சென்னையில் 3 மணி நேரத்திற்கு மேல் மழை பெய்வது வருவதாக செய்தி..
பல இடங்கள் நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதுவரைக்கும் நிர்வாகத்தினர் யாரும் வந்ததாக தெரியவில்லை..
ஒரு காலத்தில் இரவு முழுவதும் தூங்காமல் கூட மக்களுக்காக உழைத்த அரசு இருந்த காலம் அது..!!🖤❤️
யார் திறந்தால் என்ன!
திறந்து வைப்பதா பெருமை?
"எதையும் திட்டமி���்டு உருவாக்குவதுதானே பெருமை!
- தலைவர் M. K. Stalin🙏
இன்று கோவையில் திறக்கப்படவுள்ள #பெரியார்அறிவுலகம் என்றும் உங்கள் பெயரை எதிரொலிக்கும்.
#periyararivulakam
தி.மு.க துணை நிற்கும்!
பா.ஜ.க அரசால் கைது செய்யப்பட்டுள்ள கரப்பான் பூச்சி கட்சி நிர்வாகிகள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா உள்ளிட்டோருக்கு தேவையான சட்ட உதவிகளை தி.மு.க வழங்கி, உறுதுணையாக இருக்கும்.
- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!
#MKStalin#DMK#CJP#SouravDas#AshutoshRank
ஒன்றிய அரசின் பங்கு என்���?
மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி பெறுவதற்காகத் திமுக அரசு கடுமையாகப் போராடியது. ரூ.63 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தில் ஒன்றிய அரசு ரூ.8 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கியுள்ளது.
மீதமுள்ள ரூ.50 ஆயிரம் கோடி தமிழ்நாட்டு மக்கள் தலையில்தான் கடனாக உள்ளது. கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை மறுத்துவிட்டார் மோடி.
இந்நிலையில், மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்கி வைக்கக் கொடியசைக்க மோடிக்கு வெட்கமாக இல்லையா? திட்டத்திற்கான நிதியில் ஒன்றிய அரசின் பங்கு என்ன என்பதைத் தவெக அரசு கேட்குமா?
- மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கண்டனம்!
#PMModi #ChennaiMetro #May17Movement #ThirumuruganGandhi #KalaignarSeithigal
#JUSTNOW | "அரியணைக்கு ஆபத்து நேரிடும் என மோடி அரசு பயப்படுகிறது.. ஆனால், நாங்கள் பின்வாங்கப் போவதில்லை!"
-கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவிப்பு
#SunNews | #CJPProtests | #DelhiJantarMantar
#JUSTNOW | "அரியணைக்கு ஆபத்து நேரிடும் என மோடி அரசு பயப்படுகி���து.. ஆனால், நாங்கள் பின்வாங்கப் போவதில்லை!"
-கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவிப்பு
#SunNews | #CJPProtests | #DelhiJantarMantar
🔴#𝗕𝗥𝗘𝗔𝗞𝗜𝗡𝗚 *���🄴🅆��*
*🔹🔸சிஜேபிக்கு ஆதரவாக போராடிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!*
*கண்டனம்!*
*📍. “ஒன்றிய பாஜகவின் நீட்சியாகச் செயல்பட்டு, போராடும் மாணவர்கள் மீது போலீஸ் அடக்குமுறையை ஏவியுள்ள தவெக அரசை வன்மையாக கண்டிக்கி
தாராபுரம் பூத் :118.
முஸ்லீம் வாக்காளர்கள் :1200.
உதயசூரியனுக்கு 1175.
தவெக கட்சிக்கு வெறும் 25 வாக்குகள்.
கிழட்டு காதர் பாய் இப்போ சொல்லு சிறுபாண்மையினர் யார் பக்கம் இருக்காங்க...
#DRAVIDIAN_SYNDICATE