@sunnewstamil அப்பாவி வி��்னேஷ் அடிப்பட்டு மருத்துவமனையில் இருந்தப்பவும் 19 நாள் உயிருக்கு போராடி இறுதியில் இறந்தப்பவும் தவெகவினர் ஒருத்தன் கூட எட்டி பார்க்காமல் இருக்க ஒரே காரணம் விக்னேஷ் தந்தை செய்தி சேனல்களுக்கு கொடுத்த இந்த பேட்டி தான்.
https://t.co/6hLojE31M4