இன்று (30.03.2026) ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில், திருமலை மலைமீது அமைந்துள்ள உலக புகழ்பெற்ற வைணவத் தலமான, கலியுக வைகுண்டம் என்று போற்றப்படும் திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோவிலில் மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், போடிநாயக்கனூர் சட்டம���்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் ஐயா திரு. ஓ.பன்னீர் செல்வம் @OfficeOfOPS அவர்களுடன் இணைந்து சிறப்பு சுவாமி தரிசனம் செய்தேன்.
இன்று (29.03.2026) தமிழ்நாட்டின் முன்னேற்றப் பாதையை மேலும் வலுப்படுத்தும் வகையில், சமூக வளர்ச்சி மற்றும் மக்கள் நலனுக்கான கொள்கைகளை முன்னிறுத்தி, 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் @arivalayam தேர்தல் அறிக்கையை இன்று கழகத்தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் தளபதி யார் திரு. @mkstalin அவர்கள் வெளியிட்டுள்ளார்.
கழகத் தலைவர் தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கை, மக்கள் நலனையும் சமூக நீதி கொள்கைகளையும் மையமாகக் கொண்ட வரலாற்றுச் சாசனமாகும்.
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் அறிவுறுத்துதலின்படி கழக துணைப் பொதுச்செயலாளர், மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழி @KanimozhiDMK அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்த தேர்தல் அறிக்கை, பெண்கள் முன்னேற்றம், இளைஞர்கள் வேலைவாய்ப்பு, கல்வி உயர்வு, சுகாதாரம், விவசாய வளர்ச்சி, மற்றும் பொருளாதாரம் மற்றும் மக்கள் வாழ்க்கை தரத்தை உறுதி செய்யும் வகையில் அமைந்த திட்டங்கள் “அனைவருக்கும் அனைத்தும்” என்ற மக்கள் நலத் திட்டங்கள் மூலம் சாதனை படைத்த திராவிட மாடல் ஆட்சி, தொடர்ந்து இரண்டாவது முறையாக திராவிட மாடல் 2.0 வழியாக அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமான வளர்ச்சியை உறுதி செய்வதோடு, “சொன்னதைச் செய்வோம் செய்வதைத் தான் சொல்வோம்” என்ற உறுதியுடன், 200 தொகுதிகளுக்கு மேல் மகத்தான வெற்றி பெற்று,திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வரலாறு படைப்பதோடு
இந்த தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டை மேலும் உயர்ந்த வளர்ச்சி நிலைக்கு கொண்டு செல்லும் என்று உறுதியாக நம்புகிறேன். #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் #வெல்வோம்_ஒன��றாக #dmk4tn #dmk_2026
இன்று (29.03.2026) , 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, சென்னையில், மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் ஐயா திரு.ஓ.பன்னீர்செல்வம் @OfficeOfOPS அவர்களுடன் இணைந்து மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு.ஐ.பெரியசாமி @IPeriyasamy_ அவர்களை, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன். #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் #வெல்வோம்_ஒன்றாக #DMK4TN #cmmkstalin4tn
தமிழ்நாட்டின் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கழகத்தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் திரு. @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில், இன்று (23.03.2026) தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்றத் தொகுதி, சின்னமனூர், கவிதா தாமோதரன் கலையரங்கத்தில் நடைபெற்ற, தேனி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தேர்தல் பிரச்���ார ஆலோசனைக் கூட்டத்தில், மதிப்பிற்குரிய தேனி தெற்கு மாவட்ட கழக செயலாளர், கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் கம்பம் திரு. இராமகிருஷ்ணன் @CumNRamaksinan அவர்கள் தலைமையில் மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர் ஐயா திரு.ஓ.பன்னீர்செல்வம் @OfficeOfOPS அவர்கள் ஆற்றிய பரப்புரையில் கலந்து கொண்டேன்.
