நான் மே 27 அன்று எழுதியதை இன்று மக்கள் சொல்கின்றனர்.
"கேப்டன்" விஜயகாந்த் அவர்களின் இமேஜை press meetல் வைத்துதான் திமுக, அதிமுக ஊடகங்கள் காலி செய்தன.
அதனால் மீண்டும் ஒரு விஜய் பலியாக கூடாது என்பதால் press meet வேண்டாம் என மக்களே சொல்கின்றனர்.
#dmk#admk#vck#tvk#tvkvijay#bjp
"மக்கள் முடிவை தவறென்று சொல்ல நீங்கள் யார்? காமராஜரையே தோற்கடித்தவர்கள் நீங்கள்.."
தி.மு.க - அ.தி.மு.க புடிக்காததால் தான் மக்கள் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள்.. விஜய் நல்லது ��ெய்வார் என நம்புவோம்.... " - சிவக்குமார் பேசும் போது அருகில் இருந்த சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன்.!
#Coimbatore | #CMVijay | #Sivakumar | #Sathyaraj | #Politics | #PolimerNews