समाजवादी पार्टी के प्रमुख एवं उत्तर प्रदेश के पूर्व मुख्यमंत्री तथा वर्तमान में सपा सांसद श्री अखिलेश यादव जी को आज उनके जन्मदिन पर उन्हें व उनके परिवार वालों को हार्दिक बधाई एवं उनके अच्छे जीवन व लम्बी उम्र की शुभकामनायें।
देश में न्यायप्रिय, धर्मनिर्पेक्ष एवं लोक कल्याणकारी महान शासक के रूप में प्रसिद्ध अहिल्याबाई होलकर जी की जयन्ती पर शत्-शत् नमन एवं अपार श्रद्धा-सुमन अर्पित।
भारतीय इतिहास की महान शासक अहिल्याबाई होलकर जी ने अपने आदर्शों, सेवा-भाव और जनहितकारी कार्यों से समाज को नई दिशा प्रदान की। उनका जीवन नारी शक्ति, सुशासन, सामाजिक समरसता एवं जनसेवा का प्रेरणा स्त्रोत है। आज उनकी जयन्ती के पावन अवसर पर उन्हें विनम्र श्रद्धांजलि एवं उनके अनुयायियों को शुभकामनाए।
वैसे तो मंत्रिमण्डल का घटाना-बढ़ाना व विस्तार आदि सत्ताधारी पार्टी का आन्तरिक राजनीतिक चिन्तन का मामला ज़्यादा होता है और इसीलिये उत्तर प्रदेश मंत्रिमण्डल के कल हुये विस्तार के बारे में कुछ भी टीका-टिप्पणी करना उचित नहीं होगा, किन्तु कुल मिलाकर इसका अच्छा प्रभाव आमजन के हित के साथ-साथ ख़ासकर सर्वसमाज के ग़रीबों, मज़दूरों, किसानों, युवाओं के जीवन की बेहतरी एवं महिला सुरक्षा-सम्मान आदि पर पड़ता हुआ दिखना भी ज़रूर चाहिये, वरना लोग इसको राजनीतिक जुगाड़ तथा सरकारी संसाधन पर बढ़ा हुआ बोझ ही मान लेंगे।
इतना ही नहीं बल्कि समाज के हर वर्गों में भी विशेषकर कमज़ोर तबक़ों के जान, माल व मज़हब की सुरक्षा व उन्हें न्याय मिलता हुआ महसूस होने पर सरकार व उनके सभी मंत्रियों के कार्यकलापों में परिलक्षित भी हो तो यह उचित होगा, जो कि सरकारों व उनके मंत्रियों की पहली संवैधानिक ज़िम्मेदारी बनती है।
इसी क्रम में अभी हाल ही में राजधानी लखनऊ में ब्राह्मण समाज से ताल्लुक रखने वाले भाजपा के एक युवा नेता पर जानलेवा हमला होने से हर तरफ एकबार फिर से क़ानून-व्यवस्था के साथ-साथ इस बात पर भी चर्चा शुरू हो गयी है कि यूपी में ब्राह्मण समाज यहाँ केवल उपेक्षित ही नहीं बल्कि काफी असुरक्षित भी है, जो अति-चिन्तनीय, जबकि बी.एस.पी. की रही सभी सरकारों में समाज के हर वर्ग के जान, माल व मज़हब के साथ-साथ बेहतरीन क़ानून-व्यवस्था के तह्त ब्राहमण समाज सहित समाज के सभी वर्गों को ’सर्वजन हिताय व सर्वजन सुखाय’ की नीति व सिद्धान्त के अन्तर्गत न्याय और सुरक्षा दी गयी थी, जो कि सर्वविदित है।
இந்திய ஜனநாயகத்தை சீர்குலைக்கும் விதமாக செயல்படும் பாரதிய ஜனதா ஆட்சியில் தேர்தல் ஆணையத்தின் உதவியோடு முன்பே வடிவமைக்கப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரத்தை கொண்டு நடத்தப்படும் தேர்தல் நாடகத்தை, அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டிருக்கக்கூடிய உரிமைகளை கொண்டு, ஜனநாயக முறைப்படி தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் அடிப்படையில் அதிகபட்ச இடங்களை பெற்ற தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க தமிழக கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும்.
