**விஜய்யை பார்க்க வந்த 41 பேருக்கு அரசு வேலை ஏன்?**
கரூரில் நடந்தது அரசு நிகழ்ச்சி அல்ல.
அது ஒரு கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்.
அந்த கூட்டத்திற்கு மக்கள் வந்தது, நடிகர் விஜய் என்ற அரசியல்வாதியை பார்க்கத்தான்.
அப்படியிருக்க, அந்த துயரத்திற்கு அரசின் வேலை வாய்ப்ப�� ஈடாக கொடுப்பது எந்த நியாயம்?
மனிதாபிமான உதவி செய்ய வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை.
விஜய் தனது கட்சிப் பணத்தை கொடுக்கட்டும்.
வீடு கொடுக்கட்டும், கல்வி உதவி கூட கொடுக்கட்டும்.
ஆனால் அரசு வேலை என்பது விஜய்யின் தனிப்பட்ட சொத்து அல்ல.
அது தமிழ்நாட்டு இளைஞர்களின் உரிமை.
TNPSC தேர்வுக்காக வருடக்கணக்கில் படித்து காத்திருக்கும் இளைஞர்கள் இருக்கிறார்கள்.
ஒரு அரசு வேலைக்காக லட்��க்கணக்கானவர்கள் போட்டி போட்டு காத்திருக்கிறார்கள்.
அவர்களின் உழைப்பு?
அவர்களின் கனவு?
அவர்களின் உரிமை?
அரசு தேர்வு எழுதும் ஏழை மாணவர்களுக்கு என்ன சொல்ல போறாங்க ?
மேலும் இது சாதாரண விபத்து அல்ல.
TVK கூட்ட நெரிசல் விவகாரத்தில் TVK முக்கிய நிர்வாகிகள் மீது FIR இருக்கிறது.
அப்படிப்பட்ட ஒரு கட்சி நிகழ்ச்சியில் நடந்த மரணங்களுக்கு, அரசின் வேலை வாய்ப்பை ஈடாக கொடுத்தால், அது மனிதாபிமா���மா? இல்லை TVK செய்த பாவத்தை அரசு செலவில் கழுவு��் முயற்சியா?
விஜய் சார்,
மக்களின் வரிப்பணத்திலும், அரசின் வேலை வாய்ப்பிலும்,
ஒரு நடிகரின் அரசியல் இமேஜை காப்பாற்ற முடியாது.
இந்த தவெக விஜய் ஆட்சியில் முட்டை கொள்முதலிலும் ஊழல்!!
ஒவ்வொரு முட்டையும் 45கிராம் முதல் 50கிராம் இருக்கனும். ஆனா எடை போட்டா வர்றதோ 30கிராம் முதல் 35கிராம்தான்!!
ஊழலோ ஊழல்.. முட்டை ஊழல்..!!
சில தவெக ஆதரவு பெண்கள் விமர்சிக்கும்போது எனக்கு ரொம்பவே கோபம் வரும். ஆனால், இதையெல்லாம் தளபதி மு.க.ஸ்டாலின் பார்க்கும்போது அவரது மனநிலை எப்படி இருக்கும்...?
'மகளிர் உரிமை தொகை நாங்க கேட்டோமா...'?
'விடியல் பயணம் நாங்கள் கேட்டோமா..'? என சொன்னது உண்டு.
இதுபோன்ற பெண்களிடம் ஒரே ஒரு கேள்வியை கேட்க வேண்டும் என நானும் எதிர்ப்பார்க்கிறேன். ஆனால், இப்ப வரை யாரும் கேட்கவில்லை...!!
'ஏம்மா,
ம��ளிர் உரிமை தொகை வேணாம்..
விடியல் பயணம் வேணாம்னு சொல்ற நீங்க..
உங்க அப்பாவின் சொத்துக்களையும் அல்லது உங்க பரம்பரை சொத்துக்களையும் வேணாம்னு சொல்கிற தைரியம் இருக்கிறதா? என்கிற கேள்வியை யாரும் இதுவரை கேட்கவில்லை.
அப்படி கேட்டிருந்தால், 'எதே நான் எதுக்கு என் பரம்பரை சொத்தை வேணாம்னு சொல்வேன் அது எங்க சொத்து தானே..'? என அலறுவார்கள்.
1989-க்கு முன்னால் தமிழ் நாட்டில் என்ன நிலைமை இருந்தது...?
