@shanmugamchin10 'எல்லோருக்கும் எலும்பு உண்டு' என அவர் சொன்னது திமுகவினரே எல்லாருக்கும் உண்டு உங்கள் எஜமானர்கள் போடுவார்��ள் கவ்விக்கொள்ளுங்கள் என்ற பொருளில் தான். தங்களுக்கு அது வேறு மாதிரி விளங்கியிருந்தால் அதற்கு எக்ஸ்டிரா ஒரு துண்டு கிடைக்கும். அவசரம் வேண்டாம். கடித்து மகிழுங்கள்.