தப்பையெல்லாம் தன் பக்கம் வைத்துக்கொண்டு தவெக அரசு மீது பழிபோடுகிறது வெட்கங்கெட்ட திமுக‼️
இந்தியாவின் முன்னணி கப்பல் கட்டுமான நிறுவனமான Mazagon Dock Shipbuilders Limited (MDL), தூத்துக்குடியில் Greenfield Shipyard அமைக்க தமிழ்நாடு அரசுடன் செப்டம்பர் 2025-ல் MoU கையெழுத்திட்டது.
₹15,000–18,000 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்த MDL, அப்போதைய திமுக அரசிடமிருந்து தேவையான பதிலும் நடைமுறைகளும் கிடைக்கவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், டிசம்பர் 7, 2025 அன்று HD Hyundai நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும், அதன் காரணமாக MDL வாய்ப்பை இழந்ததாகவும் கூறப்படுகிறது.
இன்று MDL, ₹29,000 கோடிக்கும் மேற்பட்ட முதலீட்டுடன் ஆந்திரப் பிரதேசத்தில் புதிய கப்பல் கட்டும் மையத்தை அமைப்பதை பரிசீலித்து வருகிறது.
🔸MDL உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துவிட்டு ஒரு மாத காலத்தில் HD Hyundai உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய என்ன தேவை வந்தது?
🔸போட்டி ஏல நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இருந்ததா?
இதனை தீர விசாரிக்க வேண்டும். @CMOTamilnadu@Keerthana4VNR
தங்களின் அலட்சியத்தால் திட்டத்தை இழந்துவிட்டு, அதற்கும் தவெக அரசையே குறை கூறுகிறீர்களா?
கூச்சமே இல்ல? @TRBRajaa@arivalayam 🤡🤡
MDL-ஐ இழந்தது யார்? உண்மையை மறைத்து TVK மீது புழுதி வாரியவர்கள் பதில் சொல்லட்டும்!
மெசகான் டாக் லிமிடெட் (MDL) தூத்துக்குடியில் ₹15,000 முதல் ₹18,000 கோடி வரை முதலீடு செய்து உலகத் தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தளத்தை அமைக்க 2025 செப்டம்பரிலேயே தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்திருந்தது.
MDL தனது இயக்குநர் குழு ஒப்புதலையும் பெற்று, திட்டத்திற்காக அரசின் பதிலை எதிர்பார்த்து காத்திருந்ததாகவே செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கிடையில் 2025 டிசம்பர் 7 அன்று HD Hyundai நிறுவனத்துடன் திமுக அரசு தனிப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பின்னர் MDL-க்கு எந்தத் தெளிவான பதிலும் அளிக்கப்படவில்லை என செய்தி தெரிவிக்கிறது.
இப்போது MDL ஆந்திரப் பிரதேசத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
🔹 ₹18,000 கோடி முதலீட்டை கொண்டுவர தயாராக இருந்த இந்தியாவின் முன்னணி அரசு நிறுவனம் ஏன் புறக்கணிக்கப்பட்டது?
🔹 MDL காத்திருந்தபோது HD Hyundai-க்கு மட்டும் முன்னுரிமை ஏன்?
🔹 போட்டி ஏல நடைமுறை, வெளிப்படைத்தன்மை, சம வாய்ப்பு ஆகியவை பின்பற்றப்பட்டதா?
🔹 இந்த விவகாரம் திமுக ஆட்சிக் காலத்தில் நடந்திருக்கும்போது, அதனை மறைத்து TVK மீது குற்றச்சாட்டு சுமத்துவது ஏன்?
உண்மையை மறைத்து அரசியல் செய்யலாம். ஆனால் ஆவணங்களை மறைக்க முடியாது.
MDL வெளியேறியது இன்று அல்ல. அதற்கான விதை திமுக ஆட்சியிலேயே விதைக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் மலைப் பட்டி கிராமத்தில் ரோடு வசதி இருந்தும் போக்குவரத்துக்கு பேருந்து வசதி இல்லை என்று மக்கள் கவலை, அது என்னன்னு கொஞ்சம் பாருங்க அமைச்சர் அண்ணா.🙏
@TamilanParthib1@CMOTamilnadu
கடந்த ஆண்டு சென்னையில் சாலையில் சென்ற இளைஞர் ஒருவரை ஆபாசமாக திட்டி தாக்கிய அதே திமுக நிர்வாகி தான் இன்றைக்கு இந்த இஸ்லாமிய பெரியவர் மீதும் தாக்குதல் நடத்தி இருக்கிறார்.
CM சார் எங்களுக்கு நீதி வேணும்.. 1 கோடி ரூபாய் நிலத்தை மோசடி செய்ததாக திமுக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பேனரை பிடித்து கொண்டு வந்த குடும்பத்தினரால் பரபரப்பு
#Ranipet#Landissue#CMvijay#NewsTamil24x7