ஐயா, நாங்கள் பெத்தேல் நகர், ஈஞ்சம்பாக்கத்தில் வசிக்கின்றோம். நாங்கள் கடன் பட்டு வீடு கட்டிய���ள்ளோம். எங்களுக்கு செல்ல வேறு இடம் இல்லை..... நாங்கள் வசிக்க அனுமதி தருமாறு கண்ணிா்மல்க கேட்டு கொள்கிறோம் மதிப்பிற்குரிய திரு. @mkstalin ஐயா..... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mkstalinதளபதி அவர்களுக்கு....... தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழன் நீங்கள்...... தமிழ் நாட்டு முதலமைச்சர் ஆவ��ில் பெருமை கொள்கிறோம்........ தமிழ் நாட்டை மீட்க போகிறார்கள் என்று நம்பிக்கை கொள்கிறோம் #ஆளபோறான்தமிழன்