அரசியல் மாண்பு'னு கூட எழுதாம கற்பு'னு எழுதுறார். ஓட்டரசியலுக்கு எதிரான SOCல இருக்கும்போதே, திமுகவுக்கு முட்டு கொடுத்துட்டிருந்து, வெளில வந்து முழு கொத்தடிமையாவே மாறிட்டார். அதனால தான் திமுகவின் பெண் இழிசொல்லாடல்கள்லாம் சகஜமா வருது. பாசிச பாயாசம் மெஜாரிட்டி இல்லாதபோதெல்லாம் வராது
Power house க்கு பக்கத்துலயே இருக்கனும்னு என்ன வேணாலும் பேசலாம்னு நினைக்காதீங்க @thirunangai . உடைச்சு பேசினா உங்களுக்கு தான் அசிங்கம். நீங்க போய் பாத்த திமுக பெரியாளுங்க புகைப்படம் எல்லாமே உங்க TL ல இருக்கு. பணத்துக்காக எல்லாத்தையும் திங்காதீங்க