தமிழகத்தில் ஆளுநரை கொண்டு ஆட்சி அமைக்க துடிக்கின்ற பாரதிய ஜனதா கட்சியின் திட்டத்தை முறியடிக்க அனைத்து கட்சியினரும் முயற்சியினை முன்னெடுக்க வேண்டும்.
@TVKVijayHQ தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் @actorvijay திரு ஜோசப் விஜய் அவர்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநிலத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு தமிழக மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட, வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றிட நாகரீக இந்தியாவின் தந்தை பாபா சாகப் டாக்டர் அம்பேத்கர் அவர்களால் வழங்கப்பெற்ற அரசியலமைப்பு சட்டத்தின் வழியில் சிறப்பான நிலையான ஆட்சியை வழங்கிட வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.
@polimernews@ThanthiTV@IndiaToday@TimesNow@BSPTamilnadu@Jeyshankark
“आधुनिक भारत में सामाजिक लोकतंत्र के आधार स्तंभ” कोल्हापुर रियासत के महाराज राजर्षि छत्रपति शाहू जी महाराज की पुण्यतिथि पर कोटि-कोटि नमन:!! जय भीम! जय भारत !! जय संविधान!!! जय बसपा, विजय बसपा!!!
सत्य, अहिंसा व मानवता के आदर्श ज्योति को दुनिया में फैलाकर भारत को जगदगुरु की विश्व ख्याति व सम्मान दिलाने वाले महाकारुणिक तथागत गौतम बुद्ध को आज उनकी जयन्ती पर शत्-शत् नमन व विश्वभर में रहने वाले उनके समस्त अनुयाइयों को बुद्ध पूर्णिमा की हार्दिक बधाई एवं शुभकामनाएं।नमो: बुद्धा!!
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாட்டின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்று தமிழகம் வரவிருக்கும் திருமிகு. Shri.Ashok Siddarth Ji https://t.co/tapeqTTHM0 (RS), National Coordinator அவர்களை மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பில் அன்புடன் வரவேற்கின்றோம்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட சட்டமன்றத் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் திருச்சி மாநகரில் 19/04/2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வெகு சிறப்பாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் @ramjigautambsp திருமிகு ராம்ஜி கௌதம்ஜி எம்பி அவர்களும் மத்திய ஒருங்கிணைப்பாளர் @advsureshrao வழக்கறிஞர் சுரேஷ் ராவ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
கூட்டத்தில் மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பெரும் பகுதியாக மகளிர் கலந்து கொண்டு கூட்டத்தினை சிறப்பித்தனர்.
வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் அனைவரையும் தொகுதி வாரியாக அறிமுகப்படுத்தி, பொதுமக்களையும் கட்சி நிர்வாகிகளையும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னமான,*யானை* சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள், வேட்பாளர்களையும், நிர்வாகிகளையும் மற்றும் பொது மக்களையும் வேண்டுகோள் விடுத்தனர்.
கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியில் வேட்பாளர்களை யானை சின்னத்தில் வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டியதின் அவசியத்தையும் பாபாசாஹேப் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களின் தியாகத்தையும், கட்சி நிறுவனத் தலைவர் மானியவர் கான்சிராம் அவர்களின் அர்ப்பணிப்பையும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் சகோதரி மாயாவதி ஜி அவர்களின் வழிகாட்டுதலின்படி கட்சியை முன்னெடுத்துச் செல்லவும் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றிட யானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென பொதுமக்களிடையே வேண்டுகோளை விடுத்து சிறப்பாக கூட்டத்தை வழி நடத்தினர்.
கூட்டத்தை ஏற்பாடு செய்த பொறுப்பாளர்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்தனர்.