ஒரு பெற்றோருக்கு அண்ணன், தங்கை பிறந்தால், அண்ணனுக்கு பிறக்கும்போதே பரம்பரை சொத்தில் உரிமை தானாக வந்துவிடும். ஆனால், தங்கைக்கு அந்த உரிமை கிடைக்காது.
தங்கைக்கு ��ிருமணம் ஆனால் சில நகைகள், பாத்திர பண்டங்கள் உள்ளிட்ட சீர்வரிசை கொடுத்து மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்புவார்கள். இதன் பிறகு, அப்பெண் வந்து சொத்தில் பங்கு கேட்கும் சட்டமே கிடையாது. மீறி கேட்டால், அந்த அண்ணன் கழுத்திலேயே மிதித்து துரத்தி விடுவான். யாரும் எதிர்த்து கேட்க முடியாது.
ஒருவேளை, ஒரு குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லை என்றால்...?
பெற்றோருக்கு பிறக்கும் ஒன்று/இரண்டு குழந்தைக���ும் பெண் குழந்தைகளாகவே இருந்தால், ஆண்களை போல் பிறக்கும்போதே அவர்களுக்கு சொத்தில் உரிமை வராது.
ஆண் வாரிசே பிறக்கவில்லை என்றால், அந்த சொத்து முழுவதும் தந்தையின் பெயரிலேயே இருக்கும். தந்தை வயதாகி இறந்த பின்னர் மட்டுமே அந்த சொத்துக்கள் பெண் வாரிசுகளுக்கு வரும்.
இப்படி ஒரு அவலமான சமூகம் இருந்தது.
இந்த சமூக அவலத்தை நீக்க 1989-ல் கலைஞர் கொண்டு வந்த சட்டம் தான் '#பெண்களுக்கு_சொத்துரிமை சட்டம்'.
இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதும், 1989-க்கு பிறகு.
ஒரு பெற்றோருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்தால், அவர்கள் இருவருக்கும் பிறக்கும்போதே சொத்தில் 'சம பங்கு' இருக்கிறது என்று அர்த்தம்.
பெண்ணுக்கு திருமணம் ஆகி, மாப்பிள்ளை வீட்டில் வசித்தாலும், அவள் எப்போது வேண்டுமானாலும் தந்தை வீட்டுக்கு வந்து தன்னுடைய சம பங்கு சொத்தை தாராளமாக எழுதி வாங்கிக்கொள்ளலாம்.
பெண்களுக்கான இப்படி ஒரு சமூக புரட்சியை கலைஞருக்கு முன்பு ஆட்சி செய்த காமராஜர் உள்பட எந்த முதல்வரும் கொண்டு வரவில்லை.
இவ்வளவு ஏன்....?
1977 முதல் 1987 வரை தமிழ் நாட்டை ஆட்சி செய்த எம்.ஜி.���ர் கூட இந்த சட்டத்தை கொண்டு வர சிந்தித்தது கூட இல்லை.
ஆனால், கலைஞருக்கு மட்டும் தான் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சுக்கு நூறாக உடைக்க தோன்றியது. 1989-ல் இத்திட்டம் செயல்பட தொடங்கியது.
தமிழ் நாட்டில் மட்டுமா...?
கலைஞரின் இத்திட்டம் இந்தியா முழுவதும் எதிரொலித்தது.
மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம் திட்டத்தை எப்படி பல்வேறு மாநிலங்கள் காப்பி அடித்து செயல்படுத்துகிறார்களோ. இதே போல் கலைஞரின் இந்த
'பெண்களுக்கு சம்ளவில் சொத்துரிமை' என்கிற சட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் சட்டமாக்க மன்மோகன் சிங் தலைமையிலான ஒன்றிய காங்கிரஸ் அரசு ��ுன் வந்தது.
இதன் விளைவாக, 2005-ம் ஆண்டு அனைத்து மாநிலங்களிலும் இச்சட்டத்தை அமல் படுத்தி காங்கிரஸ் உத்தரவிட்டது.
இன்றைய நாளில் குஜராத்தில், உத்திரப்பிரதேசத்தில் ஒரு பெண் தன்னுடைய பூர்வீக சொத்தில் சம அளவு சட்டப்பூர்வமாக பெறுகிறார் எனில், அதற்கு காரணம் #கலைஞர் தான்.
#திமுக தான்.
