இந்த GenZ திமுக என கான்செப்டே இல்லாமல் கண்டபடி அடுத்தவரை முகம் சுளிக்கும் வேலையில் தான் செயல்படுகின்றனர்.
ஏன் தோற்றோம் என்பதை ஆராயாமல் திரிவதுதான் தலைவர்கள் முதல் இந்த கூட்டம் வரை பார்க்கிறோம்.
இதுபோன்ற அரசியல் முதிர்ச்சியற்றவர்களை திரட்டி அவர்களுக்குள்ளே பேசி அவதூறு செய்வதும், இழிவாக மற்ற தலைவர்களை, தனி நபர்களை விமர்சிப்பதும் தான் GenZ model என தப்பாக யாரோ இவர்���ள் மண்டையில் ஏற்றி விட்டுள்ளனர்.
கைதான இந்த நபர் கைது செய்யப்பட்ட முறை சரியில்லாமல் இருக்கலாம் ஆனால் இன்ஸ்டாவில் இவர் ஏதோ ஆழ்ந்த அரசியல் கருத்து போட்டு கைதானதுபோல் குற்ற உணர்ச்சியே இல்லாமல் இருக்கிறார்கள். கூட ஜூலி வேறு. பிக் பாஸில் காமெடி பீசானது இன்றுவரை மாறவில்லை.
மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களுக்கு அண்ணன் சவுக்கு சங்கர் வைத்த கோரிக்கை...
இந்த வழக்கை கையில் எடுங்கள் பெரிய புள்ளிகள் மாட்டும்... அரசியல் ரீதியாக நீங்களும் பலனடையலாம்.
விஜய் அவர்களை அதிகரிகள் ஏமாற்றிக்கிறார்கள்….
E V velu சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் நடை பயிற்சி சென்று கொண்டு இருக்கிறார்ஆம்
ஏன் ஏ வா வேலு க்கு look out notice கொடுக்கவ��ல்லை…????
#savukkushankar
அன்று எம்ஜிஆருக்கு.,
நேற்று விஜய்க்கு...
என்னாச்சுன்னு பார்த்துக்குங்க...
விஜயின் வெற்றி விஜய் காண வெற்றி அல்ல மக்களின் வெற்றி புரிந்து கொள்ளுங்கள்....
ஆளுநருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்று சொல்லும் திமுக
இப்ப எதுக்கு மனு கொடுக்குது....
ஆளும் போது ஆளுனரை எள்ளி நகையாடும் dmk admk இப்போ ஏன் அங்கு செல்ல வேண்டும்
ஆளுநர் ரப்பர் ஸ்டாம்ப் ஆட்டுக்கு எதற்கு தாடி என ஆளுநர் பதவிய��� விமர்சித்தவர்கள் இன்று ஆளுநரிடம் குடி கொண்டு இருக்கிறார்கள்
உங்கள் அரசியலை மக்கள் புரிந்துகொண்டு சரியாக தான் வாக்களித்துள்ளார்கள்.
எதிர்கட்சி என்றால் ஆளுநர் வேண்டும் ஆளும் கட்சி என்றால் ஆளுநர் வேண்டாம் என்ன ஒரு அரசியல்
எதற்கு தனி தனியாக ஒன்றாக சேர்ந்து கொடுத்து விட வேண்டியது தானே.. ஆளுநர் நேரம் மிச்சமாகும்
அதுல ஒன்னும் இருக்காது கீழ போட்ருங்க ஆளுநர் சார் 😁😁
இதே சட்டமன்றத்தில்
சபாநாயகர் இருக்கையை
அடித்து நொறுக்கிவிடடனர்
திமுகவினர்
Mar-25-1989
Feb 18-2017
இது இருமுறை நடந்துள்ளது
சபை மாண்பு
நாகரிகத்தை பற்றி பேச தகுதியற்றவர்கள்
திமுகவினர்
வேற ஏதாவது கேள்வி இருக்கா?
#புகழேந்தி 🔥