🇮🇳 India get 2 medals in the Saitama Inline Freestyle Asia Cup
🥈Siri Bandakka (Battle Slalom)
🥉Samvit Venkaatesh (U19 Youth)
👇👇Check out Video of Siri Bandakka performnace in the finals (JIA YouTube)
மின் பாதை திட்டத்திற்காக மரங்கள் வெட்டி சாய்ப்பு.. 10 ஆண்டுகளாக ஆசை, ஆசையாக வளர்க்கப்பட்ட மரங்கள் கண் முன்னே வெட்டப்பட்டதும் மரங்களை கட்டி அணைத்தபடி பெண் கண்ணீர்
#Kallakurichi | #Trees | #Women | #PolimerNews
Hearty congratulations to Thiru Praveen Chitravel avl and Thiru Selva Prabhu Thirumaran avl on their stellar performance at the Commonwealth Games 2026, winning Silver and Bronze in the Triple Jump.
It makes every Indian, and especially all of us in Tamil Nadu, immensely proud to see two of our very own shine on the world stage. Their dedication, hard work, and relentless spirit inspire our youth. Wishing both of our champions even greater success ahead.
#பிளாஷ்பேக்#Throwback
2018 July 30th
சென்னையில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த��, உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோருடன் செய்தி சேகரிக்கச் சென்ற நான்.
#Rajinikanth #Kamalhaasan
சொந்த காசுல ஒரு நூறு ரூபா கூட அடுத்தவர்களுக்கு சும்மா தரமாட்டானுங்க.ஆனா ரஜினி என்ன செய்தார்னு வாய் கூசாம கேப்பாங்க. என்னால முடிஞ்ச உ��வி விளம்பரம் இல்லாம 4 பேருக்கு செய்யணும்னு இவனரை பார்த்து தான் தோணிச்சு @rajinikanth செய்யுறேன்🙏
கேள்வி கேட்பவர்களுக்கு
படம் ஓடாது என்று தெரிந்து,
“எப்படியோ” 🤣 லீக் ஆகிய பிறகும் கூட,
கதறிய விநியோகஸ்தர்களுக்கு தொகையைத் திருப்பித் தராமல் இழுத்தடித்த நிறுவனத்தின் ‘டாக்ஸிக்கான’ செயலைக் கண்டும் திரைப்பட சங்கங்கள் வாய் திறக்கவில்லை.
இந்நிலையில் அடுத்த படத்தைத் தருகிறோம் என்று கூறியிருந்திருக்கின்றனர்.
ஆனால் இப்போது வாங்கியவர்களுக்கு முதலுக்கே மோசம் என்பதால் அடுத்து நான்கைந்து படங்கள் கொடுத்தாலும் கட்டுப்படியாகாது என்ற புலம்பல் ஒருபுறமிருக்க,
இன்னொருபுறமோ “அந்தப் படத்தையும்” வாங்க மாட்டோம் என்று ஓ.டி.டி. நிறுவன���்கள் கூறிவிட்டதாம்.
எனவே “அந்தப்படமும்” இப்போ வருமோ, எப்ப வருமோ என்று புலம்பல் ஒலி கேட்கிறது.
என்னாங்கடா கேரியர் உச்சாவுடைய தயாரிப்பாளருக்கு வந்த சோதனை!
An illustrious career comes to an end 🇮🇳
Thank you @ajinkyarahane88 for your immense contribution to Indian cricket and all the memories that will be cherished forever
Wishing you the very best in your next chapter
#TeamIndia | #ThankYouAjinkya
"நான் இங்க இப்படி இருக்கேன்னு ரஜினி சாருக்குச் சொல்லியிருக்காங்க. சில தினங்களுக்கு முன் அவர்கிட்ட இருந்து ஒரு லட்ச ரூபாய் பணம் வந்தது. அதை வச்சு சமாளிச்சிட்டிருக்கேன்" - Actor Mohan Sharma
Love you thalaivaaa @rajinikanth ❤️
#Rajinikanth | #SuperstarRajinikanth | #Jailer2 | #Dharman