கன்னியாகு��ரி முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி ஐந்தாம் ஆண்டு தொடக்க விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் ஜி அவர்களுடன்(7.9.25)
கர்நாடக மாநிலம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வியால், கூட்ட நெரிசலில் சிக்கி, பலர் உயிரிழந்தது குறித்த கேள்விக்கு, பொதுமக்கள் கோவில் திருவிழாக்களுக்கு செல்லக் கூடாது என்று பதிலளித்திருக்கிறார் அமைச்சர் திரு. மனோ தங்கராஜ்.
கோவில் சொத்துக்களையும், பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கும் உண்டியல் பணத்தையும், சுரண்டிக் கொண்டிருக்கும் கூட்டம், இன்று பொதுமக்கள் கோவில் திருவிழாக்கு செல்வது நாகரிகம் இல்லை என்று கூறும் அளவுக்கு கொழுத்துப் போயிருக்கிறது.
எது நாகரிகம்? தமிழகத்தின் ஒட்டு மொத்த கனிம வளங்களையும் கடத்தி விற்பதா அல்லது ஆவின் பால் கொழுப்பைக் கூட விட்டு வைக்காமல் திருடுவதா?
இந்தி கூட்டணிக் கட்சியின் நிர்வாகத் தோல்வியை மறைக்க, பொதுமக்கள் கூட்டம���கக் கோவில் திருவிழாக்களுக்கு செல்லக் கூடாது என்று கூறும் அமைச்சர் திரு. மனோ தங்கராஜ், கொத்தடிமைகளைக் கூட்டி கூட்டம் போடும் தனது கட்சித் தலைவரிடம் இப்படிச் சொல்வாரா?
தமிழகத்தில் கள்ளச் சாராயமும், கஞ்சாவும், போதைப் பொருள்களும் ஆறாக ஓடிக் கொண்டிருக்கின்றன. கொலை நடைபெறாத நாளே இல்லை என்ற அளவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. இந்த அழகில், பகுத்தறிவு பேசுகிறாராம். வெங்காயம்.
அடேய் அசோகர் என்ன மொழி பேசினாரு?
பாலி மொழி.
அப்போ தமிழ் அழிஞ்சுதா?
இல்லண்ணே.
புத்த துறவியும் சமண துறவியும் என்ன மொழி பேசினாங்க?
அவங்க வடக்க இருந்து வந்தா��்க அவங்க மொழிதான் தெரியும், இங்க தமிழ் படிச்சி வளர்த்தாங்க.
ஆக அவங்க மொழியும் இங்க சொல்லி கொடுத்தாங்களா இல்லியா?
சொல்லி கொடுத்தாங்க ஆனா தமிழ் வாழ்ந்திச்சி.
வாழ்ந்திச்சில்ல.
ஆமா, அழியல.
ஆதிசங்கரர் காலத்துல சமஸ்கிருதம் எப்படி இருந்து?
பெருசா இருந்துச்சு. இங்க அந்த சமஸ்கிருதம் படிச்சித்தான் பாரதம், ராமாயணம் எல்லாம் தமிழுக்கு கொண்டுவந்தாங்க.
தமிழ் அழிச்சிச்சா?
இல்லண்���ே நல்லா வளர்ந்திச்சி.
அடுத்தால யார் வந்தா?
நாயக்க மன்னர் கூட்டம்.
நாயக்க மன்னர் என்ன ஆட்சி மொழி பேசினார்கள்?
தெலுங்கு.
அப்பொழுது தமிழ் அழிந்ததா?
இல்லண்ணே, குற்றால குறவஞ்சி எல்லாம் அப்பொழுதுதான் எழுதுனாங்களாம், அரசர் நிறைய சன்மானம் கொடுத்தாராம்.
சரி அடுத்தால ஆளவந்தது யாரு?
சுல்தான்கள்.
அவர்கள் ஆட்சி மொழி என்ன?
உருது மொழி.
அதுல தமிழ் அழிஞ்சுதா?
இல்லே.
அடுத்து ஆண்டது யாரு?
ஆற்காடு நவாபு.
அவர் என்ன பேசினார்?
உருது.
அவருக்கு கீழ இருந்த பாளையக்காரன் என்ன பேசினான்?
தெலுங்கு.
சரி அப்பொழுதும் தமிழ் அழிஞ்சுதா?
இல்லண்ணே.
சரி அடுத்தால யாரு வந்தா?
வெள்ளைக்காரன்.