மேலும், இந்நிகழ்வில், மதிப்பிற்குரிய தேனி மாவட்ட கழக அவைத் தலைவர் திரு.மனோகரன் அவர்கள், மதிப்பிற்குரிய ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அண்ணன் திரு.மகாராஜன் அவர்கள், மதிப்பிற்குரிய கழக மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் கம்பம் திரு.செல்வேந்திரன் அவர்கள், மதிப்பிற்குரிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சையதுகான் அவர்கள், மதிப்பிற்குரிய மாநில பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலவாரிய உறுப்பினர் திரு.சூரியா பி.தங்கராஜ் அவர்கள், மதிப்பிற்குரிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.அய்யப்பன் அவர்கள், மதிப்பிற்குரிய மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திரு.அம்பிகா பாண்டியன் அவர்கள், மதிப்பிற்குரிய மாநில தீர்மான குழு இணைச் செயலாளர் திரு.எம்.ஜெயக்குமார் அவர்கள், கம்பம் சட்டமன்ற தொகுதி உத்தமபாளையம் ஒன்றியம், கம்பம் நகர் கழக நிர்வாகிகள் மதிப்பிற்குரிய முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மதிப்பிற்குரிய நகர், பேரூர் மன்றத் தலைவர்கள் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், சார்பு அணி, கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். @arivalayam #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் #வெல்வோம்_ஒன்றாக #DMKfor2026 #cmmkstalin4tn
தமிழ்நாட்டின் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கழகத்தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் திரு. @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில், இன்று (22.03.2026) மதுரை மாவட்டம், சோழவந்தான் ச���்டமன்றத் தொகுதி, அலங்காநல்லூர் ஒன்றியம் சுபிக்ஷா மஹாலில் நடைபெற்ற, மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் தேர்தல் பிரச்சார ஆலோசனைக் கூட்டத்தில், மதுரை மாவட்ட கழக செயலாளர், மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் அண்ணன் திரு.பி.மூர்த்தி @pmoorthy21 அவர்கள் தலைமையில் மதிப்பிற்குரிய மாவட்ட கழக துணை செயலாளர், சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அண்ணன் திரு.ஆ.வெங்கடேசன் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர் ஐயா திரு.ஓ.பன்னீர்செல்வம் @OfficeOfOPS அவர்கள் ஆற்றிய பரப்புரையில் கலந்து கொண்டேன்.
மக்கள் ஆதரவு திமுகவின் பக்கம் திரண்டு வருவதை உறுதிப்படுத்தும் சாட்சியாக இக்கூட்டத்தில் அமமுக கட்சியைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும் தங்களை திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
மேலும், இந்நிகழ்வில், மதிப்பிற்குரிய மாவட்ட கழக அவைத்தலைவர் திரு.எம்.ஆர்.எம்.பாலசுப்ரமணியம் அவர்கள், மதிப்பிற்குரிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.கோபாலகிருஷ்ணன் அவர்கள், மதிப்பிற்குரிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.அய்யப்பன் அவர்கள், மதிப்பிற்குரிய தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திரு.சேகர் மற்றும் கரு.தியாகராஜன் அவர்கள், சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் திரு.சுப.த.சம்பத் அவர்கள், மதுரை புறநகர் திரு.முருகேசன் அவர்கள், திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள், சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி மதுரை ஒன்றிய கழக நிர்வாகிகள், மதிப்பிற்குரிய முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நகர் மற்றும் பேரூர் மன்றத் தலைவர்கள் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், சார்பு அணி, கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். @arivalayam #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் #வெல்வோம்_ஒன்றாக #DMK4TN #cmmkstalin4tn #DMKfor2026 #Madurai
தமிழ்நாட்டின் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கழகத்தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் திரு. @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, சட்ட மன்ற தொகுதி வாரியாக தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில், இன்று (13.03.2026) தென்காசி மாவட்டம், தென்காசி சட்ட மன்ற தொகுதி இலஞ்சி பேரூராட்சி, குற்றாலத்தில் நடைபெற்ற, தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தேர்தல் பிரச்சார ஆலோசனைக் கூட்டத்���ில் மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர் ஐயா திரு.@OfficeOfOPS அவர்கள் ஆற்றிய பரப்புரையில் கலந்து கொண்டேன்.
மேலும், இந்நிகழ்வில் தென்காசி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.ஜெயபால��் அவர்கள், மதிப்பிற்குரிய முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆலங்குளம், கடையநல்லூர், தென்காசி ஒன்றியங்கள், இலஞ்சி, குற்றாலம், மேலாகரம், சுந்தரபாண்டியபுரம் ஆகிய பேரூராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, மாநில, ஒன்றிய, நகர, பேரூர், சார்பு அணி, கழக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
@arivalayam #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்��ட்டும்
வீரத்திற்கு உதாரணமாக விளங்கி, ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து, இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக போராடி வீர மரணம் அடைந்த மாமன்னர்கள் மருது சகோதரர்களின் 224-வது குருபூஜையினை முன்னிட்டு, அவர்களின் தியாகத்தையும், வீரத்தையும் நினைவுகூரும் வகையில் மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைகளுக்கு வெள்ளிக்கவசம் வழங்கி மரியாதை செலுத்தினேன்.
மத நல்லிணக்கத்தின் அடையாளமாக ஆட்சி புரிந்து சிவகங்கைச் சீமையின் வேங்கைகளாக வாழ்ந்து இந்திய விடுதலைக்காக வீர மரணம் அடைத்த மாமன்னர்கள் பெரிய மருது சின்ன மருது சகோதரர்களுடைய நினைவு நாளான இன்று அவர்களுக்கு என்னுடைய வீர வணக்கத்தையும் மரியாதையையும் செலுத்துகிறேன். அவர்களுடைய தியாகம் என்றென்றும் நிலைத்து நிற்கும்!
For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.
#GetOutStalin
For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.
#GetOutStalin