உண்மையாவே இவன் துபாய் போயிட்டு தா வாரானா?
இல்ல காக்கூசு போயிட்டு வாரானா😂😂😂
இவன் போடுற ஒவ்வொரு POST-ம் இப்படி நாறுது 💩💩💩
இதுக்கு மேல எப்படி முட்டு கொடுக்கறது?🤣🤣🤣
காவல்துறைக்காக வாழ்ந்து மறைந்த மாமனிதர்!
திரு. K. செந்தில்குமார் அவர்களுக்கு
கம்பம் சட்டமன்ற உறுப்பினர் PLA. ஜெகநாத் மிஸ்ரா MLA
இறுதி அஞ்சலி செலுத்தினார்!
இன்றைய மாலை மலர் செய்திகளில்
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் - தன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆட்டத்தையும் எப்போது கட்டுப்படுத்துவார் டம்மி CM?
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாமல் இருந்த துப்பாக்கி கலாச்சாரத்தை இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டார்கள்.
குடியாத்தம் அருகே ஞானவேல் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரே நாளில் 9, 11, 13 என நிமிடத்துக்கு நிமிடம் கொலைகளின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போவதை பார்த்து தமிழ்நாடே பதறினால் - அதெல்லாம் ‘பண்டிகை காலக் கொலைகள்’ என்கிறது வெட்கங்கெட்ட அரசு.
நுங்கம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை ‘எரியும் பொருள்’ என்கிறது காவல்துறை.
குற்றச்சம்பவங்களை Cover Up செய்ய, இவர்கள் வைக்கும் பெயர்களைக் கொண்டு தனி dictionary-ஏ போடலாம்.
தேனியில் காவலர் கொல்லப்பட்ட சம்பவத்தில், பணியில் இருந்த போது கொல்லப்பட்டார் என்று Dummy CM-ம், பணியில் இல்லாத போது கொல்லப்பட்டார் என்று CM-ன் காவல்துறையும் முரண்பட்ட அறிக்கைகளை விடுகின்றனர்.
மிரட்டல் - அடிதடி - கட்டப்பஞ்சாயத்து - கமிஷன் - பாலியல் தொல்லை என ஆளுங்கட்சி MLA-க்களின் attrocity-யால் சாமானியர் முதல் பெண் IAS அதிகாரி வரை பாதிக்கப்படுகிறார்கள்.
இது எதற்கும் வாயை திறக்காமல், பொறுப்பேற்காமல், Sleep Mode-இல் இருக்கும் முதலமைச்சர், உடனே விழித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*முதலமைச்சர் நவ.20ல் திருச்சி செல்லத் திட்டம்! 🔥*
அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நவ.20ஆம் தேதி முதலமைச்சர் விஜய் திருச்சி செல்ல உள்ளதாக தகவல்!
திருச்சி கிழக்கு தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடக்கும் நிலையில் முதலமைச்சர் பயணம்!
#Vijay#Trichy#CMVijay
நீலகிரி கூடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்குச் செல்லும் சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் கர்ப்பிணிப் பெண்களும் நோயாளிகளும் அவதிப்படுகின்றனர். இந்த ஆட்சியில் இதற்கு விரைவில் தீர்வு கிடைக்கும் வேண்டும்
@KamaliSpeaks@AadhavArjuna
Breaking 🚨 சட்டம் ஒழுங்கில் சமரசமில்லை!
மதுரை – 51 பேர் கைது
தஞ்சாவூர் – 33 பேர் கைது
சென்னை – 36 பேர் கைது
மொத்தம் 120 பேர் கைது!
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் குற்றவாளிகள் மீது அதிரடி நடவடிக்கை!