அப்பவும் தமிழ் அழிஞ்சிட்டா?
இல்லண்ணே நிறைய ��ுஸ்தகம் தமிழ்ல வந்து, பைபிள் கூட வந்துச்சி.
சொல்லுடா இவ்வளவு காலம் தமிழ் எப்படி நின்னுச்சி?
அண்ணேஆதீனம், மடம், சைவ சித்தாந்த கழகம், கோவில் எல்லாம் தமிழ காப்பாத்திச்சி, U. V.சாமிநாத அய்யரு (Thamizh Thaathaa) பனை ஓலையில இருந்து தமிழ அச்சுக்கு கொண்டு வந்தாரு.
ஆக 800 வருசமா அந்நிய நாட்டுகாரன் மொழிதான் ஆட்சி மொழி அப்படித்தானே?
ஆமாண்ணே.
ஆனா தமிழ் அழியல?
ஆமாண்ணே.
இப்போ சொல்லுடா, அப்பொல்லாம் திர��விட கழகம் இருந்திச்சா?
இல்லண்ணே அப்படி பெயர் கூட கிடையாது.
பெரியார் இருந்தாரா?
அவரோட முப்பாட்டனுக்கும் கொள்ளுதாத்தா எங்கேயோ வயல்ல உழுதிட்டு இருந்தாரு.
அண்ணா, கலைஞர்?
அண்ணே பெரியார் முப்பாட்டனே தெரியல இவங்கள பற்றி கேட்டா எப்படிண்ணே.
மவனே, 800 வருஷமா தமிழ் எப்படி இருந்திச்சி?
ரொம்ப நல்லா இருந்திச்சி.
எப்போ இப்படி நாசமா கெட்டு போச்சி?
திராவிடியா கழகம் வந்தபின்னாடி கெட்டு ���ோச்சி.
ஆக தமிழ் எப்போ அழிய ஆரம்பிச்சி?
அது கோவில் மடம் ஆதினம் சிந்தாந்த கழகம்னு இந்து பாரம்பரியமா இருக்கும் போது அழியலண்ணே, அத வச்சி அரசியல் பண்ணும் போதுதான் அழிய ஆரம்பிச்சிருக்கு.
மவனே இனி என்னைக்காவது சொறியன் திடல் திண்ணி திராவிடியா கும்பல் எல்லாம் தமிழை காப்பாத்திச்சி வளர்த்துச்சின்னு பேசு, அப்புறம் இருக்கு உனக்கு.
ஆக பலநூறு வருஷமா அழியாத தமிழ் இனியாடா அழியும்? முதல்ல திக, பிமுககாரன்கிட்ட இருந்து தமிழை காப்பாத்துங்கடா...
அது தானா வளரும்.,
இந்தி என்ன மேண்டரின் வந்தா கூட அத அழிக்க முடியாது.."
பி��்குறிப்பு:
---------------
யோசியுங்கள் திராவிடியாஸ் இல்லாத இலங்கை மலேசியா சிங்கப்பூர்
ஜப்பான் இந்தோனேசியா போன்ற நாடுகளில் தூயதமிழ் பேசுகின்றார்களே எப்படி? ?
சிந்தியுங்கள் எனதருமை தூயதமிழ் இரத்த உறவுகளே...
ஓய்வு பெற்ற நீதிபதி
தற்போதைய அர்பன் நக்சல் சந்துரு தலைமையில் திமுக திராவிட மாடல் அரசால் அமைக்கப்பட்ட ஆலோசனை
குழு பரிந்துரை!
பள்ளிகளில் ஜாதி பெயரை
நீக்க வேண்டும்!
ஜாதி அடிப���படையில் சலுகைகள் நீக்க வேண்டும் என்பார்களா?
தமிழர் அடையாளங்களை அழிக்கும் திராவிட மாடல் சதித்திட்டம்!
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களது அமைச்சரவையில், தொடர்ந்து இரண்டாவது முறையாக, மாண்புமிகு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை ���ணையமைச்சர் பொறுப்பேற்றிருக்கும் அண்ணன் திரு @Murugan_MoS அவர்கள், பதவியேற்ற பிறகு முதன்முறையாக கமலாலயம் வருகை தந்திருந்தார். அவருக்கு @BJP4Tamilnadu சார்பில், உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தனது இனிய பண்புகளாலும், அயராத செயல்பாடுகளாலும் அரும்பணிகள் ஆற்றி வரும் அண்ணன் திரு @Murugan_MoS அவர்கள், மத்திய இணையமைச்சராக தனது சிறந்த மேலான செயல்பாடுகளைத் தொடர வாழ்த்தி மகிழ்கிறோம்.
