@HRajaBJP சிறிய வயதில் பெரிய சாதனை. சகோதரர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஓம் சாந்தி
@ProfessorBJP அன்பு சகோதரர் அவர்களுக்கு எனது மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் எம்பெருமான் ஈசன் அருளால் சகல செல்வங்களும் பெற்று நீண்ட ஆயுளுடனும் ஆரோக���கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் நா. சொக்கலிங்கம் அட்வகேட் முன்னாள் மாவட்ட தலைவர் சிவகங்கை
பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் 2024 அறிக்கையில் உலகம் முழுவதும் தமிழ் மொழியின் நாகரீகம் மற்றும் பண்பாட்டை வளர்க்கவும், பேணிக்காக்கவும் திருவள்ளுவர் கலாசார மையம் நிறுவப்படும் என பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்கள் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வரும் நமது பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் சிங்கப்பூரில் முதல் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என தற்போது அறிவித்திருக்கிறார்கள்.
உலகின் எந்த தேசத்திற்கு அரசு முறை பயணமாக விஜயம் செய்தாலும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றி உலக அரங்��ில் தமிழுக்கும், தமிழர்களுக்கும், திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் பெருமை ச��ர்த்து வரும் நமது பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பிலும் @BJP4TamilNadu சார்பிலும் எனது இதய பூர்வமான நன்றியினை உவகையோடு உரித்தாக்குகிறேன்.
@PMOIndia @BJP4India @AmitShah @JPNadda @ReddySudhakar21 @annamalai_k @KesavaVinayakan @Murugan_MoS @nsitharaman
என் மண் என் மக்கள் மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் பாதயாத்திரை நிகழ்ச்சியில் சிவகங்கை மானாமதுரை காரைக்குடி ஆகிய இடங்களில் கலந்து கொண்டு நடைபயணம் மேற்கொண்ட மகிழ்வான தருணம்.
*உத்தரப்பிரதேச முதல்வர் காவி உடை அணிந்த ஒரு "சன்யாசி" என்று பலர் நினைக்கிறார்கள்*
ஆனால் அவற்றைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள கீழே படிக்கவும்...
▪️ அஜய் மோகன் பிஷ்ட் புனைப்பெயர் (ஓய்வு பெற்ற பிறகு)
யோகி ஆதித்யநாத்
▪️உத்தரப்பிரதேச வரலாற்றில் -HNB கர்வால் பல்கலைக்கழகத்தில் அதிக மதிப்பெண்கள் (100%)
▪️யோகி ஜி ஒரு கணித மாணவர்! இவர் https://t.co/CCTbzXNlH4 கணிதத்தில் தங்கப் பதக்கத்துடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.
▪️ உ.பி.யின் பின்தங்கிய பஞ்சூர் கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில்- 1972 இல் பிறந்தார். அவருக்கு இப்போது 50 வயதாகிறது!
▪️இ���்திய ராணுவத்தின்.. பழமையான கோர்க்கா படைப்பிரிவின் ஆன்மீக குரு!
▪️ நேபாளத்தில் யோகி ஆதரவாளர்களின் பெரிய குழு, யோகியை குரு பகவானாக வழிபடுகிறார்கள்.
▪️ தற்காப்புக் கலைகளில் அற்புதமான சிறப்பு. நான்கு பேரை ஒரே நேரத்தில் தோற்கடித்த சாதனை !
▪️ உத்தரபிரதேசத்தின் புகழ்பெற்ற நீச்சல் வீ��ர். பல பெரிய ஆறுகளைக் கடந்தது.
▪️கணினியைக் கூட தோற்கடிக்கும் கணக்கு நிபுணர். பிரபல கணிதமேதை சகுந்தலா தேவியும் யோகியைப் பாராட்டினார்.
▪️ இரவில் நான்கு மணி நேரம் மட்டுமே உறக்கம். தினமும் அதிகாலை 3:30 மணிக்கு எழுந்து விடுவார்.
▪️ யோகா, தியானம், கௌசாலா, ஆரத்தி, பூஜை ஆகியவை தினசரி வழக்கம்.
▪️ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் சாப்பிடுங்கள்..
முற்றிலும் சைவம். உணவில் நாட்டுப் பசுவின் ���ிழங்குகள், வேர்கள், பழங்கள் மற்றும் பால் ஆகியவை அடங்கும்.
▪️ அவர் இதுவரை எந்த காரணத்திற்காகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில்லை..
▪️ யோகி ஆதித்யநாத் ஆசியாவின் சிறந்த வனவிலங்கு பயிற்சியாளர்களில் ஒருவர், அவர் வனவிலங்குகளை மிகவும் நேசிக்கிறார்.
▪️யோகியின் குடும்பம் எம்.பி., முதல்வராகும் முன் எப்படி இருந்ததோ, அதே நிலையில்தான் இன்றும் வாழ்கிறது.
▪️ யோகி பல வருடங்களுக்க��� முன்பு ஓய்வு பெற்று ��ரே ஒரு முறை தான் வீட்டிற்கு சென்றுள்ளார்.
▪️ யோகிக்கு ஒரே ஒரு வங்கிக் கணக்கு மட்டுமே உள்ளது ..மற்றும் அவர் பெயரில் எந்த நிலச் சொத்தும் இல்லை அல்லது அவருக்கு செலவும் இல்லை !
▪️ அவர்கள் தங்கள் சொந்த சம்பளத்தில் இருந்து, தங்கள் உணவு மற்றும் உடைகளை செலவழித்து, மீதமுள்ள பணத்தை நிவாரண நிதியில் டெபாசிட் செய்கிறார்கள்.
இது யோகி ஆதித்யநாத்தின் விவரம்.
இந்தியாவில் ஒரு உண்மையான தலைவரி��் சுயவிவரம் இப்படித்தான் இருக்க வேண்டும். அத்தகைய மகான்களால் மட்டுமே இந்தியாவை மீண்டும் உலக குருவாக மாற்ற முடியும்..
@myogiadityanath
#JUSTIN || இந்திய வர்த்தக ஊக்குவிப்பு கூட்டமைப்பின் புதிய வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி... | #Delhi | #PMModi | #ConventionCentre | https://t.co/CKGwVurgWm
தி. மு. க. அரசை கண்டித்து சிவகங்கை நகர் கோட்டை முனியாண்டி கோயில் அருகில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமதாஸ் தலமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 9 ஆண்டு சாதனைகளின் கண்காட்சிகளை சிவகங்கை TK மஹாலின் முன்னாள் தேசிய செயலாளர் திருH.ராஜா அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டு பேட்டி அளித்தார்
Prime Minister Shri Narendra Modi’s Press Statement at the Joint Press Meeting with the Prime Minister of Australia
https://t.co/qk7IMEEoCV via NaMo App