதுவில் அணைகட்ட முயற்சிக்கும், கர்நாடக அரசை கண்டித்தும் , அதற்கு துணை போகும் தவெக அரசைக் கண்டித்தும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் @NainarBJP அவர்கள் தலைமையில், தேசிய செயலாளர் தமிழக பார்வையாளர் @MenonArvindBJP அவர்கள் வழிகாட்டுதலில், மாநில பொதுசெலாளர் @KaruppuMBJP அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றுவிருகிறது.
தமிழர்களை வஞ்சிக்கும் காங்கிரஸ் கட்சியை தவெக @TVKVijayHQ கூட்டணிலியிருந்து வெளியேற்றவேண்டும். இல்லையென்றால் தமிழர்கள் நாங்கள் தக்க பாடம் புகட்டுவோம் !
திரையில் சமூக நீதிக் காவலர்கள், நிஜத்தில் VIP.
கீழடி அருங்காட்சியகத்தை @Suriya_offl மற்றும் ஜோதிகா ஆகியோர் எந்தத் தொந்தரவும் இல்லாமல் ரசிப்பதற்காக, கொளுத்தும் வெயிலில் வெளியேற்றப்பட்ட அப்பாவிப் பள்ளி மாணவர்கள்.
இதற்கு உடந்தை மதுரை MP @SuVe4Madurai.
வெட்க்கக்கேடு.
அண்ணாமலை அவர்கள், ஒரு சட்ட விளக்கத்தையும், கொள்கை ரீதியான ஒப்புதலையும் வேண்டுமென்றே குழப்புகிறார்.
நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி மிகவும் எளிமையானது:
16.02.2018 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், காவிரி ஆற்றின் குறுக்கே எந்தக் கட்டுமானத்தையும் மேற்கொள்ள கர்நாடகா, கீழ்ப்பாயும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலை கட்டாயமாகப் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதா?
அதற்கு மத்திய அரசின் பதிலும் மிகவும் தெளிவானது:
உச்சநீதிமன்றத்தின் 16.02.2018 தீர்ப்பில் அத்தகைய கட்டாயம் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
இந்தப் பதில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் விளக்கம் தொடர்பானது மட்டுமே.
இதை மேகேதாட்டு அணைக்கு மொத்த அனுமதி வழங்கியதாகவோ, அல்லது தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்பட்டதாகவோ சித்தரிப்பது தவறானது.
உண்மையில், அதே நாடாளுமன்றப் பதிலில், கர்நாடகா சமர்ப்பித்த DPR (Detailed Project Report) திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (CWDT) தீர்ப்பு மற்றும் மத்திய நீர்வள ஆணையத்தின் (CWC) வழிகாட்டுதல்களுக்கு இணங்க திருத்தப்பட்ட DPR-ஐ மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், 2021 ஆகஸ்ட் 5 அன்று அப்போதைய மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில், DPR தயாரிக்க வழங்கப்பட்ட அனுமதி நிபந்தனையுடனானது என்று தெளிவுபடுத்தினார். மேலும், Inter-State River Water Disputes Act மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நதித் திட்டங்களுக்கு பொருந்தும் சட்ட நடைமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட கீழ்ப்பாயும் மாநிலங்களின் ஒப்புதலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (CWMA) ஒப்புதலும் அவசியம் என்றும் கூறினார். அது இப்போது அளிக்கப்பட்ட பதிலிலிருந்து முற்றிலும் வேறுபட்ட விஷயம். தற்போதைய பதில், உச்சநீதிமன்றத் தீர்ப்பில் அத்தகைய நிபந்தனை உள்ளதா இல்லையா என்ற ஒரே கேள்விக்கான சட்ட விளக்கம் மட்டுமே.
