@kuthoosi1988@Shanmugamcpim அப்டிலாம் எதுவும் உடைக்கல....பச்சையா உருட்டுராறு...பிப்ரவரி மாதம் RCS யை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறது திமுக அரசு. அதன் பிறகு அரசு தரப்பில் எந்த அறிக்கையும் தாக்கல் செய்ய வேண்டியதில்லை. இது தெரிந்தும் உருட்டுனா எப்டி?
திமுகவின் அனைத்து முன்னாள் கூட்டணி கட்சி தொண்டர்களும்
TVK வை விரும்புகிறார்கள் என்பதை விடவும்,
DMK வை வெறுக்கிறார்கள் என்பதே உண்மை.
அதற்கு முக்கிய காரணம் இணைய ஓநாய் அணி+பத்திரிக்கையாளர் வாடகை வாய் அணி
@arivalayam@mkstalin@Udhaystalin
கல்வி வளாகங்களில் சாதிய மோதலை தடுத்திட சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தி சென்னை போரூர் ரவுண்டானாவில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
@gopisankar3966@simbukamal பெரிய அறிவாளி மயிறுன்னு நெனப்புல பேசுறோம்னு நெனச்சு பேசாதீங்க ப்ளீஸ்.
அந்தந்த மாநிலத்தில் உள்ள கட்சிக்குழுதான் அங்கிருக்கும் நிலமைக்கான முடிவை எடுக்கும்.
இதுவே தெரியாம பேச வந்துட்டான் வெளக்கென்ன.
@anisuji@simbukamal என்ன ஆதாரம்?
அழைத்து கேட்டவர்கள் யார் என்றும் சொல்லியாகிவிட்டது. யாரை அழைத்து என்ன கேட்டார்கள் எனவும் சொல்லியாகிவிட்டது.
இதற்கு மேல் ரகசிய கேமரா வைத்து எடுத்திருந்தால்தான் போடமுடியும்.
அப்படி திமுக பாஜக தனம் எங்களுக்கு இல்லை.
@4geeyar@simbukamal அதுலாம் போனதற்கு இந்த இடதுசாரிகளும் காங்கிரஸும் தான் காரணம் என்பதில் திமுக தெளிவாக இருக்கிறது. அதனால் வன்மதை கக்குகிறது.
அதிமுக வென்றிருந்தால் கூட இவர்கள் இப்படி கதறமாட்டார்கள்.காரணம் அந்த கொள்ளையடிக்கும் கட்டமைப்பை அவர்கள் காப்பார்கள். அந்த நம்பிக்கையோடு காத்திருப்பார்கள்
@4geeyar@simbukamal திருமா என்றதும் இடதுசாரிகள் ஆதரவளிப்பார்கள் என நினைத்தது திமுக.
ஆனால் மக்கள் நிராகரித்துள்ள் கட்சிகளை இணைத்து அரசியல் கணக்கை போடுவதை கம்யூனிஸ்ட்கள் நிராகரித்தனர்.
இதுதான் இப்போது திமுக விற்கு ஆத்தரம்.
Party fund எல்லாம் காலம்காலமாக பாதுகாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பு...
இணையக் கூலிபடையால் அழியப் போகும் திமுக.
அதிமுக விற்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாக திமுக (முக்கிய தலைவர்கள்) முடிவு எடுத்து விட்டு CPI, CPIM, VCK, IUML ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கேட்க அணுகினார்கள்.
இதை CPM ன் மாநிலக் குழுவில் விவாதித்து மேற்கண்ட முடிவை ஏற்க முடியாது என அறிவித்து விட்டார்கள். முன்னதாக கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் பேபி வட இந்திய ஊடகங்களில் தெரிவித்தது அரசியலில் பெரும் புயலை கிளப்பிய நிலையில் "திமுக வை -நட்பு ரீதியாக - காப்பாற்ற" மறுநாள் அதை வதந்தி என்று சொல்லி கடந்து சென்றார். இதை அரசியல் மட்டத்தின் compromise என அறிவு உள்ளவர்கள் தெரிந்து கொண்டார்கள்.
ஆனால் திமுக இணைய கூலி படை என்ன செய்தது மாநில செயலாளர், அகில இந்திய செயலாளர் உள்ளிட்ட கட்சி தலைவர்களையும் கட்சியையும் மிகக் கேவலமான முறையில் சமூக வலைத்தளங்களில் அசிங்கப் படுத்தி எழுதி வந்தார்கள்.
இதை தொடர்ந்து திமுக வின் பெரும் தலைவர்கள் கூட நேரடியாக இதை மறுக்காமல் "நடந்து இருக்கலாம்" "இரண்டாம் கட்ட தலைவர்கள் பேசி இருக்கலாம்" "பேசினால் என்ன தப்பு" போன்ற சொல்லாடல்களால் மறைமுகமாக ஒப்புக்கொண்டு பேசினார்கள்.
