தா.பாண்டியன் அவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் உலா வரும் செய்திகளில் உண்மையில்லை.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் #ThaPandiyan#Mutharasan
அஇஅதிமுக பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா அவர்களுடன்..
நடிகர் திரு.பிரபு, இயக்குனர் திரு.லிங்குசாமி, திரு.தனியரசு எம்எல்ஏ, வாய்ஸ் ஆப் தமிழ்நாடு நிறுவனத் தலைவர் திரு.ராஜசேகரன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் திரு. முஸ்தபா சந்திப்பு...
அதை விட்டுவிட்டு வெளியிலிருந்து அனுபவமில்லாத தற்காலிக ஊழியர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்கி பொதுமக்களின் உயிரோடு விளையாடக் கூடாது. எனவே, தமிழக அரசு உடனடியா��� இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறேன்.(2/2)
14வது ஊதிய ஒப்பந்தத்தை செயல்படுத்துதல், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்களை அழைத்து பேசி தமிழக அரசு உரிய தீர்வு காண வேண்டும். (1/2)
அமமுக எனும் ஜனநாயக ஆயுதம் கொண்டு தவ��ான நபர்களின் சுயநலத்தில் சிக்கியுள்ள அஇஅதிமுகவை மீட்டெடுத்திட பொதுக்குழுவில் சூளுரை.
#TTVDhinakaran #TTV #AMMK #அமமுக
சி.வி.சண்முகம் எந்த தொகுதியில் நின்றாலும் நான் எதிர்த்து போட்டியிட்டு டெபாசிட் இழக்க செய்வேன்.
விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர்
அண்ணன் பாலசுந்தரம் பேச்சு.
இரண்டாம் புரட்சித்தலைவர் ௮ருமை ௮ண்ணன் #டிடிவிதினகரன் தான்- திரு.கே.கே.உமாதேவன் அவர்கள்
என் உயிர் உள்ளவரை ௮ண்ணன் #டிடிவி அவர்களுக்கு விசுவாசமாக இருப்பேன்- திரு.கேகே.உமாதேவன்!
"என்னை நம்பி வந்தவர்களின் அரசியல் வளர்ச்சிக்காக எத்தகைய தியாகத்தையும் நான் நிச்சயம் செய்வேன்."
- மக்கள் செல்வர் டிடிவி.தினகரன் அவர்கள்.
#AMMK#TTVDhinakaran