இன்னொரு உண்மையை நினைவுபடுத்த விரும்புகிறேன். உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு அமைக்கப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) செயல்படத் தொடங்கிய காலத்தில், கர்நாடகாவில் திரு பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியின்போதுதான் CWMA-வின் உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. எனவே, தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளுக்கு எதிராக பாஜக செயல்பட்டது என்று சித்தரிப்பது அரசியல் வசதிக்காக கூறப்படும் வாதமே தவிர, உண்மையல்ல.
இன்று கர்நாடகாவில் ஆட்சியில் இருப்பது காங்கிரஸ். உண்மையிலேயே தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமை குறித்து உங்களுக்கு அக்கறை இருந்தால், கர்நாடக காங்கிரஸ் அரசை ஏன் கேள்வி கேட்கவில்லை? உச்சநீதிமன்றத் தீர்ப்பின் சட்ட விளக்கத்தை மட்டுமே அளித்த மத்திய பாஜக அரசை மட்டும் ஏன் குறிவைக்கிறீர்கள்?
ஒரு கேள்வி சகோ @annamalai_k , கர்நாடக காங்கிரஸ் அரசைக் கேள்வி கேட்க நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? கர்நாடகாவில் உங்களுடைய ரியல் எஸ்டேட் நலன்கள்தான் அதற்குக் காரணமா? அப்படி இல்லையென்றால், மத்திய பாஜக அரசைக் கேள்வி கேட்கும் அதே துணிச்சலுடன் கர்நாடக காங்கிரஸ் அரசையும் கேள்வி கேளுங்கள்.
காவிரி என்பது அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தப்படும் விஷயம் அல்ல. அது தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடையது. இந்த விவகாரத்தில் உண்மைகள், சட்டம் மற்றும் நிலைத்தன்மையே பேசப்பட வேண்டும்; தவறான சித்தரிப்புகள் அல்ல.
Looting pizzas from a hardworking delivery boy?
The #CJP goons brutally assaulted a youth who was just begging to do his job at Jantar Mantar.
உழைக்கும் ஏழை Delivery ஊழியரைத் தாக்கி Pizza-வைக் கொள்ளையடிப்பது தான் #CJP 'மாணவர் போராட்டமா'?
ஜந்தர் மந்தரில் கெஞ்சிக் கேட்ட அந்த இளைஞனை ஈவிரக்கமின்றித் தாக்கியுள்ளது இந்தக் கலவர கும்பல்.
#CJPProtest
அம்பலமான வன்முறை முகம் கரப்பான் பூச்சிகளின் போராட்டம்!
#Delhi#CockroachJantaParty#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/sbYbLDGPqW
திரு V.K.ஜான் அவர்களை தேசிய தலைவர் ஆக்கியது பாஜக
மேதகு டாக்டர் அப்துல் கலாம் அவர்களை ஜனாதிபதி ஆக்கியது பாஜக
இந்தியர்களை இந்தியர்களாக மட்டும் பார்த்து உயர்த்தும் ஒரே இயக்கம் பாஜக
இந்திய சித்தாந்தத்திற்காகவும், இந்தியத் தன்மைக்காகவும், பாரதத் தாயின் சேவைக்காகவும், தன்னை அற்பணித்து போராடிய
பாஜக மாநில பொது செயலாளர்
திரு ஆடிட்டர் ரமேஷ் அவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட தினமான இன்று அவருக்கு வீர வணக்கங்கள்!
கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை 19 அன்று இரவு சுமார் 10 மணி அளவில் சேலம் மரவனேரி பகுதியில் உள்ள அவரது வீட்டின் வளாகத்திற்குள் இந்த கொடூரப் படுகொலை அரங்கேறியது. கட்சிப் பணிகளை முடித்துவிட்டு அவர் தனது காரில் வீட்டிற்குத் திரும்பியபோது, அங்கு இருளில் மறைந்திருந்த இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த மர்ம கும்பல் ஒன்று திடீரென பாய்ந்து பயங்கர ஆயுதங்களால் அவரைச் சரமாரியாகத் தாக்கியது. தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டதால், சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிர் இழந்தார்.
