தமிழக வெற்றிக் கழகத்���ின்
*முதல் பொதுக்குழுக்* கூட்டத்திற்கு வருகை தரும் கழகத் தலைவர் *தளபதி விஜய்* அண்ணன் அவர்களை வரவேற்கும் விதமாக,
�� #சென்னைபுறநகர் மாவட்ட
சோழிங்கநல்லுார் தெற்கு பகுதி மற்றும் வட்டம் சார்பில் 3பிட் போஸ்டர் ஒட்டப்பட்டது.!
#தமிழகவெற்றிக்கழகம்
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவிற்கு
வருகை தரும் தமிழகத்தின் நாளைய முதல்வரை வருக! வருக!! வருக!!! என அன்புடன் வரவேற்கிறோம்!!
*சென்னை புறநகர் மாவட்ட சோழிங்கநல்லூர் தெற்கு பகுதி தமிழக வெற்றிக் கழகம்*