Thalapathy’s Birthday = Welfare Day ❤️💛
TVK & VMI Canada members came together in Toronto to celebrate our beloved Thalapathy Vijay Anna’s birthday through a Blood Donation and Food Donation Drive. 🩸❤️
#HBDCMJosephVijay#thalapathy#tvk@TVKVijayHQ@actorvijay@BussyAnand
Super excited to release Fans show tickets in Canada organised by @CanadaVMI@TheVJClan ! #GOATTheMovie The storm is all set to hit the screens worldwide!
தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்���ிணங்க,
#கைகோர்ப்போம்_துயர்துடைப்போம்.!
• #தூத்துக்குடி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் @TVMIoffl சார்பாக,
தூத்துக்குடியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பாத்திமா நகர் வாழ் மக்கள் பகுதிகளுக்கு நேரில் சென்று, அப்பகுதியை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.!
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், பகுதி, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
@Jagadishbliss @RIAZtheboss
#ThalapathyVijayMakkalIyakkham #TVMI #TVMIThoothukudi #TVMITuticorin #TuticorinRains #SouthTNRains #TNRains #ReliefMaterials #LEO #Thalapathy68
தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க,
#கைகோர்ப்போம்_துயர்துடைப்போம்!
• தளபதி விஜய் மக்கள் இயக்கம் @TVMIoffl சார்பாக,
#CycloneMichaung புயலால் பாதிக்கப்பட்ட #சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மக்களின் நலனை காக்கவும், காய்ச்சல் உள்ளிட்ட ���ழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் #வடசென்னை, #மத்தியசென்னை, #தென்சென்னை-க்கு உட்பட்ட பகுதிகளில் 24 இடங்களில் நடைபெற்ற #சிறப்புமருத்துவமுகாம்களின் காணொளி!
▶️: https://t.co/Wf5hQ5htON
தற்போது நமது தளபதி விஜய் மக்கள் இயக்க #YouTube சேனலில்.!
@Jagadishbliss @RIAZtheboss
#ThalapathyVijayMakkalIyakkham #TVMI #TVMIChennai #TVMIYouTube #MedicalCamps #SpecialMedicalCamps #Michaungcyclone #ChennaiRains #ChennaiFloods #Medical #TNRains #LEO #Thalapathy68 #ThalapathyVijay
தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க,
#கைகோர்ப்போம்_துயர்துடைப்போம்.!
• தளபதி விஜய் மக்கள் இயக்கம் @TVMIoffl சார்��ாக,
#CycloneMichaung புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மக்களின் நலனை காக்கவும், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் #வடசென்னை, #மத்தியசென்னை, #தென்சென்னை-க்கு உட்பட்ட பகுதிகளில் 25 இடங்களில் டிசம்பர் 14-ம் தேதி அன்று காலை 8.05 மணி முதல் மதியம் 1.00 மணி வரை #சிறப்புமருத்துவமுகாம்கள் நடைபெறுகிறது.
@Jagadishbliss @RIAZtheboss
#ThalapathyVijayMakkalIyakkham #TVMI #TVMIChennai #MedicalCamps #SpecialMedicalCamps #Michaungcyclone #ChennaiRains #ChennaiFloods #Medical #TNRains #LEO #Thalapathy68 (1/3)
தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க,
#கைகோர்ப்போம்_துய��்துடைப்போம்.!
• #தென்சென்னைதெற்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் @TVMIoffl சார்பாக,
தரமணி மற்றும் பெரியார் நகரில் #CycloneMichaung புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.!
இந்நிகழ்ச்சியில் அணித் தலைவர்கள், பகுதி, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
@Jagadishbliss @RIAZtheboss
#ThalapathyVijayMakkalIyakkham #TVMI #TVMIChennai #Michaungcyclone #ChennaiRains #ChennaiFloods #TNRains #LEO #Thalapathy68
Canada VMI’s special fans FDFS (2 screens) for #Leo sold out in 6 minutes!!! #Thalapathy proves time & again that he’s #1 no matter what🔥🔥🔥 All arealayum @actorvijay Anna Ghilli da 🔥🔥🔥
Thalapathy Vijay Payilagam kick started in Canada from Sep 9th! We’re offering FREE tamil classes to kids in Canada, between the ages of 6-12 💕 @actorvijay@BussyAnand@TVMIoffl
One more round of blood donations by our team this week for @CanadasLifeline🩸🩸🩸 Marching our way towards our pledge of 100 blood donations this year 🙏 thank you to all the donors & friends who were there at the @Burlington center to support 🙏@MariannMeedWard@actorvijay
Blood donation camp organized by Vijay Makkal Iyakkam, Canada.
Canada VMI has pledged 100 blood donations to Canadian Blood services this year.
@CanadaVMI