Trigger ஆகி வாரிசு படத்தை ஹிட் ஆக்கிட்டு இருக்கானுங்க ஒரு குரூப்..
படம் ரிலீஸ் ஆகி ஒரு வருஷம் ஆகபோது இன்னும் கதற விட்றியே தல😂♥️
#AjithKumar || #VidaaMuyarchi
போக்கிரி தவிர மற்ற எல்லா படங்களும் அஜித்கிட்ட மண்டியிட்ட படங்கள் தான்...!
தன் சக நடிகர்களை தோற்கடித்து மக்கள் மனங்களை ஆளும் தலைமுறைக்கான நடிகர்கள்....!
எம்ஜிஆர் 🔥
ரஜினி 🔥
அஜித் 🔥
Rulers of the Decade...! 💪
#Baasha2
எங்களுக்கு Bollywood நடிகரும் தேவையில்ல, Hollywood நடிகரும் தேவையில்ல
இதுமட்டும் நடந்துச்சு, இந்த படத்தோட வசூலை முறியடிக்க தமிழ் சினிமாவுக்கு மட்டுமில்ல - இந்திய சினிமாவுக்கே பல வருஷம் தேவைப்படும்.
The Most Deadliest Combo Ever RK & AK 🔥💪