¿Laporte será el siguiente? Su “like” a los fichajes de Rodri y Cancelo reaviva los rumores. El central gusta al Barça, pero su contrato hasta 2028 y el precio del Athletic complican la operación.
La Bota de Oro del Mundial 2026 se decidirá en los dos últimos partidos: Messi y Mbappé lideran con 8 goles, pero Messi lo logra en menos minutos. ¿Quién acabará como máximo goleador?
SFDA எச்சரிக்கை: ஜின்செங் கொண்டதாகக் கூறப்படும் Parsa Coffee, Parsa Choco, Bintan Sky பொருட்களில் தீங்கு விளைவிக்கக்கூடிய Nortadalafil கண்டறியப்பட்டுள்ளது. இவற்றைப் பயன்படுத்த வேண்டாம்; சந்தையிலிருந்து திரும்பப் பெற உத்தரவு.
6 மாதத்தில் வேலூர் விமான நிலையம் திறப்பு! சவூதியிலிருந்து வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை செல்ல இனி சென்னை அல்லது பெங்களூருக்கு அலைய வேண்டியதில்லை. விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
சவுதி அரேபியாவுக்கான புதிய இந்தியத் தூதராக விபுல் நியமனம். 1998 பேட்ச் IFS அதிகாரியான இவர், டாக்டர் சுஹேல் அஜாஸ் கானின் பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து பொறுப்பேற்கிறார்.