அறுவைக்காடு பிரச்சினை தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சிவில் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதியும் பிரதமரும் பேச்சு நடாத்த வேண்டும் - பாராளுமன்றத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் - 04.04.2019 https://t.co/OpRSaAewMi
பிரதமர் சந்திப்பு
----------------
சுமார் 200 நாட்களைத் தாண்டி நிற்கும் புத்தளம் குப்பைத் திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தின்
இன்னுமோர் மைல் கல்லாக, 05-04-2019 அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற... https://t.co/KDSM8n5ivH