आज दिनांक 16 अप्रैल 2026 को तमिलनाडु में बहुजन समाज पार्टी के तत्वावधान में विशाल जनसभा।
बीएसपी संयोजक और युवा नेता श्री आकाश आनन्द जी ने जनसभा को सम्बोधित किया।
தேர்தல் பிரச்சாரம் மற்றும் வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் 2026
பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் மற்றும் வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் சென்னை, பெரவள்ளூர் ஜங்ஷன் திடலில் 16.04.2026 வியாழன் மாலை 4:00 மணியளவில் நடைபெறுகிறது.
கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் திரு.P.ஆனந்தன் அவர்கள் தலைமையில், சிறப்பு விருந்தினர் தேசிய ஒருங்கிணைப்பாளர் திருமிகு.ஆகாஷ் ஆனந்த் அவர்களும், தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு.ராம்ஜி கெளதம் MP, மற்றும் மத்திய ஒருங்கிணைப்பாளர் திரு. சுரேஷ் ராவ் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகவும் கலந்து கொள்கிறார்கள்.
மாநில, மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம்
நடைபெற உள்ளது. கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென மாநில தலைமையின் சார்பில் அன்புடன் கேட்டுகொள்கின்றோம்.
இன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர், பாரத ரத்னா, போற்றுதலுக்குரிய பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்த நாளை முன்னிட்டு, தேசிய தலைவர் மதிப்பிற்குரிய சகோதரி குமாரி மாயாவதி ஜி அவர்கள் லக்னோவில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
#ஜெய்பீம்
நாட்டின் சமூக மாற்றத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவரும், 'பகுஜன் சமாஜ்' சமூகத்தின் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்தவருமான மகாத்மா ஜோதிபா பூலே அவர்களின் பிறந்தநாளான இன்று, அவருக்கும் அவர்தம் கொள்கைகளுக்கும் எனதும், பி.எஸ்.பி (BSP) கட்சியினதும் மனமார்ந்த வணக்கங்களையும், எல்லையற்ற மலர் அஞ்சலிகளையும் செலுத்துகிறேன்.
குறிப்பாக, கல்வி மூலம் பெண்களின் சக்தியின் மேம்பாட்டிற்கு முன்னோடிகளாகத் திகழ்ந்த மகாத்மா ஜோதிபா பூலே மற்றும் அவரது மனைவி சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் பெயர்கள் வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன.
மகாத்மா ஜோதிபா பூலே அவர்களின் வார்த்தைகளில் கூற வேண்டுமானால்: “கல்வி அறிவின்றி விவேகம் இல்லை; விவேகமின்றி ஒழுக்கநெறி இல்லை; ஒழுக்கநெறியின்றி முன்னேற்றம் இல்லை; முன்னேற்றமின்றி செல்வம் இல்லை; செல்வமின்றி சூத்திரர்கள் நம்பிக்கையற்றவர்களாகவும் இழிவானவர்களாகவும் ஆக்கப்பட்டு, அடிமைகளாகவே இருக்கிறார்கள்." சுருக்கமாகச் சொன்னால், கல்வி இல்லாததே இவை அனைத்திற்கும் காரணமாக அமைந்தது. அதனால்தான், அவர்களை உந்துதலாகக் கொண்டு, மிகவும் போற்றுதலுக்குரிய பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் அவர்கள் பின்னாளில் கல்விக்குத் தனி கவனம் செலுத்தினார்.
அதே சமயம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தலித்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக மகாத்மா ஜோதிபா பூலே மேற்கொண்ட அயராத முயற்சிகளால், புனேவில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மகாராஷ்டிராவிலும் சமூக மாற்றத்திற்கான ஒரு புதிய விழிப்புணர்வு ஏற்பட்டது. குறிப்பாகப் பெண்களின் விடுதலை மற்றும் அதிகாரமளித்தலுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பணி அங்கிருந்துதான் தொடங்கியது—இந்த போராட்டத்தை எவ்வளவு பாராட்டினாலும் அது ஈடாகாது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட/OBC சமூகத்தைச் சேர்ந்த இத்தகைய மாமனிதரின் நினைவாகவும் கௌரவமாகவும், உத்திரப் பிரதேசத்தில் எனது பி.எஸ்.பி (BSP) அரசாங்கம் அம்ரோஹாவை 'ஜோதிபா பூலே நகர்' என்ற புதிய மாவட்டமாக அறிவித்தது உட்பட பல முன்முயற்சிகளை மேற்கொண்டது. இருப்பினும், சமாஜ்வாதி கட்சி (SP) அரசு தனது குறுகிய கால அரசியல், சாதிய வெறுப்பு மற்றும் இது போன்ற காரணங்களால் அதன் பெயரையே மாற்றியது.
