https://t.co/hC422TMShL
#save_elipand
கேரள மற்றும் தமிழ்நாடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் யானைகளுக்கு தொடர்ந்து நடக்கும் கொடுமைகளால் உயிர் இழந்துவருகிறது அந்த வாயில்லா யானைகளை காப்பாற்றும் விதமாக நமது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்
நடவடிக்கை எடுக்க வேண்டும் @CMOTamilnadu
@CMOTamilnadu@DoHFWTN இன்னும் எனக்கு குணமடைய வில்லை
எனக்கு imicizumab என்ற மருந்து வேண்டும் அதற்கு நடவடிக்கை எடுக்கும் படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் மற்றும் 'அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.🙏
மாண்புமிகு தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சரின் கவனத்திற்கு 🙏
நான் வேலூர் Christian Medical College (CMC Vellore) மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டேன். அறுவைச் சிகிச்சை முடிந்து சுமார் 5 மாதங்கள் ஆகியுள்ள நிலையில்
@CMOTamilnadu@DoHFWTN
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் மற்றும்
மாண்புமிகு.சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
மிக விரைவில் அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் imicizumab என்ற மருந்து கிடைக்கும் என்று நம்பிக்கையுடன்🙏
@CMOTamilnadu@DoHFWTN#hemophilia#TamilNaduHealth
முற்றிலும் உன்னைமை, யானை இல்லையென்றால் காடும் இல்லை.. 🐘நாடும் இல்லை..🐘 அதனால் யானை 🐘🐘 🐘 வழித்தடத்தை பாத��காக்க வேண்டும்
மற்றும் யானைகள் வாழ்விடங்களை பாதுகாக்க வேண்டும் ஆக்ரமிப்புகளை தடுக்க வேண்டும்.
#savefarest
#saveelephands
@CMOTamilnadu
நாம் தமிழர் கட்சி யின் சைமன் செபாஸ்தியன் அவர்கள் வாக்களித்த பொதுமக்களை மிகவும் மோசமாக விமர்சிக்கின்றார் உடன் சாட்டை துறை முருகன் இடும்பவன் கார்த்தி இவர்கள் மீது அரசு உடனடியாக கைது செய்து வழக்குபதிவு செய்யவேண்டும்.
#band_seemanvoice#arrest_seeman
Chief Minister of Tamil Nadu
#திரல்_நிதி_மன்னன்
வாயை வைத்து 8% வாக்கு உயர்த்தியவர்
அதே ��ாயால் 4% குறைந்தவர் என்ற பெருமை இவருக்கே சாரும்.
அண்ணன் மைண்டு வாய்ஸ்: கட்சி போனால் போகட்டும் நமக்கு கட்சி முக்கியமில்லை நம் வாய் தான் நமக்கு முக்கியம் தேவை திரல் நிதி, மற்ற கட்சிகளிடம் வரும் பெட்டி இது போதும்.
#திரல்_நிதி_மன்னன்
வாயை வைத்து 8% வாக்கு உயர்த்தியவர்
அதே வாயால் 4% குறைந்தவர் என்ற பெருமை இவருக்கே சாரும்.
அண்ணன் மைண்டு வாய்ஸ்: கட்சி போனால் போகட்டும் நமக்கு கட்சி முக்கியமில்லை நம் வாய் தான் நமக்கு முக்கியம் தேவை திரல் நிதி, மற்ற கட்சிகளிடம் வரும் பெட்டி இது போதும்.
@CMOTamilnadu@tnpoliceoffl தமிழ்நாடு முதல்வர் குறித்து AI மூலம் அவதூறு பரப்பியும் பொது மேடைகளில் மிகவும் கீழ் தரமாக பேசிவரும் நாம் தமிழர் கட்சி யின் தலைவர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன்,இடும்பவன் கார்த்திக் இவர்களை எப்போது கைது செய்யப் போகிறது காவல்துறை
இந்த ஜீவன் நம்ம நாட்டுல இருந்திருந்த தந்தத்தை வெட்டி எடுத்து எப்போதோ கொன்று இருப்பார்கள்.
இப்படி ஒரு வாயில்லா ஜீவன்களை புகழ்வதும், பேனிகாப்பதும் நம்ம நாட்டில் நடக்காது.
உதாரணமாக தெருக்களில் வளரும் நாய்களையே கொள்ள துடிக்கும் மிருகங்கள் கொண்ட நாடு..