நன்றி: @AlimAlbuhari 🙏
அழகிரி அவர்கள் மகள்
ஜெகத் ரட்சகன் அவர்கள் மகன்
திருச்சி சிவா அண்ணன் மகள்
இவர்கள் யாரேனும் திமு��� கொடி பிடித்து பார்த்திருக்கீங்களா?
ஏதேனும் மாநாட்டு திடல்ல கோஷம் போட்டு பார்த்திருக்கீங்களா?
கண்டன ஆர்ப்பாட்டத்தில் கைதாகி கல்யாண மண்டபத்துல பார்த்து இருக்கீங்களா?
இணைய தளத்தில் தலைவர் பிறந்தநாள் ட்ரெண்டிங்ல கலந்து போஸ்ட் போட்டு பார்த்திருக்கீங்களா?
அவர்கள் திமுக குடும்பத்தில் பிறந்தவர்கள் அவ்வளவு தான். அவர்கள் புதிதாக ஒரு கட்சியில் சேர்கின்றனர் அவ்வளவு தான். திமுகவில் இருந்து விலகினர் என்பதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை. அதனால் கவலைப்பட எதுவுமில்லை.
நம்மள மாதிரி பிள்ளைகளிடம் அரசியல் புரிதலை ஏற்படுத்துவதை ��ொடர்ந்து செய்வோம்.
திரு. ஜெகத்ரட்சகன் மகன்..
திரு திருச்சி சிவா மகன் மற்றும் மகள்.
திரு. அழகிரி மகள்..
இன்னும் யார் வேண்டுமானாலும் போகட்டும்..
இவர்களுக்கும்,
திமுக இயக்கத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது?
ஆனால்.
படத்தில் இருப்பது போல் யாராவது ஒரு தொண்டவன் போயிருக்கானா?
தள்ளாத வயதிலும்.
தடமாறாக் கொள்கை வீரன்.
ராஜ வம்ச வழியில் வந்தவரை. குதிரை வண்டிகாரர் ஒருவரால் தோற்கடிக்க முடி��்தது என்றால்.
அதற்கு காரணம். அன்று இருந்த, இவர் போன்ற கொள்கை வேங்கைகள் தான்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு குக்கிராமத்தில் இவர் போன்றவர்களைக் காண முடியும்.
இவர்கள் தான் கழகத்தின் சொத்து.
கழகத்தின் ஆணி வேர்..
தலைமை, கிளைகளையும் கிளைகளில் இருக்கின்ற இலைகளையும், கனிகளையும் மட்டுமே பார்த்ததெல்லாம் போதும்..
தலைமை பார்க்க வேண்டியதும், கவனிக்க வேண்டியதும் இது போன்ற கழகத்தின் ஆணிவேர்���ளை தான்.
M. K. Stalin / DMK - Dravida Munnetra Kazhagam
ராகுல் காந்தியை அவரது தங்கை மகளுடன் சேர்த்து இழிவான அவதூறு பதிவு போட்டீர்களே..அதற்கு என்ன ஆதாரம்.? அது நியாயமான கருத்தா?அதற்கு உங்களைக் கைது செய்யலாமா?
தி.மு.க. சார்பில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மாண்ப��மிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து புகார் .
தி.மு.க. சார்பில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி - தலைமைக் கழக தலைமை சட்ட ஆலோசகர் பி.வில்சன், எம்.பி., - எஸ்.ஆஸ்டின், M.L.A., - சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன், Ex.M.L.A., ஆகியோர்
மாண்புமிகு ஆளுநரிடம் புகார் கடிதம்!
