Organized by the Central Chennai District Fans' Club, today, on the occasion of Dhanush sir's birthday, the inaugural event for providing buttermilk daily was held. In this event, free sarees, pots, and morning tiffin were distributed to 500 members of the public. @dhanushkraja
இன்று நடிகர் இளவரசு அவர்கள் நமது அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துவங்கி வைத்தார் . 8 ஆம் நாளாக சென்னை சாலிகிராமம் அருணாசலம் ரோட்டில் பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.
#Dhanush@dhanushkraja sir Birthday Special! @theSreyas#D55
மத்திய சென்னை மாவட்ட ரசிகர் மன்றம் சார்பாக இன்று தனுஷ் சார் பிறந்தநாளை முன்னிட்டு தினமும் நீர் மோர் வழங்கும் துவக்க விழா நடைபெற்றது. இதில் பொதுமக்கள் 500 பேருக்கு இலவச சேலைகள், குடம், காலை டிபன் வழங்கப் பட்டது. @dhanushkraja@theSreyas#Dhanush#D55
On the occasion of @dhanushkraja sir's birthday, (July 28) , our director Vetrimaaran will be inaugurate
Our food distribution ceremony for the public tomorrow 12 Pm at Saligramam Arunachalam Road ( Hotel Campus Opposite) .. welcome all ..
Daily Free Food Will be Served!
@theSreyas #Dhanush #VetriMaaran #D55