#RiseOfNTK
மொத்த ஓட்டு-9500
வாக்களித்தவர்கள்-5300
நாம் தமிழர் கட்சி-164
வெற்றி தருகின்ற போதையை விட தோல்வி தருகின்ற தன்னம்பிக்கையே வலிமையானது.ஓட்டுக்கு பணம் பொருள் வாங்காமல் நேர்மையாக வாக்களித்த 164 நல்ல உள்ளங்களுக்கும் நன்றி🙏
பள்ளி விளையாட்டு செயல்பாடு மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பாக நேபாள நாட்டின் போக்ரா நகரில் அண்மையில் நடைபெற்ற இந்தியா மற்றும் நேபாளம் ஒருங்கிணைந்த பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில், சிலம்பம் பிரிவில் பங்கேற்ற நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அரசுப்பள்ளி மாணவர்கள் ஐவர் 4 தங்கப்��தக்கங்களையும், 1 வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர் என்பதும், அதில் நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் திருச்செங்கோடு மண்டலத்தைச் சேர்ந்த மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புமகள் ச.வர்சா அவர்கள் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்ற செய்தியும் அறிந்து மிகுந்த பெருமிதம் அடைந்தேன்.
தமிழ் மண்ணின் பண்பாட்டை பறைசாற்றும் சிலம்பம் ��ுற்றுதல் விளையாட்டு போட்டிகளில் தங்கள் தனித்திறனை வளர்த்து, சாதனை படைத்துள்ள எனதன்பு மாணவக்கண்மணிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
அன்புமகள் ச.வர்சா மேலும் பல சாதனைகளைப் படைக்கவும் உள்ளன்புகொண்டு வாழ்த்துகிறேன்.
இன விடுதலை, வர்க்க விடுதலை, சாதியொழிப்பு, ஈழ விடுதலை, தமிழ்மொழி மீட்சி உள்ளிட்ட உன்னத நோக்கங்களைத் தன்னுடைய உயிர் இலட்சியமாகக் கொண்டு, தம் வாழ்நாள் முழுவதையும் தமிழ் மக்களின் விடுதலைக்கு ஒப்புவித்து, மரணத்திற்கு அஞ்சாது போராடிய மாவீரர்..!
சாதி - சமய வேறுபாடுகளையும், சனாதன அடக்கு முறைகளையும், மூட பழக்கவழக்கங்களையும் கடுமையாக எதிர்த்துப் போராடிய பெருமகன்..!
இரட்டைகுவளை முறை உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து, ஆதித்தமிழ்குடி மக்கள் சம உரிமை பெற்றிடப் போராடிய சாதியொழிப்புப் போராளி..!
எளிய மக்களி���் உழைப்பினை சுரண்டி கொழுத்த பண்ணை முதலாளிகளுக்கு எதிராக, புரட்சிகர மக்கள் போர்க்கள பாதையில் ��அறுவடையைக் கைப்பற்றுவோம்’ என்ற பெருமுழக்கத்தோடு, விளைந்த பயிர்களை அறுவடை செய்து உழைத்த மக்களுக்குப் பகிர்ந்தளித்த புரட்சியாளர்..!
மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்தால் விடுதலை கிடைக்கும் என்பதை ஏற்க மறுத்து, ‘ஓர் அடிப்படை சமூக மாற்றத்திற்காகப் போராளியாக உருவெடுத்த என்னால் என் உயிரைக் காப்பதற்காகக் கருணை மனு கொடுக்கும் அளவிற்கு, தாழ்ந்துபோக முடியாது’ என்று மரண தண்டனையை���் துச்சமாக எண்ணி ஏற்கத் துணிந்த மாமனிதர்..!
‘என் வாழ்வில் எத்தனையோ அடக்குமுறைகளையும் சித்ரவதைகளையும் எதிர்கொண்டுள்ளேன். என்னுடைய அரசியல் பணிகளுக்காக என் குடும்பமே தாங்க முடியாத கொடுமைகளை சந்தித்துள்ளது என்றாலும் ஒரு புரட்சியாளன் என்கிற முறையில் இவற்றை நான் சாதாரணமாகவே கருதுகிறேன். சாவு என்பது சாதாரணமான ஒன்றுதான். அது இறுதியாக என்னை அனைக்கும் நாள் வரையிலும், தமிழ் இனத்த��ன் விடுதலைக்காக, தமிழ் மொழியின் ஏற்றத்திற்காக, மக்களின் சன��ாயக உரிமைகளுக்காக, மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுவதே என்னுடைய குறிக்கோள்’ என்று முழங்கிய பெருந்தகை..!
“தமிழ்நாட்டில் நான் சந்தித்த தலைவர்களிலேயே தன்னலமற்ற, நேர்மையான, கொள்கை உறுதியும் நெஞ்சுரமும் மிக்க உன்னதமான தலைவர், உண்மையான மக்கள் தொண்டர் புலவர்.கு.கலியபெருமாள் அவர்கள். நான் மீண்டும் தமிழ்நாடு வரும் வாய்ப்பு அமைந்தால் முதலில் புலவரின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்துவேன் என்று நம்முயிர்த்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களால் பெரிதும் போற்றப்பட்ட பெருமகனார்..!