கடந்த 1.7.2026 அன்று மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு அனுப்பட்ட புகாரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு.வைகோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து குறித்து கடிதம் எழுதப்பட்டது. அதுகுறித்து இன்று மாண்புமிகு ஆளுநர் அவர்களை நே��ில் சந்தித்து மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட சீர்காழி மற்றும் கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யச் சொல்லி, இடைத்தேர்தலில் த.வெ.க.கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெறச் செய்வதாக திரு.வைகோ அவர்கள் அளித்த செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்ததை மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம் தெரிவித்து, அதன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
திருச்செந்தூர் தொகுதி கழக சட்டமன்ற உறப்பினர் திரு. அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ., அவர்களை அவதூறு வழக்கில் கைது செய்து தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஐந்து மணி நேரம் அடைத்து வைக்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.கட்சியில் இணைந்திட வற்புறுத்தியதை மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
நாகர்கோவில் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆஸ்டின் அவர்களை த.வெ.க.சார்பில் அவரை தொடர்பு கொண்டு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.கட்சியில் இணைந்திட வலியுறுத்தியதுடன், அவர் விரும்பிய துறை அமைச்சர் பதவி கொடுப்பதாக நிர்ப்பந்தித்து குறித்தும் மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
வேப்பனஹள்ளி தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. சீனிவாசன் அவர்களையும் த.வெ.க. கட்சியில் இணையும்படியும், 50 கோடி ரூபாய் கொடுப்பதாகவும் வாரியத் தலைவர் பதவி அ���ிப்பதாகவும் ஆசைக்காட்டி அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திட பேசியதாக மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நண்பர்கள், திரு. ஜான்ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணுரெட்டி ஆகியோர் அரசு அலுவல்களில் தலையிடுவதையும் – அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொண்டதையும் மற்றும் அவர்களுக்கு தலைமைச் செயலகத்தில் தனியாக அறை ஒதுக்க��டு செய்யப்பட்டுள்ளது குறித்தும் – அதேபோல், முதலமைச்சரின் பாதுகாப்பு விதிகளுக்கு முர���ாக முதலமைச்சர் அவர்களின் தனி பாதுகாவலர் ஒருவர் பணியாற்றி வருவதும், அவர் முதலமைச்சர் அலுவலகம் உள்ளிட்ட எல்லா நிகழ்ச்சிகளிலும் முதலமைச்சருடன் சட்டத்திற்கு புறம்பாக அவருடைனே பயணிப்பது குறித்தும் மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
மேற்சொன்ன புகார்களை கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி - நாகர்கோவில் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆஸ்டின், எம்.���ல்.ஏ., - தலைமைக் கழக தலைமை சட்ட ஆலோசகர் பி.வில்சன், எம்.பி., - சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன், Ex.M.L.A.. ஆகியோர் விளக்கமாக எடுத்துரைத்து, புகார் கடிதத்தை மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களிடம் அளித்தனர். அனைத்து புகார்களையும் – புகார்களின் சாரம்சங்களையும் கவனமுடன் கேட்டறிந்த மாண்புமிகு ஆளுநர் அவர்கள், இதன்மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
��னி பேப்பர் ஸ்பிரே தான் பேசும்
போதை ஆசாமியின் ரகளைக்கு அதிரடி காட்டிய போலீஸ்
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலியில், மது போதையில் காவல்துறை வாகனத்தின் முன் ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமியை கட்டுப்படுத்த போலீசார் பேப்பர் ஸ்பிரே பயன்படுத்திய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#Kerala #Idukki #Adimali #Police #PepperSpray #DrunkMan #ViralVideo #ThanthiTV
வினாயகர் மீது ஏறி அமர்ந்து வரும் முருகன்
யானை மீது ஏறி இப்படி மயில் செல்லும் அழகு
ஓம் கணபதி சரணம் 🙏🙏
ஓம் ஸ்ரீ ஷன்முகா போற்றி 🦚🐓⚜️இது தான்ங்க... உண்மையான பதிவு!!🙏🙏
மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா.
இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அள��ுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.
“தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?
#SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நா��ு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்துவது போல வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் திரு. சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தி.மு.க. மாணவர் அணி சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததோடு, கழகத்தினரை அராஜகமாக கைது செய்திருக்கிறது தவெக அரசு.
தங்களை தாங்களே ஜனநாயகசக்தி என்று சொல்லிக்கொள்ளும் தவெக அரசு, எதிர்க்கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்தவே அனுமதி மறுக்கிறது.
கைது செய்யப்பட்ட திமுகவினரை உடனடியாக விடுதலை செய்வதோடு, குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டு��்.
@CMOTamilnadu
''எங்களிடமிருந்த ஆட்சி இன்னொருவருக்குப் போனது என்ற ஆதங்கம் அல்ல, புலம்பல் அல்ல... மாறாக, அவர்களிடம் இருக்கக்கூடிய ஐந்து ஆண்டுகளில் இந்த அரசு இயந்திரம் துருப்பிடித்துப் போய்விடுமே என்ற கவலைதான் இருக்கிறது'' - M.P. திருச்சி சிவா ப��ச்சு
CMVijay | TVK | DMK | TNGovt
#Newstamil24x7 #TrichySiva
இரண்டு கேள்விகள் தான் எழுகின்றன.
1. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக டெல்லியில் ஒலிக்க வேண்டிய அரசு பொறுப்பில், ஒரு அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகவைச் சேர்ந்த ஒர��வரை அமர்த்தியுள்ளது தவெக அரசு. தவெகவில் அப்பொறுப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட தகுதியானவர் இல்லையா?
2. மேகதாது அணைக் கட்டும் விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பிரச்சனைகளில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நபர் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக செயல்படுவாரா? அல்லது அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவின் பிரதிநிதியாக செயல்படுவாரா?
தலைமைக் கழக அறிவிப்பு
தி.மு.க. மாணவர் அணி சார்பில் பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் திரு. சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்
இளைஞர்களையும் சமுதாயத்தையும் சீரழிக்கும் போதைப் பொருட்கள் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்துவதோடு, அதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொருவரின் கடமை. ஆனால், ஆளும் த.வெ.க. அரசில் இடம்பெற்றுள்ள மாண்புமிகு அமைச்சர்களின் செயல்பாடுகள் அவ்வாறானதாக இல்லை. குறிப்பாக, மனிதவள மேலாண்மைத் (Human Resources Management) துறை அமைச்சர் திரு. டி.சரத்குமார் அவர்கள், போதைப் பொருளைப் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று, போதைப்பொருள் ஒழிப்பு நாளன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அமைச்சரும் அதற்கு விளக்கமளிக்கிறேன் பேர்வழி என்று, த.வெ.க.வின் பாரம்பரியப்படி, குழந்தைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு அரசியல் செய்வதாகவே தோன்றுகிறது. அவர் போதைப் பொருள் பயன்படுத்தினரா இல்லையா என்று அவரைக் காக்க பட்டிமன்றம் நடத்துவதைவிட, பொதுவெளியில் போதைப் பொருட்களைப் பயன���படுத்துவது போல் வீடியோ எடுத்து, அதனை “Thug Life Moment” என்று Reels-ஆக வெளியிட்டு தவறான செயலைச் ச��ய்ய இளைஞர்களை ஊக்குவிக்கும் அவரது செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
எனவே, இத்தகைய ஒருவர் அமைச்சரவையில் தொடர்வது, எவ்விதத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நன்மை தரக்கூடியது அல்ல என்பதால், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.டி.சரத்குமார் அவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, தி.மு.க. மாணவர் அணிச் சார்பில் 29-06-2026 (திங்கட்கிழமை) அன்று கழக மாவட்டத் தலைநகரங்களில் “��ாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் கழக மாணவரணி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், “பூமியில் இருக்குது மூனு பங்கு தண்ணிடா, தண்ணிய அடிப்பத்தில் தப்பு ஒன்னும் இல்லடா” - “பத்தாது பாட்டில் நான் குடிக்க, அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க” போன்ற தத்துவப் பாடல்கள் மூலம் ரசிகக் கூட்டத்தை உருவாக்கிய முதலமைச்சர் அவர்களின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், இன்னுமும் ரசிக மனநிலையிலேயே இருக்கின்றனர். அதிலும் அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்களது கையில் முதலமைச்சர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற “டாட்டூ”-வைப் போட்டுக்கொண்டு, அவரது தத்துவப் பாடல்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து கொண்டிருக்கிறார். இதனையெல்லாம் கண்டிக்க வேண்டிய முதலமைச்சரோ, இதையெல்லாம் ரசிக்கின்ற மனநிலையில் தேங்கி நிற்கிறார் என்பதை வேதனையோடு பதிவு செய்து, அமைச்சர்களின் இத்தகைய மாண்பற்ற போக்குகளை முதலமைச்சர் கண்டித்து இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தி.மு.க. மாணவரணி வலியுறுத்துகிறது.
- தி.மு.க. மாணவர் அணி
#WATCH | “நீக்கிடு.. நீக்கிடு.. போதை அமைச்சரை நீக்கிடு”
அமைச்சர் சரத்குமாருக்கு எதிராக சென்னை புரசைவாக்கத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம���
#SunNews | #DMKProtest | #GhilliSarath
அமைச்சர் சரத்குமாருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற போராட்டம்.. ''போலீஸ் அராஜகம் ஒழிக.. '' காவல்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய மேயர் பிர��யா
DMKProtest | Police | MayorPriya
#Newsatmil24x7 #SekarBabu