@Vanitha06119914 அறிவார்ந்த தமிழ் சமூகமே சமூக நலம் பற்றிய புரிதல் இல்லாத இதுவரையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாத கடுகு அளவு கூட அரசியல் ஞானம் இல்லாத ஒருவரை வெற்றி பெறச் செய்ததே அமித்ஷா அவர்களும் தேர்தல் ஆணையம் தான் இதுதான் சத்தியமான உண்மை....இது மாற்றத்தை விரும்பியவர்களால் கிடைத்த வெற்றி அல்ல
@Aravindhan_C@Vanitha06119914 கரூர் குற்றவாளத்தில் தன்னை காத்துக் கொள்வதற்காகவும் பதவி சுகத்திற்காகவும் எந்த ஒரு கொள்கை கோட்பாடு இல்லாத இவர் தமிழகத்தில் காலூன்ற முடியாத தமிழகத்தில் அமைதி நிலத்தை விரும்பாத பாஜக தலைவர்கள் காலை பிடிக்கின்றார் ��ாற்றத்தை விரும்பிய மக்களுக்கு நல்ல மாற்றம் ஏமாற்றம்
@Doc_stu96@polimernews அது யாருடைய தவறு அடுத்த இயக்கத்திற்கு செல்வதற்கு காரணம் அதிமுகவின் தலைமை பண்பு சரி இல்லாததால் அதிமுக வானத்திலிருந்து வரவில்லை திமுகவிலிருந்து பிரிந்து சென்ற ஒரு இயக்கம் தான்
@Vanitha06119914 தாய்மொழி தமிழை.. செம்மொழியாம் தமிழை சரியாக உச்சரிக்க தெரியாதவர் ஒருவர்.... தான் பிறந்த மண்ணிற்கு (தமிழ்நாட்டிற்கு) பதவி சுகத்திற்காக துரோகம் இழைக்கக் கூடிய இன்னொருவர் இந்த சந்திப்பில் மக்கள் நலன் சார்ந்த ��ோரிக்கைகள் என்ன இருக்கப் போகிறது வீண் விளம்பரம்
@PttvNewsX இந்த மாண்புமிக்க அவையில் யாராக இருந்தாலும் முதல்வர் உட்பட துதி பாடுவது தனிம நபர் விமர்சனம் உங்களுடைய கொள்கை கோட்பாடு மன்றத்திற்கு வெளியே உங்க சொந்த வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் நான் அப்படித்தான் என்பது ஆண்மை அல்ல தன்ன��� மாற்றிக்கொண்டு அவைக்கு வர வேண்டும் இது மக்களுக்கானது
@PttvNewsX அவையில் பேசக்கூடிய ஆளுங்கட்சியை சார்ந்த சட்டமன்ற அமைச்சர் பெருமக்கள் பேசுவது வெறும் கேலிக்கூத்தாக இருக்கிறது ஆரம்பப் கல்வி பயிலக்கூடிய எனது மகன் செம்மொழியான தமிழை மிகவும் தெளிவாக பேசுகிறான் அதிர்ஷ்டத்தில் மன்றத்தில் அமரக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது தன்னை தயார் படுத்தவும்
@NewsTamilTV24x7 மது போதை அது எந்த வகையை சார்ந்ததாக இருந்தாலும் மது பிரியர் போதை பொருளை அனுபவிக்க கூடியவர் தனது வருவாய் மற்றும் குடும்ப சூழ்நிலை பிள்ளைகளின் கல்வி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தானாக திருந்தாதவரை எந்த முதல்வராலும் எந்த கொம்பனாலும் மாற்ற முடியாது
@KovaiNithya கலாச்சாரமும் பண்பாடும் தமிழக மக்களுக்கு கற்று தர தேவையில்லை உலக நாடுகளே நன்கு அறியும் இந்த சூழ்நிலையில் மரியாதையும் பதவியும் தேடி வர வேண்டும் கேட்டு பெறுவது... அதற்கு வேறு பெயர்
அறிவார்ந்த தமிழ் சமூகமே சற்று சிந்தித்துப் பாருங்கள் தமிழக முதல்வர் அவர்கள் நான் அரச பரம்பரை அல்ல என்றார் மாண்புமிக்க அவையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்க கூடியவர்கள் தங்கள���டைய தொகுதி மக்களின் தேவைகளை வலியுறுத்துவார்கள் துறை ரீதியாக அமைச்சர்கள் பதில் அளிக்ககற்கவேண்டும்
@Vanitha06119914 அதிர்ஷ்ட நாற்காலி என்று ஒரு விளையாட்டு சி��ுவர்களை விளையாட வைப்பார்கள் அதைப்போன்று தான் அரசியல் புரிதல் இல்லாத சமூக நலனில் அக்கறை இல்லாத இதுவரை மக்களை சந்திக்காத ஒரு உணவு பொட்டலம் கூட வழங்காத ஒருவருக்கு பொறுப்பு கிடைப்பது என்பது குருவி உட்கார்ந்து பணம்பழம் விழுந்தகதை
