@chennaicorp The never ending problem, the song is being played since morning
Not even a courtesy to keep it in low volume
Can we not stop this
Saidapet, kothavalchavadi street
@chennaicorp The never ending problem, the song is being played since morning
Not even a courtesy to keep it in low volume
Can we not stop this
Saidapet, kothavalchavadi street
@chennaipolice_@avadipolice kindly look into the noise arising through the speakers in the residential area of Legendary Super60 Saidapet. They are more than the prescribed decibel. Creating inconvenience and health hazard..Kindly look into...
@chennaicorp@chennaipolice_ kindly look into the noise arising through the speakers in the residential area of Legendary Super60 Saidapet. They are more than the prescribed decibel. Creating inconvenience, Kindly look into...
@chennaicorp@chennaipolice_ kindly look into the noise arising through the speakers in the residential area of Legendary Super60 Saidapet. They are more than the prescribed decibel. Creating inconvenience, Kindly look into
@chennaicorp kindly look into the noise arising through the speakers in the residential area. They are more than the prescribed decibel. Creating inconvenience
100 / 100 சரி
திரு அஸ்ரா கார்க் அவர்களே
போதையினால் தாக்கினார்கள் என்று எங்கேயுமே இல்லையே
திரு அஸ்ரா கார்க் அவர்களே
தமிழ்நாட்டில் போதை மருந்துகள் ரேஷன் கடை வைக்காத குறையாக விற்கப்படுகிறது என்பதை உங்களால் எப்படி ஒத்துக்கொள்ள முடியும்
திரு அஸ்ராகர்க்
உயிருக்கு /ஜாதி /மதம் /ஏழை/ பணக்காரன் /மாநிலம் / உண்டா திரு கார்க் அவர்களே
#ips என்பது இன்று கழகங்களில் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்பதற்கு இது தவிர வேறு என்ன ஆதாரம் வேண்டும் திரு அஸ்ரா கார்க் @tnpoliceoffl
சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் இளைஞர்கள் சிலர், நேற்று மற்றொரு இளைஞரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம், தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது என்ற அச்சத்தையும் அதிர்வலைகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை. இளைஞர்கள் எக்கேடும் கெட்டு வீணாய்ப் போனால் நமக்கென்ன என்ற ஆளும் அரசின் அலட்சியத்தையும் பொறுப்பின்மையையுமே இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.
சட்டம் ஒழ��ங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. தமிழகத்தில் இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டுசெல்லும் திட்டங்கள் இல்லை. இளைஞர்கள் நல்ல முறையில் கல்வி கற்க, ஏற்ற சூழல் இல்லை. தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் இல்லை. புத்தாக்கம் இல்லை. புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் இல்லை. இவை எவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்காமல், யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறீர��கள்? எஞ்சியிருக்கக் கூடிய ஆட்சிக் காலத்திலாவது போதைப் பொருட்கள் புழக்கத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கபட நாடக அரசை வலியுறுத்துகிறேன்.
1)அந்த 4 குற்றவாளிகளும் என்கவுண்டர் செய்யப்பட வேண்டும்
2)சென்னையை அச்சுருத்தி வரும் “புள்ளிங்கோ” கும்பலை அடக்க தனி சட்டம் இயற்ற வேண்டும்
3)வன்முறையை தூண்டும் கானா பாடல்கள் தடை செய்யப்பட வேண்டும்
4)கஞ்சா விற்பனையை ஒழிக்க வேண்டும்.
5)”புள்ளிங்கோ” கும்பலிடம் இருந்து பொதுமக்களை காப்பாற்ற சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் சிறப்பு காவல்படை அமைக்கப்பட வேண்டும்
#ban_pullingo❌ #Save_Tamilnadu 🙏🏻 #JusticeForSiraj
இந்த நாய்களுக்கு என்ன ஜுவனைல் வேண்டிக் கெடக்கு.. அதுல ஒருத்தனுக்கு படிப்பை காரணம் காட்டி பெயில் வேற…
இந்த படுபாதக செயலை செய்றத வீடியோவா பாத்ததும் இப்படிலாம் தீர்ப்பு வரும்னா இது என��ன கூந்தல் சட்டமோ தெரியல…
வாழவே தகுதியற்ற கொலைகார நாய்கள்.. அவ்வளவுதான்….