240 என்பது மோடியின் வெற்றி அல்ல தோல்வி”.. நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடுவால் தான் மோடி பிரதமர் ஆகி இருக்கார் - முதலமைச்சர்.
உங்கள் தந்தை கருணாநிதி அவர்கள் 2006ல் முதலமைச்சரானதை நினைவு கூர்ந்து பேசினீர்களா?
1991ம் ஆண்டு காங்கிரஸ் வெற்றி பெற்ற இடம் 226 மட்டுமே ,
1996ம் ஆண்டு 140 தொகுதிகள் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது ,
2004ம் ஆண்டு காங்கிரஸ் 145 தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற்றது ,
2009ம் ஆண்டு 206 தொகுதிகள் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது .
பெரும்பான்மையான எண்ணிக்கையில் காங்கிரஸ் வெற்றி பெறாத காரணத்தால் மற்��� கட்சியுடன் சேர்ந்து காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தான் நடந்து வந்தது .
ஆனால் 2014 முதல் 2024 வரை தொடர்ந்து பாஜக மூன்று முறை வெற்றி பெற்றது .
இந்த மூன்று தேர்தலில் காங்கிரஸ் மூன்று இலக்கு என்ற என் கொண்ட வெற்றியே கூட பெறவில்லை .
இந்த மூன்று தேர்தலிலும் 100 தொகுதிகளை கூட காங்கிரசால் எட்ட முடியவில்லை .
ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது பாஜக 3 இலக்கு உள்ள எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர் .
1991ம் ஆண்டு பாஜக 119 இடங்கள் வெற்றி பெற்றது ,
1996 ஆம் ஆண்டு 161 இடங்கள் வெற்றி பெற்றது ,
2004 ஆம் ஆண்டு 138 தொகுதிகள் வெற்றி பெற்றது ,
2009 ஆம் ஆண்டு 116 இடங்கள் வெற்றி பெற்றது ,
இப்படி பாஜக சிறந்த ஒரு எதிர்க்கட்சியாக மக்கள் தேர்ந்தெடுத்தனர் .
ஆனால் இந்த மூன்று தேர்தலிலும் மூன்று இலக்கை கொண்ட நூறு என்ற எண்ணைக் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி வெக்கமே இல்லாம பே���ுவதற்கு உங்களுக்கு கூச்சமாக இல்லையா ? @mkstalin
பாஜகவால் தமிழ்நாட்டில் வேர் ஊன்ற முடியாது" - திருமாவளவன்.
நேற்று வரை கால் ஊன்ற முடியாது என்றவர்கள். இன்று வேர் ஊன்ற முடியாது என்கிறார்கள். வேர் ஊன்றுவது மட்டுமல்லாமல், இங்கிருக்கும் வி சி க போன்ற விஷச் செடிகளையும் அகற்றும் பாஜக.
வாரிசு அரசியல் அல்ல
வார்ப்பு அரசியல்....
காலம் எவ்வளவு விசித்தரமானது தெரியுமா?
2001 ல் வாஜ்பாய் பிரதமராக இருக்கும் பொழுது ரஷ்யா சென்று இருந்தார் அப்பொழுது குஜராத் முதல்வராக ரஷ்யாவில் முதலீடுகளை பெறு��தற்காக அவருடன் மோடியும் சென்று இருந்தார்.
அந்நிய அடிமையாக செயல்படும் போது கிடைக்கும் மரியாதை முதல் புகைப்படம் .
இந்தியாவை உலகிலேயே ஐந்தாவது பெரிய பொருளாதாரம் உயர்த்திய தலைவனுக்கு கிடைக்கும் மரியாதை இரண்டாம் புகைப்படம் .
விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு. C. அன்புமணி அவர்கள், மயிலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அண்ணன் திரு. C. சிவக்குமார் மற்றும் பாமக நிர்வாகிகளுடன் இன்ற��ய தினம் நேரில் வருகை தந்து சந்தித்ததில் மகிழ்ச்சி.
ஜூலை 10 அன்று நடைபெறவிருக்கும் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தங்கள் முழு உழைப்பையும் வழங்கி, அண்ணன் திரு. C. அன்புமணி அவர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்.
@draramadoss