தமிழகத்தில் தேசியம் மற்றும் ஆன்மீகச் சிந்தனைகளை விதைத்து, எவ்வித அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமல் களப்பணியாற்றிய அவரது தியாகத்தை இந்த மண் என்றும் மறவாது. நமது தேசத்தின் தூண்கள் நயவஞ்சக கோழை நரிகளால் தாக்கப்பட்டாலும், அவர்கள் ஏற்றிய தேசியவாதச் சுடர் என்றும் அணையாது. அவரது வழியில் நின்று பிரிவினைவாத மத அடிப்படைவாத சக்திகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து, தேசமே முதன்மை என்ற கொள்கையை நிலைநிறுத்துவோம்.
#AuditorRamesh #VeeraVanakkam #NationalismFirst #BJPNews #TamilNaduBJP
இன்று பிறந்தநாள் காணும்.,தமிழக பாஜக IT& சமூக ஊடக பிரிவின் மாநில தலைவர்.,அருமை அண்ணன் திரு M.S.பாலாஜி அவர்கள் நீடூழி நலமோடு தேசப்பணி செய்ய இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்...🙏
@MSBalajiMSB
மதத்தின் அடிப்படையில் எனது நாடு பிடிக்கப்படாத வரை #என்_வீட்டில்_மட்டுமே_நான்_இந்து
என் தெய்வங்களை சாத்தான் எனக் கூறி என் வீட்டின் வாசல் வரை வந்து மதமாற்றம் நடைபெறாமல் இருந்த வரை #என்_வீட்டில்_மட்டுமே_நான்_இந்து
கோவையில் குண்டு வைத்து கொத்துக்கொத்தாக இந்துக்களை கொன்ற முஸ்லிம் தீவிரவாதிகளை சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே குரலில் கேட்காமல் இருந்தவரை #என்_வீட்டில்_மட்டுமே_நான்_இந்து
இந்துக்களின் கோவில்களை மட்டும் அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, அதன் வருமானத்தை மதச்சார்பற்ற காரியங்களுக்கும் நிர்வாகங்களுக்கும் பயன்படுத்தாமல் இருந்த வரை #என்_வீட்டில்_மட்டுமே_நான்_இந்து
பகுத்தறிவு என்ற பெயரில் என் தெய்வங்களையும் நம்பிக்கைகளையும் மட்டுமே மேடைகளில் கேவலப்படுத்திவிட்டு, மற்ற மத பண்டிகைகளுக்குத் தவறாமல் வாழ்த்து சொல்லும் அரசியல் நாடகம் அரங்கேறாமல் இருந்த வரை #என்_வீட்டில்_மட்டுமே_நான்_இந்து
எங்களை ஜாதியின் பெயரால் பிளவுபடுத்தி, "இந்துக்கள்" என்ற ஒட்டுமொத்த ஒற்றுமையைச் சீர்குலைக்க நினைக்கும் அரசியல் சூழ்ச்சிகளை நான் உணராத வரை #என்_வீட்டில்_மட்டுமே_நான்_இந்து
இதனால் தான் நான் வீட்டிற்கு வெளியிலும் இந்துவாக இருக்க நிர்பந்திக்கப்பட்டிருக்கிறேன்.
வாளுக்கும் ரொட்டிக்கும் மதம் மாறாமல் தைரியமாக, கண்ணியமாக வாழ்ந்த என் முன்னோர்களின் பாரம்பரியத்தை நான் சுமந்து என் தலைமுறைக்கு கடத்துவதற்கு... நான் இன்று வீட்டிற்கு வெளியிலும் இந்துவாக இருக்க வேண்டிய அவசியத்தை இந்த சமுதாயமும், பல கட்சிகளின் வாக்கு வங்கி அரசியலும் எனக்கு ஏற்படுத்தி இருக்கிறது.