@aloor_ShaNavas@KanimozhiDMK@CMOTamilnadu அரசியல் களத்தில் வெவ்வேறு திசைகளில் பயணித்தாலும் நமது கலாச்சாரம் பகுத்து உண்பதும் விருந்தோம்பலும் நம்மோடு ஒன்றோடு ஒன்ற�� நம் உணர்வில் கலந்தது ஆகையால் எதிர்க்கட்சி தான் எதிரிகள் அல்ல அந்த புரிதல் அந்த அரசியல் ஞானம் இல்லாதவர்களை என்னென்று கூறுவது
@Vanitha06119914 மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு ஏமாற்றம் இது கானல் நீர் அரசு... மக்கள் விரும்பும் மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நலத்திட்டங்கள் இருப்பதைப் போன்று தோன்றும் ஆனால் இல்லை கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் தொடங்கிய திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணி மாற்றம்😭😭😭😭
@Vanitha06119914 இவர்கள்தான் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர்களா நம்பிய மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்பவர்கள் கூறிய வார்த்தைகள் மக்கள் வரி பணத்தை விரயம் செய்ய மாட்டோம் ஊழல் செய்ய மாட்டோம் ஊழல் செய்தவர்களை விட மாட்டோம்... பொறுத்திருந்து பார்க்கலாம் கபட நாடகத்தை
@Vanitha06119914 விமர்சிக்கலாம் அறிவார்ந்தவர்கள் மட்டும் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் கலைஞர் இவர்களால் பெண் முக்கியத்துவம் அடைந்தால் வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியராக மாவட்ட கண்காணிப்பாளராக நீதிபதியாக பல்வேறு துறைகளில் அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பதற்கு என்ற நிலைமாறியது
@Vanitha06119914 75 ஆண்டுகால பாரம்பரியமிக்க திராவிட இயக்கத்தை வீழ்த்தி விட்டேன் என்று கூறுவது குருவி உக்காந்து பணம்பலம் விழுந்து கதை.... மாற்றம் ஏற்ப்படும் என்று எங்கியர்களுக்கு ஏமாற்றம் அதே பதவி சுகம்.. அதே ஊழல். அதே குதிரை பேரம்.. பழைய சாக்கடை 😭😭
@Vanitha06119914 தளபதிய���ரின் கடந்த ஐந்தாண்டு கால பொற்கால ஆட்சியில் மக்கள் பயன்பெற்றது மட்டுமல்ல கடந்த 75 ஆண்டு கால திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியில் தமிழுக்கு செம்மொழி மகுடம் தந்து வள்ளுவனுக்கு சிலை அமைத்து பெண்களுக்கு அனைத்திலும் சம உரிமை சட்டத்தை வகுத்த சிறப்புமிக்க திராவிட முன்னேற்ற கழகம்
@polimernews திராவிட முன்னேற்ற கழகம் 75 ஆண்டு கால பாரம்பரியம் I தந்தை பெரியார் அறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் தளபதியார் என்று தொடர்ந்து மக்களோடு மக்களாக மக்களின் நலனில் அக்கறை கொண்ட இயக்கம் தன்னைக் காண வந்தவர்கள் மாண்டு மடியும்போது ஓடி ஒளிந்து கொள்ளும் தற்குறிகளில் இயக்கமல்ல
@Udhaystalin இது போன்று கழக தலைம��� நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்கும் போதும் நமக்கான நடவடிக்கைகளை எடுக்கும் பொழுது மனதுக்கு ஆறுதலாக உள்ளது ஒரு அடிமட்ட தொண்டனாக மீண்டும் களப்பணி ஆற்றுவதற்கு ஊந்துதலாக உள்ளது வாழ்த்துக்கள் 🙏
@Vanitha06119914 முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களை விமர்சிக்கலாம்..... ஒடுக்கப்பட்ட விளிமின் நிலை மக்களுக்காக கல்வி மற்றும் வேலை வாய���ப்புக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தவர்