"சட்டசபையில் க���ள்வி எழுப்பினால் சட்டசபையில் தான் பதில் சொல்ல வேண்டும். அது உங்களால் முடியாது ஏனெனில் சபையில் பொய்யான தகவல்களை பதிவு செய்ய முடியாது!
யாரோ எழுதி கொடுத்தை இது போல் வெளியில் வந்து டிஜிட்ட��் மீடியா முன் புலம்ப கூடாது!
மாற்றம் ~ ஏமாற்றம்😟
@arivalayam உடன்பிறப்புகளே!!! என் பதிவுகள் எப்படி உள்ளது!
நன்றாக இருந்தால் RT 🔁பண்ணுங்க...
பிடித்திருந்தால் follow🚶🚶🚶 பண்ணுங்க.. கண்டிப்பா நானும் உங்களை follow செய்கிறேன்..!!
திருத்தம் தேவைப்பட்டால் Comment பண்ணுங்க.!! திருத்திக் கொள்கிறேன்..!!
தலைவருடன் கைகோர்த்து ஒன்றாக களமாடுவோம்..
@DMKITwing