கொலை செய்வது அல்லது தற்கொலைக்கு தூண்டுவது ஆகிய சட்டப் பிரிவின் கீழ் இந்தப் பெண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்...😯😍😂
அதுவரைக்கும் எந்த case ah யும் எடுக்காதவன் ஒரு சின்ன பையன் தன்னோட நாய கொன்னுட்டாங்க ன்னு அழுதுட்டே வர்றான்.
அவன்கிட்ட உன் நாய கொன்னவன கண்டுபுடிச்சா என்ன பன்னுவ? ன்னு அந்த டிடெக்டிவ் கேக்கறான்.
அவன்கிட்ட என் நாய கொன்னவன நேர்ல பாத்து ஏன் என் நாய கொன்னிங்க ன்னு கேப்பேன் ங்கறான்..
அவனும் அவன் நாய கொன்னவன புடிச்சிடுறான். இந்த பையனும் ஏன் அங்கிள் என் நாய கொன்னிங்க ன்னு கேக்குறான்..
அதுக்கு அவன் சொல்லுறான்... நான் இது வரைக்கும் எத்தனையோ மனுசங்கள கொன்னுருக்கேன் மாட்டல. ஆனா ஒரு நாய கொன்னேன். மாட்டிக்கிட்டேன் ன்றான்.
ஆனா அதுக்கு அப்புறம் நடந்தது தான் ஹை லைட்டு. நான் இதுவரைக்கும் யார்கிட்டையும் இத சொன்னதில்ல. முதல் தடவையா இத நான் உன்கிட்ட மட்டும் சொல்றேன் 'உன் நாய கொன்���துக்கு am sorry " ன்னுட்டு செத்து போயிட்றான் அந்த கில்லர்.....
இதுதான்டா சினிமா ன்னு பாக்கற ஒவ்வொரு தடவையும் புல்லரிக்க வைக்கும் அந்த படம்🤌🏽🖤