நம்முடைய தாத்தா புலவர் கு.கலியபெருமாள் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
மக்களின் பிரச்சினைகளை கள நிலவரத்தை எடுத்து பேசியமைக்கு மூத்த பத்திரிகையாளர் திரு. ஷபிர் அவர்களை @Ahmedshabbir20 பகிரங்கமாக பொது தளத்தில் *வாழவிட கூடாது" என்ற மிரட்டலை திமுகவின் பொறுப்பாளர் மகன் பேசி இருக்கிறார். ஊடகவியலாளர் மீதான இந்த நேரடியான வெறுப்பு பேச்சு மற்றும் மிரட்டலை திமுக கண்டிக்குமா? சம்பந்தப்பட்ட நபர் வருத்தம் தெரிவிப்பாரா? @TRBRajaa@arivalayam
இப்படி புளுகுறதுக்கு வெக்கமே இல்லையா உங்களுக்கு @Manothangaraj ?
வழக்கமா வினியோகம் செய்யிற பால் ஏன் தட்டுப்பாடா இருக்கு ?
வழக்கமா வினியோகம் செய்யும் பால் வினியோகம் செய்யப்பட்டால் எதற்காக 12.5 டன் பால் பவுடர் ?
எங்களையெல்லாம் ப��த்தா லூசு மாதிரி தெரியுதா ?
கரண்ட் இல்ல, பால் இல்ல, பல இடங்கள்ல தண்ணி சூழ்ந்து மக்கள் சாப்பிடாம இருக்காங்க. சரியாகுற வரை மக்கள் மகிழ்ச்சின்னு கூச்சமில்லாம புளுகாம இருக்கலாம்.
இதுக்கு தான் காறி துப்புறோம் தெரியுதா? பேரிடர்ன்னா எல்லாரும் சேர்ந்து தான் சமாளிக்கனும்ன்னு ப��ரியாம இல்ல. ஆனா இதுங்க புகழ் பாடின்னு சுத்துறது தான் கடுப்பாருக்கு.
#விடியா_திமுகமாடல் ஆட்சியில் தவிக்கும் பெண்களின் கூக்குரல் உங்கள் காதுகளில் கேட்கிறதா @mkstalin அவர்களே? தண்ணீர் வடியவில்லை. வடிந்தாலும் மின் இணைப்பு இல்லை.
மக்களை சாலைகளில் நீந்த விட்டதும், தெருவில் போராட்டம் செய்ய வைத்ததும் உங்கள் "சிங்கார சென்னை பேக்கேஜ்" சோதனைக் குறிப்பில் மறக்காமல் சேர்த்துவிடுங்கள்!
உல்லாச விளம்பர உலகத்திலிருந்து வெளியே வாருங்கள்! திராணி இருந்தால் (உங்களுக்கு இல்லை என்று தெரியு��். இருந்தாலும் சொல்கிறேன்!)- வந்து மக்களை நேரில் சந்தியுங்கள்!
சென்னை செனடாப் ரோடோடு முடிந்துவிடவில்லை!
#மிதக்கும்_4000கோடி !
சென்னையில் #CycloneMichuang காரணமாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்!
#ChennaiRains
Sorry but the writing on the wall is clear. Terrible mismanagement at all levels. No helpline numbers are working. There was a knee jerk reaction from GCC a week back on an issue, will be writing about it in detail. Hint: Narikuravas. Today we’ve seen how massive corruption at all levels work. If any of you come at me with “but what about” or “but we have to be patient till the rain stops”, I’m going to throw up.🤮 2015 was far better.
4000 கோடி என்னாச்சு ?
பதில் 1. இது வரலாறு காணாத மழை
4000 கோடி என்னாச்சு ?
பதில் 2. வல்லரசு நாடுகளே இது போன்ற மழை பெய்தால் வெள்ளத்தில் தான் மிதக்கும் .
4000 கோடி என்னாச்சு ?
பதில் 3. பாய்மார்கள் எல்லாம் களத்துல இறங்கிட்டாங்க
4000 கோடி என்னாச்சு ?
பதில் 4. பள்ளிவாசல் தேவாலய��்கள் திறந்துவிட்டாச்சு ,
4000 கோடி என்னாச்சு ?
பதில் 5. ஹிந்துக்களும் மசூதிகளில் தங்கலாம் அவர்களுக்கு சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
4000 கோடி என்னாச்சு ?
பதில் 6. RSS BJP எங்க போச்சு
4000 கோடி என்னாச்சு ?
பதில் 7. உனக்கு படிப்பறிவு இல்ல இருந்திருந்தா இப்படி கேள்வி கேட்கமாட்ட
4000 கோடி என்னாச்சு ?
200 ஓவாய்க்கு எவளோ பதில்டா சொல்றது , இந்தாடா இந்த 200 ரூவாயா வெள்ளத்துலயே போடுறேன்டா !
நடிகர் விஷால் அவர்களின் கேள்வி மிக ந���யாயமானது !
8 ஆண்டுகளில் என்ன பாடத்தை நாம் படித்திருக்கிறோம் ?
2015 ல் நடந்ததை மிக மோசமான பாதிப்புகளை சென்னை இன்று சந்தித்துள்ளதற்கு திமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடே காரணம் !
#Chennaiflood
#வெள்ளத்தில்_மிதக்கவிட்ட_விடியல்
2015 ஆண்டு பெய்த மழையின் அளவை விட தற்பொழுது வரை பெய்தது குறைவுதான் என்று தெரிந்தும் 'வரலாறு காணாத மழை' என்று முதல்வர் தொடங்கி முட்டு உபிஸ்கள் வரை உருட்டுவதற்கு பின்னால் இருக்கும் அரசியலுக்கு பெயர் தான் திருட்டு திராவிட ஏமாற்று அரசியல்.
எத்தனை காலம் தான் ஏமாற்றுவீர்கள்???