27 days after Gem Granites founder Veeramani was arrested, former Tamil Nadu Chief Ministers MK Stalin and Edappadi Palaniswami have finally broken their silence on the POCSO case,
#BigTwist in #Gem granites Veeramani case.
TN Cong leader tells TNM he alerted Chennai cop on Veeramani in November 2024
The Congress leader met the then additional commissioner of police Kannan.
Kannan told TNM that he had escalated the matter to then police commissioner Arun.
So the Chennai police have been lying about Veeramani case investigations all along.
https://t.co/Q6HmJc9CTF
Setback for DMK President & Ex-CM MK Stalin
Madras HC dismisses his petition challenging TVK MLA VS Babu’s victory from Kolathur constituency
MK Stalin alleged EVM failure and sought direction from the court to order 100% counting of VVPAT slips
Petition dismissed as not maintainable.
ചെറായി ബീച്ചിലെ സയാഹ്നങ്ങളേക്കാൾ മനോഹരം നിന്നോടൊപ്പമുള്ള കടുംകാപ്പി 💜
Moreli Pictures Presents "SOULMATES , ORU SAATHUKUDI PRANAYAM"
Releasing Tomorrow on Bhavana Studios YouTube Channel ✨
Written and Conceived by JOEL DAVIS
Produced by JUSTIN DAVIS
Cast - NANDAN VENKITANGU , SAYOOJYA , ABHIJITH , JUSTIN , AKASH JOSEPH , GLIXON , SHELWIN , RIYA , JOEL
Crew -
Writer , Director : JOEL DAVIS
Producer : JUSTIN DAVIS
Co Producer : BRINTO MUNDAPARAMBIL
Camera & Editing : ROHITH MORELI
Music: ALBIN ANGAMALY
Chief Associate Director : VISHNU SADHASIVAN
Sound Design & Final Mixing : JOSEWIN MOOKANNOR
Sound Recordist : STEPHEN JOHN (BOOM STUDIOS)
#Soulmates #SaathukudiPranayam #BethlehemKudumbaUnit #BKU
Editor really goes into god mode for that montage of Ashley when Justin thinks about her in his car. Easily one of my favourite moments at the movies this year. #BethlehemKudumbaUnit
Shri Dharmendra Pradhan is one of the finest public servants I know. He cares deeply about the youth of this nation, and particularly about rural students. We have had many discussions on how to better skill our rural youth.
I am sad to see him resign. He has put the nation above self, and my respect for him is even greater now.
Thank you for your service Pradhan-ji, please keep fighting the good fight 🙏
அண்மையில் நடைபெற்ற தி.மு.கழகத்தின் GENZ Meetup நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களை, இன்று அண்ணா அறிவாலயத்தில் சந்திதேன்.
நூற்றாண்டு கண்ட நம் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் முனைப்புடன் செயல்படும் இளைஞர்களுடன் உரையாடியதில் மகிழ்ச்சி.
கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் திரு. @TRBRajaa சந்திப்பில் உடனிருந்தார்.
அன்பு @Udhaystalin, நாளை கட்சி உங்களை நம்பி தான் இருக்கிறது. சோசியல் மீடியாவே நம் கண்ட்ரோலில் தான் இருக்கிறதே என்று உங்களிடம் சொல்லி நம்ப வைத்தவர்கள் யார் என்று எனக்கு தெரியும். நன்றாக யோசித்துப் பாருங்கள் அந்த ஆள் உங்க கூட இல்லாதவரை நீங்கள் எல்லா தேர்தலிலும் வெற்றி பெற்றீர்கள். இது ராசி பலனாக சொல்லவில்லை எல்லாமே நம் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று உங்களை நம்ப வைத்திருக்கிறார்க���்.
Gen z கூட்டத்தை மீண்டும் திமுக நோக்கி திருப்ப உங்களுடைய செயல்பாடு பிரதானமானது. அது உங்களால் தான் முடியும் தவிர ஐயன் கார்த்திகேயனும் மற்ற இன்ஸ்டாகிராம் இன்சூரன்ஸ் உங்களால் முடியாது. Genz கட்சியை நோக்கி வர அவர்களுக்குள் ஒரு drive தேவை. ஒரு task தேவை. இந்த தவெக ஆட்சியில் அப்படி நிறைய இருக்கிறது. Task செட் செய்யுங்கள்.. உங்கள் ஸ்டைலில் இறங்கி அடியுங்கள். எல்லா கூட்டமும் உங்களை நோக்கி திரும்பும்.
மறுபடியும் சொல்கிறோம் கூட இருக்கும் ஐயன் கார்த்திகேயனை கழட்டி விடுவது தான் கட்சிக்கு நல்லது. எத்தனை நாள் சோசியல் மீடியா நம்ம கண்ட்ரோலில் தான் உள்ளது என்று உங்களை நம்ப வைத்து இருப்பார் யோசித்துப் பாருங்கள். Youtbe ல 10 சேனல்கள் பேசாம இருந்துட்டா மீடியா நம்ம கண்ட்ரோலில் இருப்பதாக அர்த்தம் இல்லை..யோசிங்க..
அருண் ஐபிஎஸ்க்கு எதிரான இன்றைய சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எனது தாய்க்கு சமர்ப்பிக்கிறேன்.
நீதிபதிகள் திரு ஜி.ஆர் சுவாமிநாதன் மற்றும் வி. ஆர் லட்சுமிநாராயணன் அவர்களுக்கு எனது மற்றும் எனது தாயின் நன்றிகள்.
// பல்வேறு data இருக்கிறது அதுவும் கடந்த 3 வருடங்களில் எந்த எந்த இடங்களில் என்ன வாங்கினார் என்று //
@Iyankarthikeyan yov, enaya sontha katchi karan eh intha adi adikuraan. Apdi ena pani tholacha
ஐயன் கார்த்திகேயன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கிறது. பல்வேறு data இருக்கிறது அதுவும் கடந்த 3 வருடங்களில் எந்த எந்த இடங்களில் என்ன வாங்கினார் என்று .அதையும் மீறி நீங்கள் இவரை தான் appoint பண்ண போறீங்க என்றால் யாரும் காப்பாற்ற முடியாத நிலை நோக்கி போகும்.
🥔never bothered to raise any questions during sanitation worker protest, vengaivayal, vishacharayam deaths. mulusa 1 day aagala cm padhavi ethu, adhukkula evlo politcal awareness.👏👏👏