அரசு மருத்துவமனை மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் திடீர் ஆய்வு செய்த அமைச்சர். பள்ளி நுழைவாயில் முன் ஆபத்தான முறையில் மூடப்பட��த பள்ளம். மாணவிகள் தினமும் நடமாடும் இடத்தில் எவ்வளவு பெரிய பள்ளமா என்று அதிகாரிகளுக்கு டோஸ் கொடுத்த அமைச்சர் 👌🏻
Beautiful moments, heartfelt smiles, and unforgettable memories from the #Heartin Premiere 🤗❤️✨
Experience the magic with your loved ones - Now in Cinemas near you !!
#airport : பரந்தூர் விமான நிலைய ரியல் எஸ்டேட் குமிழி வெடித்தது – ₹4 கோடி விலை ₹20 லட்சத்துக்கு சரிவு; DMK அமைச்சர்கள், IAS அதிகாரிகள் முதலீட்டில் மாபெரும் நஷ்டம்!
உள்தகவலின் அடிப்படையில் நிலம் வாங்கிய அதிகாரிகள்; விமான நிலையம் ரத்து – நில விலை சரிவு; எகனாபுரம் கிராம மக்கள் 7 ஆண்டு போராட்டத்தில் வெற்றி; DMK ஆட்சியில் கிராமம் கோட்டையாக மாற்றப்பட்டது; போலீஸ் பாதுகாப்புடன் செய்தியாளர்கள் கூட நுழைய முடியாத நிலை.
தமிழகத்தின் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமையும் என்ற தகவல் வெளியானதும், ��ியல் எஸ்டேட் துறையில் ஒரு மாபெரும் புயல் வீசியது. 2018-ம் ஆண்டு டிசம்பரில் முதல் போராட்டம் தொட���்கியதிலிருந்து, 7 ஆண்டுகளாக எகனாபுரம் கிராம மக்கள் இந்தத் திட்டத்தை எதிர்த்துப் போராடி வந்தனர். ஆனால், அப்போதைய DMK ஆட்சி, இந்த எதிர்ப்புகளை முறியடிக்க, கிராமத்தை ஒரு கோட்டையாக மாற்றியது. போலீஸ் பாதுகாப்புடன், செய்தியாளர்கள் கூட உள்ளே நுழைய முடியாத நிலை உருவானது.
ஆட்சி அமைத்த உடனேயே, DMK-வின் அதிகார மையங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு பரந்தூர்தான் விமான நிலையம் என்ற உள்தகவல் கிட��த்தது. இதை அடுத்து, அப்போதைய DMK அமைச்சர்கள், IAS அதிகாரிகள், மற்றும் செல்வாக்கு மிக்க ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் – அனைவரும் பரந்தூரில் நிலம் வாங்குவதில் முனைந்தனர்.
2019-ல் ஒரு ஏக்கர் நிலத்தின் விலை ₹20 லட்சமாக இருந்தது. ஒரே ஆண்டில் அது ₹4 கோடியாக உயர்ந்தது!
DMK அமைச்சர்களும் அவர்களின் உறவினர்களும், IAS அதிகாரிகளும் அவர்களின் பினாமிகளும், பெரிய டெவலப்பர்களும், உள்தகவல் கிடைத்த சிறு முதலீ���்டாளர்களும் பரந்தூரில் நிலம் வாங்கினர். அனைவரும் விரைவான லாபத்தை எதிர்பார்த்தனர்.
எகனாபுரம் கிராம மக்கள், தங்கள் நிலங்களை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில், 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களுக்கு எந்த ஒரு பெரிய அரசியல் கட்சியின் ஆதரவும் கிடைக்கவில்லை. அப்போதைய பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட போதுமான ஆதரவை அளிக்கவில்லை. வேறு வழியில்லாமல், எகனாபுரம் மக்கள் மட்டுமே போராடினர்.
2023-ல் நடந்த சம்பவம்: பத்திரிகையாளர் ஒருவர் எகனாபுரத்திற்குள் நுழைந்ததற்காக, போலீஸார் குற்ற வழக்கு பதிவு செய்தனர். கிராமத்திற்குள் 4-க்கும் மேற்பட்டோர் கூடும் உரிமை கூட மறுக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, பரந���தூர் விமான நிலையத் திட்டம் குறித்த முடிவு மாற்றப்பட்டது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தனது உறுதிமொழியின் படி, இந்தப் பகுதியில் விமான நிலையம் அமையாது என்று தெளிவுபடுத்தினார்.