அப்போதும் கூட இணைய கூலிப் படைகள் அமைதியாக கடந்து செல்லாமல் மீண்டும் கட்சியின் தலைவர்களை மீம்ஸ் போட்டு கேவலமாக சித்தரித்தார்கள்.
அதன் பிறகு CPI, VCK, IUML, Journalist கள் எல்லோரும் திமுக அதிமுக கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தது உண்மை தான் என்று சொல்லியும் இவர்கள் அடங்கியது போல தெரியவில்லை.
எதிர் கட்சி தலைவர் ஒரு படி மேலே சென்று நாங்கள் தான் கூட்டணி கட்சி தலைவர்களை அனுப்பி வைத்தோம் என்கிற ரீதியாக பேசினார். அவர் மட்டுமல்ல ஆ ராசா உள்ளிட்ட சில தலைவர்களும் அவ்வாறே பேசினர்.
அரசியல் முடிவுகளை சுயமாக எடுக்கக் கூடிய ஒரு கட்சி இதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்குமா...?
எனவே தான் தோழர் பெ. சண்முகம் கட்சியின் அதிகாரப் பூர்வம நாழிதளில் cpm ன் அரசியல் முடிவு குறித்து கட்டுரை ஒன்றை எழுதினார்..
அப்போதாவது திமுக அமைதியாக இருந்ததா..?
இல்லை..
முரசொலியில் திருமாவேலனை வைத்து தனி நபர் தாக்குதல் தொடுத்து வருகிறது.
தோழர் சண்முகம் அவர்களை target செய்து அந்த கட்டுரை எழுதப் பட்டு வருகிறது..
எனவே இப்போது, இதுவரை சொல்லாத திமுக அதிமுக கூட்டணி பாஜக ஆசியோடுதான் நடந்தது என்கிற இன்னோர் உண்மையை வெளியே சொல்லியுள்ளது...
இனியும் முரசொலியும், இணைய கூலிப் படையும் cpm ஐ சீண்டினால் யார் யார் அந்த சந்திப்பு கூட்டத்தில் இருந்தார்கள் என்ன பேசப்பட்டது என்கிற எல்ல உண்மையும் வெளியில் வந்து விடும்..
#cpm #dmk
#திராவிடமாடல் ஆட்சியில் புனைந்த பொய் வழக்கு -1
நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இன்று உத்திரமேரூர் நீதிமன்றத்தில்
-----------------------------
உத்திரமேரூர் உருக்கு தொழிற்சாலை அன்றைய ஆளுங்கட்சி தலைமை ஆசீர்வாதம் பெற்ற நிறுவனம்
இங்கு 2017 ஆம் ஆண்டு சங்கம் அமைக்கப்பட்டது ஒருவர் கூட நிரந்தரமாக்காமல் குறைந்த கூலியில் சட்ட விரோத உற்பத்தியில் ஈடுபட்டது
முதல் கட்டமாக 66 தொழிலாளர்களுக்கு நிரந்தரமாக்கும் வழக்கு தொடுத்தது சிஐடியூ அதற்கான நிரந்தரமாக்கும் வெற்றிஉத்தரவை பெற்றது
தமிழகத்திலேயே மிகவும் குறைந்த கூலியை கொடுத்து ஒட்டச் சுரண்டியது இந்த நிர்வாகம்
2023 ல் நியாயமான ஊதிய உயர்வு கோரிக்கை முன்வைத்து தொழிலாளர்கள் சட்டப்படி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை பார்ப்பதற்காக பேசுவதற்காக நான் சென்றபோது கிராமங்களில் தங்கியிருந்த அனைத்து தொழிலாளிகளையும் அன்றைய திமுக போலீஸ் வேட்டையாடியது
கைது செய்து மண்டபத்தில் அடைத்தது
அவர்களோடு ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் ரமணி மலைவாழ் மக்கள் சங்க தலைவர் முருகேசன் சிஐடியூ நிர்வாகிகள் தோழர்கள் வசந்தா பாலாஜி சண்முகம்
சசிதரன் ஆகியோரும் கைது செய்து மண்டபத்தில் அடைத்தது போலீஸ்
தொழிலாளர்களை கிராமங்களில் சந்திப்பதற்காக சென்ற என்னை தொழிற்சாலைக்கு ஐந்து கிலோ மீட்டருக்கு முன்பாகவே காவல்துறை படை குவிக்கப்பட்டு கைது செய்தது காவல்துறை
