@Actor_Vivek உண்மையாகவே தன் சினிமா வாழ்க்கையில் புதிய பரிமாணத்தில் வாழ்ந்திருக்கிறார்!
குறிப்பாக விவேக் சார் அழுதால் சிரிப்பு வரும்; இந்த படத்தில் அவர் மனம் விட்டு அழும் காட்சியில் மகனை இழக்கும் தருவாயில் அப்பாவின் வலி நெகிழ வைத்தது! காமெடியனுக்குள்ளும் கலைஞன்தான் இருக்கிறான்!💐