🚨 PAT CUMMINS ON MS DHONI 🚨
Q: "In your opinion, who is India's greatest player of all time among Sachin, Virat, and Dhoni?"
Pat Cummins 🗣️: "Ms Dhoni" 🤯🔥
"MS Dhoni is one of India's greatest cricketers. He led India to two World Cup titles, and I have never seen a captain like him. That's why I rank him above everyone else."
அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#CMJosephVijay
Sooryavanshi getting out 90’s back to back ~
: Ithuvey naa Anga irunthu iruntha enna panni irupan theriyuma….Team epadi na ombitu pogatum nu vitutu single single ah eduthu century potu irupan😌
மாடர்ன் டே கிரிக்கெட்டில் கூட ஒருவனால் 25 பந்துகளில் 87 ரன்களை தாண்ட முடியவில்லை என்றால் அதுவரை சுரேஷ் குமார் ரெய்னாவே டி20 கிரிக்கெட்டை ஆள்கிறான் என்று பொருள்
`ரகுவரனுக்கு சரிக்கு சமமா நடிக்க தல "அஜித் & ரஜினியால "மட்டும் தான் முடியும் 💥
Amarkalam Vasu 👑🤩....
இந்த மாதிரி நடிப்பு எல்லாம் சண்டைகோழி படத்துல ராஜ்கிரண் இருக்காதுன்னு பயந்து ஒடுனவனுக்கு கனவு தான் டா?
#Ajithkumar#AjithkumarRacing#என்றும்தலஅஜித்குமார்