இந்த உலகத்துல பிறந்துட்டோம் குடும்பத்துக்காக வேலை செஞ்சு தள்ள வேண்டிய கட்டாயத்தில் பஞ்சம் பிழைக்க வெளிநாடோ வெளி மாநிலமோ போக வேண்டிய சூழ்நிலை
சைக்கோ பிறவிகளுக்கு மத்தியில் வாழ்வோ சாவா போராட்டம் மாதிரி ஆகிருச்சு மனுசனோட வாழ்க்கை
வெட்டு வாங்கும் போது அவனோட எண்ண ஓட்டம் எப்படி இருந்திருக்கும் நினைக்கும் போதே கண்ணீர் வருது
வெள�� மாநிலம் வந்து தனியா மாட்டி துணைக்கு தடுக்க கூட ஆள் இல்லாம எதுக்குடா வெட்டுறாங்க நாம என்ன பண்ணோம் எதிர்த்து சண்டை போட்டாலும் வெட்டுவானுங்க நான் என்ன செய்யேன்னு அவனோட குமறல் கேட்குது 😭
இந்த கேடுகெட்ட தாயோலிங்கள பெத்து போட்ட பெற்றோர்கள தான் சாவடிக்கனும் !!
போதை ரீல்ஸ் திமிர் etc வெட்டி வீடியோ எடுத்து போட்டு திமிர் பன்றாங்க அவங்க பண்ண குற்றத்தின் வீரியத���தை பார்க்கமால் வயசை வைச்சு அவங்களுக்கு ஜாமீன் சீர்திருத்திபள்ளி தீர்ப்பு கொடுத்த பயம் எப்படி வரும் தப்பு எப்படி குறையும் இது மேலும் சிறார்கள் ��ப்பு பண்ண தான் வழி வகுக்கும் ...
கொலை பண்ணிய நாயிங்க படிப்பு கெட்டு போ��ிடும்னு சொல்லி ஜாமீனில் வெளியே விடுவது எல்லாம் உச்சபட்ச கேவலம்.... ஒரு தடவை அந்த வீடியோவை பாருங்க அந்த இடத்தில் உங்கள் வீட்டு பிள்ளை இருந்திருந்தால் ஜாமீனில் வெளியே விட, அவனுங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க மனம் வருமா என? காரணம் இன்றி கஞ்சா போதையில் சக மனிதனை வெட்டி சாய்ப்பது கொடூரத்தின் உச்சம்... வடக்கன் தானே ஏழை தானே என இறந்தவனுக்காக குரல் கொடுக்காமல் ஜாதி, புள்ளிங்கோ ஓட்டுனு காட்டுமிராண்டிகளுக்கு காட்டும் மனிதாபிமானம் காட்டுமிராண்டித்தனமானது.... 😡
நாலு சின்ன பசங்க சேர்ந்து எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம ஒருத்தன வெட்டுறானுங்க இன்னும் நீங்க என்ன நினைச்சிக்கிட்டு இருக்கிங்க தமிழ்நாடு ஒரு அமைதி பூங்கானா..?
நேத்து wife பையன் மட்டும் தனியா ட்ரெயின் வர மாதிரி ஒரு சூழ்நிலை ஆகிடுச்சு அதும் திருத்தணி ட்ரெயின் தான். வேற வழி இல்லாம தான் தனியா வர வெச்சேன்.
ட்ரெயின் ஏறிட்டேன் சொன்னதுல இருந்து இந்த நாய்ங்க முகம் தான் ஞாபகம் ��ந்துட்டே இருந்துச்சு
தமிழ்நாடு சீரழிந்து சின்னபின்னம் ஆனது 😭