देश में सामाजिक परिवर्तन के पितामह महात्मा ज्योतिबा फुले जी को आज उनकी जयंती पर मैं कोटि कोटि नमन व अपार श्रद्धा सुमन अर्पित करता हूं।
ज्योतिबा फुले जी ने जो मशाल जलाई है उसे बाबा साहेब ने और आदरणीय बहन जी ने नई ऊंचाई दी है। लेकिन स्वार्थी राजनीतिक दलों ने हमारे महापुरुषों को अपने जातिवादी द्वेष की वजह से इनके सम्मान में बने जिलों का नाम बदल दिया। ऐसे स्वार्थी लोगों से सावधान रहना है।
जय भीम, जय भारत
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 வேட்பாளர் தேர்வு மற்றும் மற்றும் கூட்டங்கள் 21.03.2026, 22.03.2026 ஆகிய நாட்களில் திருச்சி மற்றும் சென்னையில் நடைபெறுகிறது.
மாநில தலைவர் திரு P.ஆனந்தன்
அவர்களின் தலைமையில்
தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு.@ramjigautambsp அவர்களும்
மத்திய ஒருங்கிணைப்பாளர், வடக்கு மண்டல பொறுப்பாளர் திரு.சுரேஷ் ராவ்
அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.
திருச்சியில் நடைபெறும் தெற்கு, கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு கூட்டம் மாநில துணை தலைவர் திரு. இளமான் சேகர் மற்றும் மண்டல, மாநில, மாவட்ட பொறுப்பாளர்களும், சென்னையில் நடைபெறும் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் (வடக்கு மண்டலம்) திரு. பெரியரன்பன் மற்றும் வடக்கு மண்டல, மாநில, மாவட்ட பொறுப்பாளர்களால் இணைந்து நடைபெறுகிறது.
புனித ரமலான் மாதத்தில் ஒரு மாத நோன்பு மற்றும் தராவீஹ் போன்ற பிரார்த்தனைகளுக்குப் பிறகு, இன்று ரமலான் காணும் நாட்டு மக்கள் அனைவருக்கும், உலகெங்கிலும் வாழும் அனைத்து இந்திய முஸ்லிம் குடும்பங்களுக்கும் - மகிழ்ச்சி நிறைந்த ஈத்-உல்-பித்ர் பண்டிகை நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
மேலும், மிகவும் வணக்கத்திற்குரிய பாபாசாஹேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் இந்திய அரசியலமைப்பு மூலம் அனைத்து குடிமக்களுக்கும் உறுதி செய்யப்பட்ட நல்ல வாழ்க்கைக்காக, அவர்களுக்கும் மற்ற இந்தியர்களுக்கும் என் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
பரஸ்பர நல்லிணக்கம், சகோதரத்துவம், நல்லெண்ணம், நிதானம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய மரபுகளைப் பேணுவதில் அனைவரும் தாங்களால் முடிந்த முழு முயற்சியையும் பங்களிக்க வேண்டும். அதன் மூலம், நாட்டில் சமத்துவமான வளர்ச்சி என்ற கோட்பாடு முன்னேறி, அனைவரும் நாட்டின் மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் ஒரு பகுதியாகி, அதில் பெருமிதம் கொள்வார்கள்.
ஜெய்பீம்!
தேசிய தலைவர் பெகன்ஜி மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சி
21-03-2026