@rivershine_star Nenga sad nu status podunga ponnukaga yean enna achi nu keaka varuvanga , ana boysku appadi illa athu matheri reality la avanuku family carry panna mudiyama pannidanu solamudiyathu Layer Layer ah sila pain, pressure vanthidu erukkum .( Love failure kuda eruntherukum)
ஒரு பெண்ணை உயிருக்கு உயிராய் காதலித்து வாழ்ந்தா அவ கூட தான் என்று ஆசையா இருந்து திடீர்னு ஒரு நாள் எல்லாம் மாறி போச்சுன்னா , நம் காத��ிக்காக எங்க இருந்தாலும் அவங்க நல்லா இருக்கணும் என்று நம் சில ரணங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்
அவன் தான் உண்மையான காதலன்