10கிலோமீட்டர் தூரத்திற்கு பெரும் போலீஸ் அடக்குமுறைகளோடு கிராமங்கள் முழுவதும் வேட்டையாடியது
இந்த வழக்கு இன்று உத்தரமேரூர் நீதிமன்றத்திற்கு கொண்டு வந்திருக்கிறது காவல்துறை
அமைதியான போராட்டத்தை அடக்கியது போராடியவர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்தது குற்றம் முழுவதும் தமிழக அரசும் காவல்துறையும் செய்துவிட்டு
எங்கள் மீது பொய் வழக்கை பதிவு செய்து இப்போது நீதிமன்றத்திற்கு அழைக்கிறது
101 தொழிலாளர்களோடு இப்போது இன்று
நீதிமன்றத்தில்
குறைந்தபட்ச கூலிச் சட்டத்திற்கு குறைவாக கூலி கொடுத்தை எதிர்த்துவழக்கை தொடுத்து அதிலும் நிறுவனத்தின் குற்றத்தை உறுதி செய்து வெற்றி நிலைநாட்டியது சிஐடியூ
ஏமாற்றப்பட்ட சம்பளத்தை கொடுக்குமாறு உத்தரவிட்டு கொடுக்க மறுத்த நிறுவனத்துக்கு எதிராக தொழிலாளர் நீதிமன்றத்தில் சம்பளத்தை கொடு என்று காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்றம் சிஐடியு வழக்கு தொடுத்தது
நிர்வாகத்துக்கு எதிராக சம்பளத்தை வட்டியுடன் கொடு என்று உத்தரவிட்டது நீதிமன்றம்
அதையும் மதிக்க தவறிய அந்த நிறுவனத்தின் எந்திரங்களை ஜப்தி செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது
தற்போது நிர்வாகம் பணிந்து பேச்சுவார்த்தைக்கு வருகிறது
60 தொழிலாளர்களுக்கு ஏறக்குறைய நாலரை கோடி ரூபாய் அளவிற்கு தொழிலாளர்களுக்கு இழப்பும் வட்டியும் தரவேண்டிய கட்டாயத்தில் அந்த நிறுவனம் இருக்கிறது
இப்போது சொல்லுங்கள் கூலியை ஏமாற்றியது நோபல் டெக் நிர்வாகம்
நிரந்தரமாகாமல் அத்துக்கூலிகளாக பல ஆண்டுகள் சுரண்டியது நோபல் டெக் நிர்வாகம்
நியாயமான ஊதிய உயர்வு கேட்டு சட்டப்படி போராட்டத்தையும் ஒடுக்கியது நோபல் டெக் நிர்வாகம்
அவர்களுக்கு ஆதரவாக தான் பொற்கால திமுக அரசு செயல் பட்டது
தொழிலாளிகளை தண்டித்த அரசாங்கம் மக்களால் இப்போது அகற்றப்பட்டுள்ளது
இவர்கள் ஆட்சியில் தொடுக்கப்பட்ட வழக்கில் இப்போது நாங்கள் நீதிமன்றத்தில்
நிச்சயமாக நீதி வெல்லும்
அநீதியாக நாங்கள் சிறையில் அடைக்கபடலாம்
வர்க்க போராட்டம் விடுதலை பெற்றுதரும்
சிறையில் இருந்து மட்டுமல்ல
பொய் வழக்கில் இருந்தும் நாங்கள் வெல்வோம்.
#அறிவோம்_திமுக
#களத்தில்_கம்யூனிஸ்ட்கள்
#CITU
@U2Brutus_off திமுக அதிமுக கூட்டணி என்கிற கேவலமான முன்னெடுப்பை எடுத்த திமுகவை செருப்பால் அடிக்க CMP லாம் அவசிய மயிறே இல்ல.
பெரிய ம....று ன்னு நெனச்சு பேசதாடா....மக்கள் எல்லாம் உன்னையும் நீ பேசுற அரசியலையும் மதிக்கல...அது திருட்டு கும்பல்னு தெரிஞ்சிக்கிட்டாங்க.
@subramaniandeva கரண்ட் வரல எங்கூரு எம் எல் ஏ யாருன்னு தெரியலன்னு வரலாற்றுலையே முதன்முறையா கரண்ட் கட்டானதும் எம் எல் ஏ வை தேடுன திமுக காரங்கலாம் PR வேலை இல்லையா...
இப்டியே கதறியே செத்துடாம இருக்கயா
@U2Brutus_off திமுக போன்ற கேடுகெட்ட சர்வாதிகார போக்குல்ல கட்சியில் நிற்காமல் சொந்த சின்னத்தில் நிற்க கூறியிருக்கிறார். இதுக்கு பேரு குதிரை பேரம் இல்லை. மானத்தோடு வாழுங்கன்னு சொல்றது. கொத்தூஸ்க்கு எது புரியாது.