இதன் விளைவு: நில விலைகள் கடும் சரிவைச் சந்தித்தன. ₹4 கோடிக்கு வாங்கிய நிலங்கள், இன்று ₹20 லட்சத்திற்கும் குறைவாக விற்கப்படுகின்றன. பெரிய டெவலப்பர்கள் கூட தள்ளுபடி விலையில் விற்க முயற்சிக்கின்றனர். இனி, இந்தப் பகுதியில் ரியல் எஸ்டேட் மதிப்பு மீண்டு வர வாய்ப்பில்லை.
உள்தகவல் அடிப்படையில் ரியல் எஸ்டேட் முதலீடு செய்தவர்கள், இன்று தங்களின் ��றுப்புப் பண சிக்கலில் சிக்கியுள்ளனர். DMK ஆட்சியின் உள் வட்டத்தில் இருந்தவர்கள், மக்களின் எதிர்ப்பைப் புறக்கணித்து, பெரும் லாபம் ஈட்ட நினைத்தனர். ஆனால், TVK ஆட்சி மக்கள் குரலுக்கு மதிப்பளித்து, அந்த முடிவை மாற்றியது.
₹4 கோடிக்கு வாங்கிய நிலங்களை, இன்று ₹20 லட்சத்திற்கு விற்கும் நிலையில், DMK அமைச்சர்கள் மற்றும் IAS அதிகாரிகள் தங்களின் பினாமி பெயர்களை வெளிப்படுத்துவார்களா? இந்த நில மோ��டியில் பங்கேற்ற உயர் அதிகாரிகள் மீது ED விசாரணை நடத்தப்படுமா? DMK ஆட்சியில், இந்த நில முதலீட்டிற்காக கறுப்புப் பணம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது? அதைக் கண்டறிய அரசு நடவடிக்கை எடுக்குமா?
இறுதியாக, உள்தகவலின் அடிப்படையில் ரியல் எஸ்டேட் குமிழியை உருவாக்கியவர்கள், இன்று அதன் விளைவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் கறுப்புப் பண மற்றும் பினாமி முதலீடுகள் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை. குமிழி வெடித்தது, ஆனால் அதில் யார் யார் இருந்தார்கள் என்பது இன்னும் வெளியாகவில்லை – இதைக் கண்டறிவதே உண்மையான விசாரணையாகும்.
Shared from 👇
https://t.co/PCyj0Cu7wf
"Start Run Stop Drugs"
விருதுநகரில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் @selvamVNR அவர்கள் க��ந்து கொண்டார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி. ஜெகதீஸ்வரி அவர்கள், மாவட்ட ஆட்சியர் திரு. சுகபுத்ரா அவர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. கார்த்திக் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
#Sports_ah_Edu #Drugs_ah_Vidu
தமிழ்நாட்டு சட்டப்பேரவைய இந்தியா முழுக்க அவங்கவங்க மொழியில் டப்பிங் செஞ்சு பாக்குறாங்க🔥🔥
இ��்தியாவில் எல்லாரும் பார்வையையும் தமிழ்நாட்டை நோக்கி பார்க்க வைத்துவிட்டார் @CMOTamilnadu 🔥
தெளிவான விளக்கம் திமுக திரித்து பொய்யான செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறது.
மாணவர்களின் அடையாள அட்டையில் சாதியை குறிப்பிடுவது போன்ற விஷயம் ஒருபோதும் நடக்கப்போவதில்லை.
அண்ணன் @imrajmohan
😊⚠️ If true, strict action is needed!
பயணிகள் இருக்கும் பேருந்தை 45 நிமிடங்கள் நிறுத்தி வைத்து திருமணத்தில் கலந்து கொண்டது உண்மை என்றால், கடுமையான நடவட���க்கை அவசியம். 🚍❌
@TamilanParthib1 தீர விசாரித்து உண்மையெனில் கடும் நடவடிக்கை தேவை 💯💯
@TVKVijayHQ | #CMThalapathyVijay